தேவகோட்டை விமான
நிலையத்தில் இளநங்கைகளிருவர்.
நளாயினி-
யேண்டி
மதிவதனி உனக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொன்னியே
எந்த நாடு ?
மதிவதனி-
உகாண்டா.
நளாயினி-
மாப்பிள்ளை
எப்படி பிடிச்சு இருக்கா ?
மதிவதனி-
யேண்டி
நீ வேற மாப்பிள்ளை ஃபோட்டோ அனுப்பி இருக்கார் பாருடீ.....
சாம்பசிவம்-
அடடா.. ராட்டணம் சுற்றலாம் போலயே...
தேவகோட்டைக்கு விமான நிலையம் வரப் போறதுமில்லை ,மதிவதனிக்கு கல்யாணம் ஆகப் போறதுமில்லை :)
பதிலளிநீக்குஎன்ன ஜி இப்படி சாபம் இடுறீங்க... ?
நீக்குஅப்போ தேவகோட்டையில் எயாபோர்ட் இல்லயா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் நம்பிட்டனே.. இதுக்கு முதல்ல கில்லர்ஜிக்கு சங்கிலி அனுப்போணும்.. கழுத்துக்கல்ல கைக்கு:)..
நீக்குவழமையா நாலு கால்ல நிற்கிறார் எனத்தான் சொல்ல்லுவாங்க.. இந்த மாப்பிள்ளை 4 தலையில எல்லோ நிற்கிறார்... 4 பொம்பிளை பார்க்கிறாரோ என்னவோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).
நீக்குப்ரேஸ் லெட்டா ? அனுப்பி வைங்க...
நீக்குநாட்டுல ஒரு பெண்ணு கிடைப்பதே அரிதாகி விட்டது இதில் 8 எதற்கு ?
சாபத்தால் சாகப் போவதுமில்லை ,ஆசீர்வாதத்தால் ஆகப் போவதுமில்லை :)
நீக்குஆஹா ஸூப்பர் "பஞ்ச்" ஜி சினிமாவுக்கு அனுப்பலாமே...
நீக்குஎன்னப்பா எல்லாரும் மாப்பிள்ளைய சொல்லுறீங்க...பொண்ணு கண்ணுக்கும் மாப்பிள்ளை இப்படி நாலா தெரியலாம்ல...அதுவும் கில்லர்ஜி போல தெரியலாம்ல...
நீக்குகீதா
சரியான கண்டுபிடிப்பு.
நீக்குமாப்பிள்ள்ளை ஜோக்காத்தான் இருக்கார்
பதிலளிநீக்குமீசைதான் பயமுறுத்துது
இப்ப உள்ள பெண்களுக்கு பயமே கிடையாது கவிஞரே
நீக்கு
பதிலளிநீக்குமாப்பிள்ளை பார்க்க லட்சணமாகத்தான் இருக்கிறார்
ஆமாம் லட்சுமணன் முகம்
நீக்குதங்கள் படக்கலையை வெளிப்படுத்த
பதிலளிநீக்குநல்ல விளம்பரமா?
நம்ம ஊர் பெண்ணுங்க
வெளிநாட்டு மாப்பிள்ளை என
ஏமாறுவாங்களா?
வெளிநாட்டு மாப்பிள்ளையின் மோகம் குறையவில்லை நண்பரே
நீக்குரஸித்தேன்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம் ஜி
நீக்குசூப்பரு...!
பதிலளிநீக்குநல்லது ஜி
நீக்குஆகா
பதிலளிநீக்குஉகாண்டா மாப்பிள்ளை ஆகிவிட்டீரா
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே
நீக்குமாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்ல மதிவதனிக்குப் பைத்தியமா என்ன?!
பதிலளிநீக்குஅதானே.. தங்கமான மாப்பிள்ளை.
நீக்கு‘இதாண்டா மாப்பிள்ளை’ எனத் தலைப்பைக் கொடுத்திருக்கலாம். படத்தை இரசித்தேன்!
பதிலளிநீக்குஇன்னும் Dr.ராஜசேகரை மறக்கவில்லையோ....
நீக்குஇந்த மாதிரி மாப்பிள்ளைக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்..
பதிலளிநீக்குஅது சரி!.. இதுல ஏதும் காமெடி கீமெடி இல்லையே!?..
வாங்க ஜி யாருக்கு கொடுத்து வச்சுருக்கோ...
நீக்குதேநீர்லதான் ஒன் பை ஃபோர்னா இப்போ மாப்பிள்ளையிலுமா?
பதிலளிநீக்குஎல்லாமே ஆஃப்பர்தான் நண்பரே.
நீக்குஉகாண்டாவொ,சோமாலியாவோ..வெளிநாடே முக்கியம்!
பதிலளிநீக்குஅதுவும் ஒண்ணுல நாலு!
ஆம் ஐயா வெளிநாட்டு மாப்பிள்ளை முக்கியம்.
நீக்குஹா ஹா :) ரசித்தேன் .
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்கு.மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வந்த டைட்டானிக் கப்பல்ல மணப்பெண் இறங்கியதாக கேள்விபட்டனே தலைவரே...
பதிலளிநீக்குஉண்மைதான் நம்மளை பார்க்க வந்த பார்ட்டிதான் நண்பரே
நீக்குஉகாண்டா மாப்பிள்ளை கேட்டால் அபுதாபி மாப்பிள்ளையைக் காட்டுகிறீர்களே
பதிலளிநீக்குபுதுமையான நாடு என்றால் அதிக மரியாதைதான் ஐயா
நீக்குஜி! மாப்பிள்ளை நல்லாதான் இருக்காரு...எதுக்கும் ஜி பொண்ணை நல்லா செக் பண்ணிக்கங்க....அது கண்ணுக்குத்தான் நாலா தெரியுது போல!!!
பதிலளிநீக்குஇருக்கலாம் ENT டாக்டரிடம் போகச் சொல்லவேண்டும்.
நீக்குவழக்கம்போல் தங்கள் பாணியில்,அருமை.
பதிலளிநீக்குமுனைவருக்கு நன்றி
நீக்குஅயைப்பு வந்தால் வருவேன்!
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. வரும் ஐயா
நீக்குநல்ல நகைச்சுவை. ஒருவேளை உகாண்டாவில் வேலை கிடைத்து அங்கு போவதைத்தான் நாசுக்காக குறிப்பிட்டு இருக்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன்.
பதிலளிநீக்குநிச்சயம் ஒருநாள் உகாண்டா போவேன் நண்பரே
நீக்குநல்லா இருக்கு! வெளிநாட்டு மாப்பிள்ளைக்குப் பெண்கள் ஆசைப்படுவது உண்மையே! ஆனாலும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பயப்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். :)
பதிலளிநீக்குஆமாம் உண்மைதான் அழகான முகத்தைப் பார்த்து பயப்படத் தேவையில்லைதான்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பா.
நீக்கு