தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 10, 2017

சோம்பேறிகள்


கருத்த பன்றி-
என்ன... பழனி பொழப்பு தளப்பெல்லாம் எப்படி போகுது ?
White Pick -
என்ன... Brother பொழப்பு out site போக அலுத்துக்கிட்டு அவனவன் House உள்ளேயே Bliss-Out கட்டி வச்சிருக்கான் சோம்பேறிப் பயல்க Afterநம்ம Life எப்படி இருக்கும் ? சரி Two Marriageக்கு Attend பண்ணினா Forth எச்சி எலை விழும்னு பார்த்தா அதையும் Stop பண்ணிட்டு Star Hotel Buffetன்னு வச்சு Limitட்டா எடுத்து தின்னுபுட்டு நம்ம தாலிய அறுக்கிறாங்கே I Think வேற மாதிரி Idea பண்ணுனாத்தான் Lifeப்ப Running செய்ய முடியும் போல Next Board Meetingல இந்த Matterறை பன்றித்தான் Sorry பற்றித்தான் Argument செய்யலாம்னு இருக்கேன் Next Time என்னைக் கூப்பிட்டா பழனின்னு சொல்லாதீங்க இப்ப My NameStyleலா Fannyனு Change செய்துட்டேன் OK
கருத்த பன்றி-
நீ வெளிநாட்ல படிச்சவன் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்,

CHIVAS REGAL சிவசம்போ-
ஆண்டிப்பட்டியாக இருந்தால் ஊரணியோரம் ஒதுங்கிடலாம் Abu Dhabi Hamdan Streetடா இருந்தா எங்கே போறது ? Corniche ஓரமா போய் உட்கார்ந்தா லத்தி விழுகுறதுக்குள்ள லத்தியில விழுந்துடுமே, பன்னிக்கு பேரு Fannyயா ? என்னங்கடா இது காலக் கொடுமையா இருக்கு.

பெட்டிகளை கிளறியதில் கிடைத்தது1988-ல் பத்திரிக்கைக்கு துணுக்கு எழுதி அனுப்பி எதிலுமே வெளிவராமல் போன எனது பழைய ஜோக் அதை நினைவு படுத்தி இன்றைய எனது பாணியில் கொஞ்சம் இழு........த்தேன் – கில்லர்ஜி

51 கருத்துகள்:

  1. அவ்வ்வ் இங்கினயும் மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:).. எனக்கொரு டவுட்டு.. இந்த ரெண்டு பன்றீஸ் அண்ணாக்களும்:) ஆரூஊஊ?:) ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு... பன்றீஸ் உம் ஆரு?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில ஒரு பன்றி அக்கா ,,எப்படி அவ்ளோ கரெக்ட்டா சொல்றேன்னா fanny பெண்பாற் பெயர்

      நீக்கு
    2. அதிரா அவர்களுக்கு பதில் கிடைத்து விட்டதே...

      நீக்கு
    3. அப்போ அவிங்க இருவரும் அக்காவும் அண்ணாவுமோ?:)... இது தெரியாமல் போச்சே எனக்கு.:).

      நீக்கு
  2. உங்களுக்கு நல்லா டிங்கரிங் வருது ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன ஜி டிங்கரிங் ?

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பகவான் ஜீ எவ்ளோ பெரிய ஆள்.... மோடி அவர்கள் போட்ட டயமண்ட் கோட்டே பகவான் ஜீ க்குச் சொந்தமானதாம்...

      அவரைப் பார்த்து. உப்பூடிக் கேய்வி எல்லாம் கேய்க்கப்பூடா:)

      நீக்கு
  3. ஆவ்வ்வ் இங்கினயும் நானே இணைச்சு.. முதல் வோட்டும் எனதே:)..

    ஹா ஹா ஹா அருமையான ஜோக் ஆச்சே.. எதுக்கு வெளிவராமல் போச்சோ?:).

    பதிலளிநீக்கு
  4. ஹாஹாஆ :) ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  5. நன்றாக இருக்கிறது. உட்கார்ந்து யோசிப்பீங்க போல! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உட்காரும் பொழுதும் யோசிப்பதுதான்...

      நீக்கு
  6. அருமை ஐயா.பன்றியையும் funny யும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. நட்ட நடு ராத்திரியில பன்னியப் பற்றிய பதிவைப் பார்த்ததும் பக்... என்றிருந்தது...

    ஆர்வக் கோளாறுல மேற்கால பக்கம் போனால் -
    முஞ்சியில கரியப் பூசிடுறானுங்கே!..

    காலாற கிழக்கால போனால் -
    உலக்கையால மண்டையப் பொளந்துடுறானுங்கே!..

    எப்படிதான் பொழப்பை நடத்துறது!?..

    பேசாம வடக்கால போய்டுவோம்..ன்னா
    அங்கேயும் தான் உரிச்சி தொங்க உட்டுடுறானுங்களாமே!..

    அட.. கெரகமே!..
    பன்னி பதுவிசா வாழ்றதுக்கும் துனியாவுல இடம் இல்லாம போச்சே!..

    பதிலளிநீக்கு
  8. நல்லாத்தான் இருக்கு. நாகரீகம்னு நாம மாற மாற, அதை நம்பிப் பிழைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு பிழைப்பு போகிறது என்பதைச் சொன்னது. இப்போ நாகஸ்வரம், தவில் வாசிப்பவர்கள், அதை நம்பி வாழ்க்கை நடத்தியவர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டார்கள். அதிலும், இப்போ, கேரளா செண்டை மேளம் எல்லா தமிழக ஃபங்கஷங்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது (செண்டையும் நல்லாத்தான் இருக்கும், ஆனால் அது தமிழக கலை இல்லை). எத்தனையோ மாற்றங்களும் மற்றவர்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டன. (தயிர் விற்றவர்கள், பால் விற்றவர்கள், உப்பு, ஓமத்திராவகம் போன்ற பல ஏளிமையான வேலைகள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. அட..பன்னிகூட வெளிநாட்டுல படிச்ச பன்னியாவுல இருக்குஃஃஃ!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எல்லா இடத்திலும் உயர்வானவர்கள் உண்டு

      நீக்கு
  10. தமிழனைப் போலவே தமிழ்ப் பன்றியும் தமிங்கிலம்[தமிழ்+ஆங்கிலம்] பேசுது!

    சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தமிழ்நாட்டு பன்றிதானே...

      நீக்கு
  11. ரசித்தேன். பாவம் தான் பன்றிகள்!

    பதிலளிநீக்கு
  12. பழைய ஜோக் மாற்றங்களுடன் அருமை.
    பன்றிகள் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா.. அருமை அருமை
    நினைத்துப் பார்த்து வேதனையுற்றேன்
    நாம் இழந்தவைகளையும் நினைத்து...

    சொல்லிச் சென்றவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... கவிஞர் மிகவும் இரசித்தது போல் இருக்கிறதே...

      நீக்கு
  14. பத்ரிதிகையில் வெளியாகா விட்டால் என்ன இங்கே வெளியிட்டு ரசிக்க வைத்தீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  15. வணக்கம்
    ஜி

    மிக மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு