தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், டிசம்பர் 14, 2015

Real Friends

வாங்க, சிரிச்சுப் பார்ப்போம்.
You want see big size just Click one time photo inside.
மாப்ளே, நாம கடைசிவரை இப்படித்தான்டா, இருக்கணும்.
கவலையை விடு மச்சி, வர்றத பின்னால பார்க்கலாம்.
 மூளை, வளர்ச்சியடையாத வயதில், என்ன அழகு !
??????
மூளை, வளர்ச்சியடைந்த நிலையில், ஏன் இந்த எழவு ?
 
அடி, வெட்கம் கெட்ட, உலுத்த சிறுக்கிகளா ?
வாழ்க்கையில், நண்பன் மீதும் நம்பி(க்)கைவை.
இந்த வீடு, ஒத்திக்கு வேணுமா ?
முயற்சி திருவினையாக்கும். வாழ்க ! வளமுடன். 
 பல்லை, ஒடைச்சாத்தான் நீ சரியா வருவே !
பக்கத்து BUILDING கையும் விலைக்கு தருவானா ?
   
உனக்குகூட, என்னைப்பார்த்தா நக்கலாயிருக்கு.
தேவகோட்டை, தேனம்மை ஊரணியில், கு(ழி)ளி.
 மனுசப்பயல்க, நம்ம மேலே இரக்கமில்லாம ஏத்துறாங்களே !
அரக்காசு, உத்யோகமானாலும் அரசாங்கமா இருக்கனும்.
 
காலையிலேயே, இவன் மூஞ்சியில முழிச்சு....
அப்ப... நான்கூட, கசாநாயகனாகலாம் போலயே...
 கிணறு வெட்டுனானே, கைப்படிச்சுவரு வச்சானா ?
கோணலாயிருந்தாலும், என்னுடையதாக்கும்.
 சே, சாவி தொலைஞ்சு போச்சே...
பணம், பைப்புக்குள்ளும் பாயும். 
 
கல்லிலே... கலைவண்ணம் கண்டான்.
இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலையே !
  
 நீ நினைத்தால், உலகம் உன்கையில்.
For LONG JOURNY but not RETURN.
 
காணொளி

47 கருத்துகள்:

 1. படங்கள் பேசும்
  பல கவிதைகளாக
  பேசும் படங்களில்
  உயிருள்ள கவிதைகள் மின்னும்
  அந்த
  கவிதைகளில்
  கில்லர்ஜி அவர்களை
  காணமுடிகிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் கருத்துக்கு நன்றி

   நீக்கு
 2. ஒவ்வொரு படமும் பேசுகிறது நண்பரே
  அருமையான கருத்தை
  உரத்த குரலில் சொல்லுகின்றது
  நன்றி நண்பரே
  தம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 3. ரூம் போட்டு யோசிப்பீங்களா ஜீ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் ரூமுக்குள்ளேதான் நண்பா கிடக்கேன்.

   நீக்கு
 4. சொன்னதை செய்தாரா ரஞ்சிதா ,நித்திக்கே வெளிச்சம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சினிமா நடிகை வாக்கு சில்லரையை கண்டால் போக்கு
   என்று ஞானி ஸ்ரீபூவு சொல்லி இருக்காரு... ஜி

   நீக்கு
 5. படங்களும் குறிப்பும் அருமை!

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் அருமை சகோ,

  பதிலளிநீக்கு
 7. காணொலி மட்டும் பார்க்கவில்லை.
  அந்த வீடு ஒத்திக்கு வேண்டாம் சேர்...
  ஒரே ரசனை தான் சிரித்தேன்
  நன்றி.
  வேதாவின் வலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நல்லவேளை சொன்னீங்க இப்பொழுதுதான் ஒருவர் அட்வான்ஸ் தந்தார்

   நீக்கு
 8. படங்களைத் தேர்ந்தெடுத்து உங்கள் கை வண்ணமும் சேர்த்துப் பதிவிடுவதில் நீர் எங்கேயோ போய்விட்டீர். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 9. படங்களும் அதற்கான தலைப்புகளையும் பார்த்து இரசித்தேன்! சிரித்தேன்!

  பதிலளிநீக்கு
 10. செம ஜி! படங்கள் அனைத்தும் ரசித்தோம். அந்த வீடு ஒத்திக்குத்தானா? விலைக்குக் கிடைக்கும்னா சொல்லுங்க...அருமையான வீடு. ரொம்ப பிடிச்சுப் போச்சு. சீரியசா

  அந்த டனல் ரோடு மலைக்குள்ள ஹா அருமை...

  போலீஸ் மாட்டை இழுக்கறது ஹஹஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு எங்க போலீஸ்துறையை பார்த்தால் இளக்காரமாகத்தான் இருக்கும்

   நீக்கு
 11. கா...கா...கானொளி சூப்பருங்கோ.....

  பதிலளிநீக்கு
 12. படமும் அசத்த....லுங்கோ.....

  பதிலளிநீக்கு
 13. புத்தம் புது செருப்புக்கு...பூட்டுப் போட்ட அங்கிள்..நீவிர் வாழ்க..உம் குலம் வாழ்க,,குற்றம் வாழ்க...(என் பதிவுல உங்களைப் போட்டுக் கொடுத்துட்டேன் பாருங்க...) ( ஏதோ என்னாலான சிறு உதவி..இதுக்கெல்லாம் நீங்க நன்றி சொல்லணும்னு நான் எதிர் பார்க்கலை..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்தா, மருமகளே... செருப்பு பூட்டி வைக்கலைனா யாராவது தூக்கிட்டு போயிருவாங்க... அதுக்குத்தான்.

   நீக்கு
 14. வணக்கம்
  ஜி

  எல்லாப்படங்களையும் இரசித்தேன் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ரூபன் நலமா ? முந்தைய பதிவு முக்கியமானது அதை படிக்கலையே...

   நீக்கு
 15. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ஜி! மருந்து அனுப்பிவையுங்க!
  த ம 12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நண்பரே முதலில் அக்கௌண்டில் பணத்தை போடுங்கள் நண்பரே...

   நீக்கு
 16. ஆஹா, அருமையான கவிதைப்படங்கள். ஆனால் ஒரே ஓரு படம் மட்டும் உங்களுக்கு ரொம்ப ஓவராக தெரியலை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொட்டையாக சொன்னால் எப்படி தெரியும் ?

   நீக்கு
  2. நான் கூட ஒரு படம் தான் ரொம்ப ஓவர்ன்னு நினைச்சேன். ஒரு படம் மட்டும் இல்ல, நிறைய படங்கள் எனக்கு ஓவராகத்தான் தெரியுதுன்னு ஒத்துக்கிறீங்க.

   (அடி வெட்கம் கெட்ட உலுத்த சிறுக்கிகளா) இந்த படம் தான் எனக்கு ஓவராகத் தெரிஞ்சது.

   நீக்கு
  3. இதுக்குத்தான் எனக்கு கட்டவுட் வைக்தாதீங்கனு சொல்றேன் கேட்க மாட்றாங்களே.... ரசிகர்கள் இப்ப சில பேருடைய கண்ணேறு எனக்குத்தான்.

   நீக்கு
 17. ஹிஹிஹிஹி, ரெண்டு பசங்களும் இயற்கை உபாதையைக் கழிக்கும் விதம் சிரிக்க வைத்தது. :) எல்லாமே அருமை.

  பதிலளிநீக்கு