நீர் வில்லன்னா... நானும் வில்லன்தான்.
தன்’’கை’’யே
தனக்கு உதவி.
இறைவா
எனக்கும் இந்த மனதை கொடுப்பாயா ?
இருப்பவள் இப்படிப் போட்டால் ? பேஷனாம்.
இல்லாதவன்
போட்டால் ? கிறுக்கனாம்.
நல்லவேளை எங்களுக்கு ஆறறிவு
இல்லை.
எம்மக
கிழிச்சகோட்டை தாண்ட மாட்டாள்.
காத்தடிச்சு BUILDING நெளிஞ்சு
போச்சாம்.
என்னை
எந்த பக்கம்டா போகச்சொல்றீங்க ?
நாங்கள்
மாடி வீட்டு ஏழைகள்.
தானத்திலே
சிறந்தது தண்ணீர் தானம்.
ஆத்தா
மகமாயி நான் மட்டும் 5 வருசத்துக்கு...
நீ பறந்தால் அழகு
நீ படுத்தால் அலகு
எவடி
என் தம்பியை கிண்டல் செஞ்சது ?
ஏத்தா...
சும்மாவே இருக்க மாட்டியா ?
நீதான் பிராந்திகடை
பிரியாவதியா ?
வெள்ளை
பணம் கருப்பு கரியவும் பூசும்.
மீண்டும்
சந்தி(சிரி)ப்போம்
மீண்டும் சந்திப்போம்.. அது தான் சிரிப்பு..
பதிலளிநீக்குஅன்பின் ஜி மீண்டும் சந்திப்போம்
நீக்குஇது
பதிலளிநீக்குசிரிக்க
சிந்திக்க
என்றாச்சு!
என்றாலும்
இப்படங்கள்
பலதை உணர்த்துகிறதே!
வருக நண்பரே நன்றி
நீக்குஎல்லாப் படங்களுக்கும் எசப்பாட்டு வரிகள் எழுதலாம்னு பார்த்தேன். ஆத்...தாடி.. எம்பூ... ட்டுப் படங்கள்! ரசித்தேன். ஆனாலும் 'தன்னையே செதுக்கிக் கொள்ளும் சிற்பி' என்று ஒரு படத்துக்கு மட்டும் எழுதி விட்டு அமைகிறேன்!
பதிலளிநீக்குவருக நண்பரே வழக்கமாக 25 இடுவேன் இம்முறை 20 தான்.
நீக்குபடங்களாலேயே அசத்தி விட்டீரகள் நண்பரே
பதிலளிநீக்குநண்பரின் கருத்துரைக்கு நன்றி
நீக்குதனித்த சிந்தனைக் கோர்வைகள். அருமை மச்சான்.
பதிலளிநீக்குவாங்க மாப்ளே நன்றி
நீக்குநையாண்டி தலைப்புகளுடன் உள்ள வித்தியாசமான படங்களை இரசித்தேன்!
பதிலளிநீக்குநண்பரின் ரசனைக்கு நன்றி
நீக்குஅசத்தல் ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஅருமை ஐயா
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅது மலையாள தேசத்திண்டே பஸ் !அங்கு வாழும் தமிழச்சியா :)
பதிலளிநீக்குவாங்க ஜி ஆந்திரா பஸ் போலத்தான் இருக்கிறது பெண்ணும் ஆந்நிரா சாயல்தான்.
நீக்குநல்ல தொகுப்பு படத்திற்கு கேற்ற கருத்துக்கள்
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குபடங்கள் எல்லாம் நல்லாத் தேர்ந்தெடுத்திருக்கீங்க. நல்லா இருந்தது.
பதிலளிநீக்குபோப் படம் மனதைத் தொட்டது. வரிக்குதிரையும் சிங்கமும் சேர்ந்தே தண்ணீர் அருந்துவதும் அபூர்வம். உணவுக்காக மற்ற விலங்குகளை அடித்து உண்ணும் விலங்குகள், பசி தீர்ந்தவுடன் தேவையில்லாமல் வேட்டையாடாது. அடுத்து பசிக்கும்போதுதான் இறை தேடும். எறும்புகளும் சில உயிரினங்களும், உணவு கிடைக்காத குளிர், மழை, பனிக்காலங்களுக்கு மட்டும் மிகுதியான உணவை மண்ணுக்கடியில் புதைத்துச் சேர்த்துவைக்கும் அல்லது புற்றினுள் உணவைச் சேமிக்கும். அதுவும் வரும் பனிக்காலத்துக்கு மட்டும்தான். மனிதன் மட்டும்தான் அடுத்த தலைமுறைக்கும் (தலைமுறைகளுக்கும்?) சேர்த்து உணவு தேடுவான்.
நண்பரின் விரிவான கருத்துரை நன்று.
நீக்குஇன்றைய அரசியல்வாதி ஏழு தலைமுறை தாண்டியும் சேர்க்க நினைக்கின்றானே...
படங்களும் கருத்துக்களும் அருமை.
பதிலளிநீக்குவருக சகோ நன்றி
நீக்குபடங்களில் உங்கள் கைவண்ணமும் உண்டா
பதிலளிநீக்குவாங்க ஐயா கைவண்ணம் சிறிய அளவில் உண்டு.
நீக்குஎல்லாமே மனதைக் கவர்ந்தன! என்றாலும் அந்தப் பெண் வீராங்கனை! உண்மையா என நினைக்கத் தோன்றியது!
பதிலளிநீக்குவருக சகோ அது க்ராப்ஃபிக்ஸ்தான்.
நீக்குபடங்களும் அதற்கான உங்கள் கருத்துகளும் மனதைக் கவர்ந்தன. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி பாராட்டுகளுக்கு நன்றி
நீக்குஅற்புதமானத் தொகுப்பு
பதிலளிநீக்குபகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்
வருக கவிஞரே நன்றி
நீக்குவிதம் விதமாய்ப் படங்கள்! வித்தியாசமான விவரிப்புகள்! பிரமிக்க வைக்கிறீர்கள் கில்லர்ஜி!!
பதிலளிநீக்குவருக நண்பரே சாமியாரைப்பற்றி கருத்து சொல்வீர்கள் என்று நினைத்தேன்.
நீக்குஅந்த அக்கா-தம்பி ஜோக் சூப்பர்!
பதிலளிநீக்கு- இறைய செல்லப்பா நியூஜெர்சி
கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே
நீக்குபடங்களும் கருத்தும் அருமை.. நண்பரே...
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குஒவ்வொரு படமும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கின்றது ஜீ!
பதிலளிநீக்குதங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஎல்லாப் படங்களுமே நல்ல தொகுப்பு!!! அதுக்கான கமென்ட்ஸும் நல்லாருக்கு ஜி! ஆனா சிரிப்போமானு ஏன் தலைப்பு?!!! சிந்திப்போமாநு வைச்சுருக்கலாமோ
பதிலளிநீக்குவருக சிந்திக்கும்படி உள்ளது என்பதை பிறர்தானே சொல்லவேண்டும்
நீக்குஎல்லாப்படங்களும் மிக அருமை ஜி.
பதிலளிநீக்குகாப்ஷன் டாப்..மிக உயர்ந்த மனிதன் பாப்பரசர்.
வருக சகோ உண்மை அவரே உயர்ந்தவர் வருகைக்கு நன்றி
நீக்குபுகைப்படங்களைத் தெரிவு செய்தமைக்கு உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள். மிக அருமை.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி
நீக்கு