தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மே 14, 2017

Mother's Day

Mother of Killergee

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் - கில்லர்ஜி
தாய்
அதிக அபிப்பிராய கதை சொல்லுகிற பரிசுத்தமான ஒளிவுடன் பிரகாசிக்கும் இருப்புப்பாதை.

More
Observation
Taleteller
Hollow
Effulgent
Rail


 காணொளி

60 கருத்துகள்:

 1. சிக்கென்று அருமையான வாழ்த்து. இங்கே இனி வரப்போகும் அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அனைத்து அன்னையர்க்கும் மற்றும் தாயுள்ளம் கொண்ட அனைவர்க்கும் இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

   நீக்கு
 3. அனைத்து என்பாலாருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள். நாங்க இங்கு மார்ச்சில் கொண்டாடிட்டோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஒவ்வொரு நாட்டிற்கும் தேதி மாறுபடும்

   நீக்கு
 4. அச்சச்சோ வோட் போடாமல் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணிட்டேன், விடிய எழுந்ததும் முதேல் வேலையாப் போட்டிடுறேன்ன் கோச்சிடாதீங்க:).( அன்னையர் தினம் என்பதால் இன்று நம்மோடு கோபம் கொள்ளல் ஆகா:))

  பதிலளிநீக்கு
 5. தாய்மை உள்ளம் கொண்ட...அனைவருக்கும், தாயுமான....ஆண்களுக்கும்....தாய்மை தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னையர் தின வாழ்த்துகள் உரித்தாகுக..

   நீக்கு
 6. அருமையான அன்னையர் தின பதிவு.
  அனைத்து அன்னையர்களுக்கும் தின வாழ்த்துக்கள். தாயுள்ளம் கொண்ட தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்

   நீக்கு
 7. நீங்களும் ஒரு தாயுமானவர் இல்லையா ! உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. உல்டா வீடியோ ரசித்தேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியைக் குறித்து எழுதியமைக்கு நன்றி ஸ்ரீராம் ஜி

   நீக்கு
 9. அம்மா என்றால் அன்பு ,பொய்யான 'அம்மா' என்றால் வம்புதான் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா என்பது புனிதமான வார்த்தை ஜி அது இப்பொழுது களங்கப்பட்டு விட்டது.

   நீக்கு
  2. //அது இப்பொழுது களங்கப்பட்டு விட்டது//

   ஆமா ஆமா... அது இப்பொழுது பகவான் ஜீ ஆல களங்கப்பட்டு விட்டதூஊஊஊ.. இதை விடமாட்டேன்ன்ன்ன் இப்பவே புறப்படுறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு.. நேக்கு நீதி தேவை...:)..

   நீக்கு
 10. ஜி இப்போதுதான் காணொளி பார்க்க முடிந்தது. ஒன்று சொல்கிறேன்....சினிமாவில், நிழல் உலகில் தாய்மை, அன்னை எல்லாம் கொண்டாடப்படுவதுபோல் நிஜ உலகில் கொண்டாடப்படுவதில்லை என்பதே நிதர்சனம்....இல்லை என்றால் அனாதைகளாக்கப்படும் முதியோர் இல்லமோ, நடுத்தெருவில் அன்னையர்களோ, பணக்கார முதியோர் இல்லங்களோ இல்லை தனிமைப்படுத்தும் முதியோர்களோ பெருக மாட்டார்கள். எனவே இங்கு வாழ்த்துவதிலும் சிறிது வேதனை இருக்கத்தான் செய்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்னது மறுக்க முடியாத உண்மை.

   நீக்கு
 11. அன்னையர் தின வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 12. அம்மா இல்லாதபோதுதான் அம்மாவின் அருமை தெரிகிறது. நான் சொல்வது எல்லா அம்மாக்களுக்கும் பொருந்தும் அல்லவா?

  -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கும் அரசியலா நண்பரே ?
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.

  பதிலளிநீக்கு
 14. காணொளி காணாஒளியாகிவிட்டது. பதிவை ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  ஏதோ ஆங்கிலத்தில் அன்னைக்கு விளக்கம் எழுதியிருக்கிறீர்கள். அதெல்லாம் எனக்கு விளங்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வவருக நண்பரே ஒரு பத்திரிக்கையில் Mother, Love இந்த மாதிரி விளக்கம் இருந்ததை பார்த்தேன் அதை தங்களது பார்வைக்கு வைத்தேன்.

   நீக்கு
 15. அம்மா என்றால் அன்பு தான் - வேறதுவும்
  என்றாலே வம்பு தான்!..

  பதிலளிநீக்கு
 16. அன்னையர் நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 17. தாயே முதலான பிரத்தியட்ச தெய்வம்

  பதிலளிநீக்கு

 18. அன்னையர் நாள் வாழ்த்துகள்!

  வெவ்வேறு பாடல்களை இணைத்துத் தந்த காணொளியை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காணொளியை ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 19. இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 20. வருகைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
 21. அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 22. அருமையான காணொளிய்டன்
  சிறப்புப் பதிவு அருமை
  வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
 23. அன்னையர் தின வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கு நன்றி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 25. நுணுக்கமாக, அதே சமயம் தங்கள் பாணியில் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லா5/15/2017 1:35 PM

  பிந்திய அன்னையர்தின வாழ்த்துகள் சகோதரா.

  பதிலளிநீக்கு
 27. அன்னை தின வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு