ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

வைகுண்டம், வைத்யசாலா வைத்யநாதன்

பஸ்ரூட் குண்டலகேசி பஸ் ஸ்டாப்.

 

வைத்தியர் வைத்யநாதன்-
போன காரியத்தை ரத்தினச் சுருக்கமா சொல்லு.
உதவியாளர் உலகநாதன்-
நீங்க சொன்னபடி போய் கேட்டு வந்தேன், பார்த்தீனியச் செடியை பாலஸ்தீன்ல பார்த்ததா பார்த்தீபனூர் பார்த்தீபன் மகன் பார்த்தசாரதி சொன்னான் அய்யா.
வை.வை.நாதன்- ? ? ?

15 கருத்துகள்:

 1. அது சரி....
  ஊருக்குப் பொயிட்டு ஒரு போனைக்கூட காணோம்...
  எப்போ வாறீங்க...?

  பதிலளிநீக்கு
 2. Amazon Audio Sale Offer சலுகையாக - 60% வரை ஆஃபர் Head Phones & Speakers வாங்குவதற்கு தருகிறார்கள் Head Phones & Speakers வாங்க நினைப்பவர்கள் இந்த ஆஃபர் பயன்படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு
  <a href="http://amazontamil.com/>amazontamil</a>

  பதிலளிநீக்கு
 3. ம்ம்ம்ம்....

  பாதியிலேயே பப்ளிஷ் பண்ணிட்டீங்களோ.....

  பதிலளிநீக்கு
 4. ரசித்தோம்..அதான் பதிவும் ரத்தினச் சுருக்கமோ!!!! இல்லை பதிவில் ஏதேனும் முழுவதாக வருவதில் பிரச்சனையா...பாதியிலேயே நிற்பது போல உள்ளதே...

  பதிலளிநீக்கு
 5. தம்பீ!.. இன்னும் இந்த டேபிளுக்கு இட்லி வரல்லே!..

  பதிலளிநீக்கு
 6. வைகுண்ட வைத்தியசாலை ரசிக்கும்படி உள்ளது. வலைத்தளம் பக்கம் வரவில்லையே. நேரம் கிடைத்தால் வாருங்களேன். ஊக்கமாய் இருக்கும்

  பதிலளிநீக்கு
 7. பார்த்தேன், ரசித்தேன். அருமை!

  பதிலளிநீக்கு
 8. பதிவு எழுத முடியும்போது பின்னூட்டம் எழுத முடியாதா

  பதிலளிநீக்கு
 9. நன்றாக இருக்கிறதே இது,,,,/

  பதிலளிநீக்கு
 10. வீச்சருவாள் வீராயியை நிணைத்துக் கொண்டென்.

  பதிலளிநீக்கு
 11. இதுபோன்ற வைத்திய சாலை இருக்கிறதா?

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...