தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மே 03, 2017

கல்யாண மாலை


நமது இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, எமது இனிய தேவகோட்டைக்கு வா()க்கப்பட்டு வந்த CHINA நாட்டுச் சகோதரிக்கு எமது ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.

அன்பும், அறனும் உடைத்தாயின்-இல் வாழ்க்கை
பண்பும், பயனும் அது.
- Husband of Vasuki
பழைய செய்திதான்

49 கருத்துகள்:

  1. இது எப்போ நடந்தது ?இப்போது பிள்ளைகுட்டிகள் இருக்கணுமே ?

    பதிலளிநீக்கு
  2. அடடே...

    எங்கள் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  3. எப்போ வந்த செய்தி? ஏற்கனவே சைனாவுல (ஒரு குழந்தை திட்டத்தால்) பெண்கள் எண்ணிக்கை ரொம்பக் கம்மி, அதனால் ஒரு ஆண், பெண் கிடைக்காமல், பெண் பொம்மையைக் கல்யாணம் செய்துகொண்டதாக சமீபத்தில் படித்தேன். இதுல, இந்தியாவுக்கு வந்து இந்திய ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள ஆரம்பித்தால், சைனாவில், ஆண்கள் இன்னொரு ஆணைத்தான் திருமணம் செய்யவேண்டிவரும்.

    Jokes apart, திருமணத்திற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே ஐந்து வருடங்களுக்கு முன்பு.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழன் நீங்க சைனாவைப் பற்றிக் கவலைப்படுறீங்க.. இப்பூடியே போனால்ல்ல் .. இந்தியாவின் நிலைமை தசரதர் நிலைமைக்குப் போயிடுமோ என நேக்கு காண்ட்ஸ் லெக்ஸ்ச்சு எல்லாம் நடுங்குது:) ஹாஅ ஹா ஹா:)[பின்ன ஆண்களுக்குப் பற்றாக்குறை வந்திடாது:)].

      நீக்கு
  4. பதில்கள்
    1. மலையாளத்தில் வாழ்த்தியமைக்கு நன்றி ஜி

      நீக்கு
  5. வாழ்க வாழ்க! சரி, பர்மால இருந்து யாரும் பெண் கொண்டுவரலியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்றைய காலத்தில் இருக்கின்றார்களே... நண்பரே

      நீக்கு
  6. மணமக்களுக்கும் அவர்களை பதிவாக போட்ட நண்பர்க்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்..

    பதிலளிநீக்கு
  8. அயல் நாட்டு பெண்ணோ ஆணோஇந்தியரை மணப்பது இயல்பாகி விட்டது சீனா நம் இந்திய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகும் நாடு. மொழிதான் பிரச்சனையாக இருக்கும் மணமக்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ஐயா

      நீக்கு
  9. ம்ம்ம்ம் என் இளைய நண்பர் காமேஷ் சங்கரன் என்பவரும் சில ஆண்டுகள் முன்னர் சீனப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்தத் திருமணத்துக்கு நாங்கள் சென்றோம். இப்போது செல்வி என்னும் பெயரில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள்.

    பதிலளிநீக்கு
  10. சைனாக்காரங்க உங்க ஊர் வரை வந்தூட்டாங்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா எங்க ஊர் பெருமை சைனாவிலும் பரவி விட்டது.

      நீக்கு
  11. என் சொந்தக்காரப் பையன் ஒருத்தன் ஓர் உள்ளூர் சைனாப் பொண்ணைக் கல்யாணம் ப்ண்ணியிருக்கான்.இதெல்லாம் சகஜமாப் போச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ ஜாதி - மதம் இப்படியாவது ஒழியட்டும் ஐயா.

      நீக்கு
  12. அடடா இது இப்போதானே என் கண்ணில் பட்டுது.. அவசரமா வோட்டுப் போட்டேன்ன் சைனா அக்காவுக்கு:)... என்ன இருந்தாலும் கில்லர்ஜி ஊருக்கு வந்திருக்கும் மணமகளாச்சே... பல்லாண்டு காலம் நீடூழி வாழட்டும் மணமக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. மணமக்கள் வாழ்க்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  14. உலகம் கையடைக்கம் என்பது போய் மனதிற்குள் என்றாகிவருகிறதோ...நல்லதே...உலக ஒற்றுமை ஒங்கட்டும்.... தீர்க்க சுமங்கலி பவ...!!!!!

    பதிலளிநீக்கு
  15. ஆகா
    எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  16. “ சென்றிடுவீர் எட்டுத் திக்கும்...
    கலைச் செல்விகள் யாவரும் கொண்டிங்கு சேர்ப்பீர் ” எனப் புரிந்து கொண்டாரோ? :)

    தமிழ் மணப் பரிந்துரைக்கு 7

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே இருக்கலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. வாழ்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  18. எங்கள் வாழ்த்துக்களும்...

    பதிலளிநீக்கு