தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், நவம்பர் 05, 2015

நட்புக்காக...

பெருந்தகை ஐயா புலவர் சென்னை திரு. சா. இராமாநுசம் அவர்களின் கோடம்பாக்கம் இல்லத்தில் நானும், ஐயாவும்.
Just Click one time inside photo

வணக்கம் நட்புகளே... புலவர் திரு. சா. இராமாநுசம் ஐயா அவர்களின் வார்த்தைகளுக்கு இணங்கி ஐயாவின் மருமகனார் திரு. சீனிவாசன் அவர்கள் பணியின் நிமித்தமாக அபுதாபியில் சில நாட்கள் தங்கி இருப்பதாக சொன்னார்கள் சென்று சந்திக்காமல் இருக்க முடியுமா ? அபுதாபியிலிருந்து... 40 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் ஷாஃபியா என்ற இடத்தில் இருந்த அவரை நானும் அபுதாபிக்கு விசிட்டிங்கில் வந்திருக்கும் எனது மகன்ர் திரு. தமிழ்வாணனும் சென்று சந்தித்து சிறிது நேரம் அவர்களுடன் உரையாடி வந்தோம் அவருடன் அவரது நண்பர்கள் திரு. கார்த்திக், திரு. சந்திரசேகரன் மற்றும் திரு. பாலாஜி அவர்களும் இருந்தார்கள் புகைப்படங்கள் கீழே....
  கில்லர்ஜியின் மகன் தமிழ்வாணன், புலவர் ஐயாவின் மருமகன் திரு. சீனிவாசன் மற்றும் திரு. கில்லர்ஜி.
புகைப்படத்தின் மையத்தில் திரு. சீனிவாசன் அவர்களும், அவரது நண்பர்கள் திரு. பாலாஜி, திரு. சந்திரசேகரன் திரு. கார்த்திக் அவர்களுடன் திரு. கில்லர்ஜி.
 அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் கடந்த 31.10.2015 சனி அன்று அபுதாபி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு டபுள் டக்கர் விமானத்தில் பயணமானார்கள் அவரை நானும், நண்பர் ‘’மனசு’’ திரு. சே. குமார் அவர்களும் எனது மகன்ர் திரு. தமிழ்வாணனோடு விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தோம் வழக்கம் போல பொரணி பேசுவதற்க்கு அதிக நேரம் கிடைக்கவில்லை இருப்பினும கடந்த வாரம் முழுவதும் தொல்லைபேசியில் பேசிக்கொண்டுதானே இருந்தோம் என்ற மனநிறைவுடன் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தோம் அன்பின் ஜி எனது மகனுக்கு அன்புப்பரிசு வழங்கி சென்றார்கள் பிறகு ஜியின் மருமகன், மகள், பேத்தி வர்ஷிதாவிடம் விடைபெற்று வீடு திரும்பினோம்
ஜியின் பயணம் சிறக்க இறைவன் அருள் புரிவானாக...
புகைப்படங்கள் கீழே காண்க...

 திரு. தமிழ்வாணன், திரு. கில்லர்ஜி, செல்வி. வர்ஷிதா, திரு. மனசு சே.குமார் மற்றும் திரு. துரை செல்வராஜூ அவர்கள்.
 திரு. தமிழ்வாணன், திரு. மனசு சே.குமார், திரு. துரை செல்வராஜூ மற்றும் ஜியின் மருமகன் திரு. சிவபாலன் அவர்கள்.
எனது மகன் திரு. தமிழ்வாணன் விசிட்டிங்கில் அபுதாபி வந்து இருக்கின்றார் ஸார்ஜா விமான நிலையத்திலிருந்து வரும் பொழுது துபாயில் உறவினர் வீட்டில் இருந்து விட்டு மாலை புர்ஜ் கலீஃபாவுக்கு (துபாய் மாலுக்குள்) போய் விட்டு அபுதாபி அழைத்து வந்தேன். 
புகைப்படங்கள் கீழே காண்க...
 ஷார்ஜா விமான நிலையம்.
 Just Click one time inside photo







 Photo’s Only for Dubai Aquarium


 Photo’s Only for Dubai Aquarium


 வழிமாறி துபாய் மாலுக்குள் புகுந்த விமானம்.





 Just Click one time inside photo


 துபாய் மாலில், திரு. கில்லர்ஜி, மகன் தமிழ் வாணன், மகள் (சகோதரரின்) பிருந்தாவுடன்...

 


U.A.E அபுதாபியில் நேற்று முன்தினம் 03.11.2015 Flag Day எனது அலுவலகத்தில் கொடியேற்றி விழா சிறப்புடனும், விருந்துடனும் நடந்தது அதில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்களும் சிறிய காணொளியும் காண்க

 கீழே புகைப்படங்கள் காண்க...

 Just Click one time inside photo





 Just Click one time inside photo



கேக் வெட்டி கொண்டாடினோம்
காணொளி

54 கருத்துகள்:

  1. நா டும் நட்பினை நயமுற தந்தாய்
    ஆடுகளத்தின் அபுதாபி நாயகனே
    தேடும் கண்களின் தேவர்மகன்(மீசை) நீயே!
    பாடும் தமிழால் பாடினேன் பாட்டு!
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாரீஸிலிருந்து பருந்தாய் பறந்து வந்து கருத்து தந்த நண்பருக்கு நன்றி

      நீக்கு
  2. அப்பப்பா, எவ்வளவு புகைப்படங்கள். எவ்வளவு செய்திகள். அனைவரையும் அன்போடு அழைப்பதிலும் சரி, நட்பைப் பேணுவதிலும் சரி, நினைவுகூர்வதிலும் சரி உங்களுக்கு நிகர் நீங்களே. படிக்கும்போது நாங்களும் உங்களுடன் இருப்பதுபோல உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் மனம் திறந்த கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  3. இத்தகைய பதிவுகள் தங்களுக்கே உரியவை..
    என்றும் அன்பின் நினைவுகளுடன்.,
    துரை செல்வராஜூ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி தங்களின் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  4. துபாய் அக்வேரியம் சென்றதுண்டு. நினைவைக் கிளறிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு துபாய் நினைவோட்டம் வந்து விட்டதா ? ஐயா

      நீக்கு
  5. பதிவும், அணைத்து புகைப்படங்களும் மிக அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  6. உறவுகளுடன் கூடிய படங்களை பார்த்து ரசித்தேன் ஜி :)

    பதிலளிநீக்கு
  7. அருமையான நிகழ்வை அற்புதமாக ஏராளமான படங்களுடன் வெளியிட்டது அசத்தல் நண்பரே!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அசத்தலான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  8. வணக்கம் ஜி! எம்புட்டு படங்க! அம்மாடி எல்லாமே அழகு! நல்ல நட்பு! சிறப்பு!

    தமிழ்வாணன் (அச்சச்சோ பெயரை சொல்லிட்டேனே) அவர்களின் நாவல் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்! அழகான தமிழ்மணக்கும் பெயர்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எழுத்தாளர் திரு. தமிழ்வாணன் அவர்கள் எங்கள் ஊர்க்காரர்தான்

      நீக்கு
  9. நட்புக்காக இட்ட நல்லதொரு பதிவு!
    படங்கள் மிக அருமை!

    வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  10. வளர்க உறவுகள். வாழ்க நட்புகள். புகைப்படங்களாகப் போட்டுத் தாக்கி விட்டீர்கள்!

    :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே எடுத்த புகைப்படங்கள் பதிவுக்காகத்தானே...

      நீக்கு
  11. அன்பின் சந்திப்பை அழகாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! படங்கள் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுரேஷ் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  12. நட்பின் பெருந்தக்க யாவுள
    படங்கள் ஒவ்வொன்றும் அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  13. ஏகப்பட்ட படங்கள். மெதுவாகத்தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. எல்லா படங்களும் நல்லாருக்கு ஜி. நல்ல ட்ரிப்பு போல...!! நம்ம நட்புகளுடனான சந்திப்பு , ட்ரிப்பு என்று எஞ்சாய் ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வில்லங்கத்தாரின் இனிய வருகைக்கு நன்றி

      நீக்கு
  15. ஒரே பதிவில் அதிக படம் போட்டதற்கு ஒரு ரெகார்ட் ஏற்படுத்திய கில்லர்ஜி தன் ரெகார்டைத் தானே விரைவில் முறியடிப்பார் என நம்பப்படுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா புகைப்படத்திற்க்கா பஞ்சம் வரும்.... வரும்....

      நீக்கு
  16. படங்காட்டிட்டீங்களே அண்ணா....
    எத்தனை நிகழ்வுகள்... அத்தனையும் படங்களாய்...
    இப்படியெல்லாம் படம் போடுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா.... நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருப்பேன்... ஐயாவை வழியனுப்பத்தானே போறோம்ன்னு வந்தா...

    ம்... என்னத்தைச் சொல்ல... அதான் படம் போட்டாச்சே.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நாம் வீட்டை விட்டு புறப்பட்டால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

      நீக்கு
  17. படங்கள் அணைத்தும் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  18. நம் பதிவுலகச் சகோதரர்களுடன் தங்கள் மகனும் இணைந்திருந்த அனைத்து புகைப்படங்களையும் கண்டு ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  19. படங்கள், காணொலிகள் அனைத்தும் அருமை. பதிவை படிக்க.. பார்க்க... பார்க்க நானும் உங்களுடன் இருப்பதாய் ஓர்...உள்ளுணர்வு. பகிர்வினிற்கு நன்றி.

    எனது வலைப்பூவில்:
    ஆங்கில வார்த்தைகளை சரியாக உச்சரிக்க பயன்படும் மென்பொருள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிக்க நன்றி இதோ வருகிறேன் தங்களது தளம்

      நீக்கு
  20. மகனுடன் நட்புறவுகளின் படங்கள் அனைத்தையும் ரசித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
  21. வலைத்தள நட்புகளின் நட்புகளையும் உறவுகளையும் நீங்கள் சந்தித்தது நன்றி சகோ. எத்தனைப் படங்கள்! வர்ஸிதா அழகு
    உங்கள் மகனோடு இனிமையான நேரம் செலவிட வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்! படங்கள் அருமை. தங்கள் மகனு(ரு)க்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மகனை வாழ்த்தியமைக்கு நன்றி

      நீக்கு
  23. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி கில்லர்ஜீ! என்றும் மறவேன்!

    பதிலளிநீக்கு
  24. நண்பா,

    பதிவில் பதிந்த செய்திகளும் புகைப்படங்களும் அருமை.

    வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலம்தானே.... வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. சந்திப்புகள், கொடி நாள் விழா என மிகச் சிறப்பான பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  26. புகைப்படங்கள், நட்பு வட்டம் அருமை சகோ,

    பதிலளிநீக்கு