தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 05, 2017

சிப்பு சிப்பா வருது...

 கனடா நாட்டின் கடைசி குடிமகன்வரை கில்லர்ஜியின் நன்றி
திரு. சத்தா வித்தா ராஜபக்சே பலங்கா பத்திரா அம்பகுமரகே ரஞ்சன் லியோ சில்வஸ்டர் அல்போன்சு.
நான் ஒண்ணும் செய்யல சாமி.
தெர்மோகோலில் கப்பல் செய்து 
அணையினிலே அலைய விட்டேன்.
பிரார்த்தனை நல்லாத்தான் இருக்கு.
அட போங்கப்பா இதாவது எழுதுனாரே...
    
 கவுத்திட்டீங்களேடா..... ங்கொய்யாலே மேலே வாங்க வைச்சுக்கிறேன்.
அடக் கூட்டிக்கொடுத்த பயல்களா..... ?
வாங்க மாப்ளே மீனு சல்லுசா ?
 எவன்டா அந்த எடிட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு....
நல்லா இருக்குது உவமை.
ஹூம் என்னத்தை சொல்ல ?
பெயிண்ட் அடிக்கும்போது இதெல்லாம் சகஜம்தான்.
 அரபிக்காரனைப் பொருத்தவரை இந்தியன் மட்டம்தான்.
தானத்தில் சிறந்தது தண்ணீர்தானம்
அரசியல்வாதிகளுக்கும் தொடர்புண்டு
 ஆக மொத்தம் எல்லோருமே விழுந்தாச்சு.
ஆய்ப்போற இடத்தில எதுக்குடா ? GST
 
இவர்களை என்ன செய்யலாம் ?


சாம்பசிவம்-
இவரே தூங்குறது மாதிரி இருக்காரு இவரு என்ன செய்ய முடியும் ?

60 கருத்துகள்:

 1. எங்கிருந்து எடுத்தீர்கள் இவ்வளவு சுவாரஸ்யமான ஒரு நீண்ட தொகுப்பு? மிகவும் ரசித்தேன். எதைச்ச்சொல்ல? எதை விட?

  பதிலளிநீக்கு
 2. நல்ல ரசிக்கும் தொகுப்பு. (தொலைக்காட்சி செய்தி சன் டிவியில். இப்போ லோகோ மறைத்திருக்கு). எல்லாவற்றையும் ரசித்தாலும் கோபம் வருவதைத் தடுக்க இயலவில்லை. த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இந்தக் கோபம் அனைவருக்கும் தேர்தல் நேரம் வரவேண்டும்.

   நீக்கு
 3. GST யா? நான் அப்படியே shock ஆயிட்டேன்...தமிழ் வளர்த்தது....அழுவதா...சிரிப்பதா?!

  பதிலளிநீக்கு
 4. சல்லிசா கிடைச்ச மீன்.. ஆகா!.. என்னவொரு ஆனந்தம்!..

  அது ஒருபக்கம் இருக்கட்டு!..

  ஓட்டை வாளிக்கும் உடைஞ்ச குவளைக்கும் GST!?..

  அடப்பாவிகளா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை வச்சுக்கிட்டுதான் பிழைச்சு மாடிவீடு கட்டுறாய்ங்கே... ஜி

   நீக்கு
 5. புதிய முறையில் கரண்ட் தயாரிக்கும் புதிய விஞ்ஞானிகள் வளர்ந்தால் நாட்டில் தட்டுப்பாடும் விலை உயர்வும் வராதே...

  பதிலளிநீக்கு
 6. "புதுக்கோட்டை" என்ன தவறு புரியவில்லை ?!?!ஙே...
  அடுத்து, "பரட்சி தலைவி" போஸ்டர் கீழே "நான் 'ஒண்ணும்' செய்யல சாமி" யா அல்லது "நான் 'ஒன்னும்' செய்யல சாமி' எது சரி....ஙே....ஙே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் முதல் வருகைக்கு நன்றி.
   புதுக்கோட்டை பெயிண்ட் அடித்ததும் ஹிந்தி முன்புறம் வந்து விட்டது.
   தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி மாற்றி விடுகிறேன்.

   நீக்கு
 7. படங்களும் அதற்கு தாங்கள் தந்திருக்கும் விளக்கங்களும் அருமை. அருமையான தொகுப்பு. பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

   நீக்கு
 8. தங்கள் பெருந்தன்மை.....பெருமையே !!! நன்றி, வரவேற்பிற்கு !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரவேற்பது எமது கடமை.
   மீள் வருகைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 9. ஹிஹிஹிஹி, சிரிச்சு மாளலை! அதிலும் தமிழ் வளர்த்த முறையும் கழிவறையில் ஜிஎஸ்டியும். ஹிஹிஹிஹி, நல்ல தொகுப்பு! எல்லாவற்றையும் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ சிரித்து ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
 10. கில்லர்ஜி! செம படங்களப்பா....ரொம்ப ரசித்தேன்...பார்த்துப் பார்த்து எடுத்துருக்கீங்க! அதுலயும் அந்த ஜி எஸ்டி....சல்லிஸா, குட்டிப்பசங்க கர்ண்ட் ஹாஹா ரகங்கள் ஆனா அந்த ஜி எஸ் டி செம கோபம் வந்துச்சு...அதே போல எழுத்துப் பிழைகள் ...ரொம்ப நல்லாருக்கு ஜி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக எல்லோரும் கோபப்பட்டால் மாற்றம் வரலாம் ???

   நீக்கு
 11. கில்லர்ஜி நான் இப்போ கொயப்பத்தில இருக்கேன்ன்:).. சாம்பசிவம் அங்கிள் ஆரூஊஊஊ?:)... ஒருவேளை சிவாஸ் ரீகல் சிவசம்போவுக்கு எதிரியாக இருப்பாரோ?:) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாருக்கு தெரியும் வந்து என்னை லந்து கொடுத்துட்டு போறாய்ங்கே... கொஞ்சம் சொல்லி வைங்களேன்.

   நீக்கு
  2. நோ நோ நான் சாம்பசிவம் அங்கிளுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்:)

   நீக்கு
 12. கனடாவில் எங்கு பார்த்தாலும் 150.. 150 என்றே.. உடையிலிருந்து.. சுவீட்ஸ் வரை கண்ணுக்குத் தெரிந்தது.. இவ்ளோ நாட்டுப்பற்றா மக்களுக்கு என எண்ண வச்சது.. ஆனா இப்போ இருக்கும் கனேடிய பிரதமரில் மக்களுக்குப் பெரிய லவ்வ்.. அவரும் அவ்ளோ நல்லவர் வல்லவர்.. அயகானவர்:)..

  கடேசிக்குடிமகன்//// நானாகத்தான் இருக்கும் கில்லர்ஜி:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்தோஷமான விசயம்தான் ஒருவேளை அவருடைய பூர்வீகம் தேவகோட்டையாக இருக்கலாமோ... ?

   நீக்கு
 13. தமிழ்நாட்டுக்குள்ளே தமிழ்படும் பாடு கண்டு.. ஸ்ரீச்சு உருண்டதில் கை வலிக்குது... அதிலயும்
  அந்தக் குண்டு வெடிப்பு...... ஹா ஹா ஹா ஹாஆஆஆஆ உருண்டு பிரண்டு சிரிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழுந்தால் கம்பெனி பொருப்பல்ல...

   நீக்கு
  2. ஆனா அடிபட்டால் கொம்பனிதான் பொறுப்பு:)

   நீக்கு
 14. பதிவுக்காக சேர்த்த சேகரிப்புகளா ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதுமில்லையே இதில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில படங்களை பெரிதாக்கி பாருங்கள் ஐயா.

   நீக்கு
  2. ஹையோ கில்லர்ஜி... வாழ்க்கையில் முதேல் தடவையா ஜி எம் பி ஐயா ஜோக் பண்ணியிருக்கிறார்:) நீங்க வேற சீரியஸ் ஆகுறீங்க ஹா ஹா ஹா:)

   நீக்கு
  3. ஐயாவின் பதிவுகளில் நகைச்சுவை நாசூக்காய் மறைந்து இருக்கும்.

   நீக்கு
 15. பாடம் கற்பிக்கும் விதம் விதமான படங்கள். பொருத்தமான விமர்சனக் குறிப்புகள்.

  உங்களின் கடின உழைப்பில் உருவானது இப்பதிவு.சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் தூண்டுகிறது.

  மகிழ்ச்சி. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 16. மேயர் மல்லிகாவின் வேண்டுதல் பலித்துவிட்டது போல. பல பழசா இருந்தாலும் ரசிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 17. அந்த கடைசி படம் எதுக்கு ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ நுழைந்து விட்டது ஜி

   நீக்கு
  2. முதல் படத்துக்கும் கடசிப் படத்துக்கும் சம்ப்ந்தம் இருக்கும்போலதான் இருக்கு:) ... அப்போ ஜஸ்ரின் ட்றூடி தேவ கோட்டைதான்:)

   நீக்கு
  3. புரிந்தால் சரி

   நீக்கு
 18. "கவுத்துடீங்களேடா மேல வாங்க வச்சுகிறேன் " புதிய முறையில் கரண்ட் எடுக்கும் விஞ்சானிகள்
  சிரிக்க வைத்த பதிவுகள் நன்றி .

  பதிலளிநீக்கு
 19. செம படங்கள் நண்பரே
  ஊடகமே வெளியிடாதப்படங்களைக் கூட வெளியிட்டுவிட்டீர்
  வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எமது தளமும் நடுநிலையான ஊடகமே...
   வருகைக்கு நன்றி

   நீக்கு
 20. ஆஹா.... சிறப்பானதோர் தொகுப்பு. ரசித்தேன் நண்பரே.

  பதிலளிநீக்கு
 21. பகடி செய்யும் படங்களுக்கு நடுவே மாடுகளுக்கு தண்ணீர் அடித்துக் கொடுக்கும் மனிதர், அதுவும் ராணுவ வீரர், மனதைத் தொடுகிறார். இந்தக் கருணையை அவர்கள் மனிதர்களிடமும் காட்டவேணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நல்ல கருத்தை முன் வைத்தமைக்கு நன்றி

   நீக்கு
 22. மாட்டுக்கு தண்ணீர் அடித்து கொடுக்கும் படம் அருமை.உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்பதை சொல்கிறது.
  மற்ற படங்களின் தேர்வும் அருமை.

  பதிலளிநீக்கு
 23. தமிழ் படும் பாடு))) ஆயாவுக்கு கூட ஜிஎஸ்டி வருத்தம் தான்! அழகான படங்கள்.

  பதிலளிநீக்கு
 24. ஆய் போறதுக்கு ஜி.எஸ்.டியா நான் வரிகள் பற்றிய நீதிவெண்பா பாடல் கூறிய கருத்து பற்றி ஒரு பதிவு இடலாம் என்று எண்ணியிருந்தேன். நிச்சயம் எழுதவேண்டியதுதான் த.ம. வுடன்

  பதிலளிநீக்கு