தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 29, 2020

மீண்டும் மின்நூல்

வணக்கம் நட்பூக்களே... நலமா...  ?  நலமே விளைவு. 

ரம், ரம்மி, ரம்பா

இது எமது இரண்டாவது மின்நூலாகும் வழக்கம்போல் இதை பதிவேற்றம் செய்வதற்கும் டெல்லியின் உதவியை நாடினேன் அவர்தம் திரு. வெங்கட்ஜி அவர்கள் உதவிக்கு நன்றிகள் பல. இதன் அட்டைப் படத்தை நான் உருவாக்கி வைத்திருந்தேன் அதை எனக்கு அனுப்பி வையுங்களேன், என்று நண்பர் திரு. கரந்தையார் அவர்கள் கேட்டதால் அனுப்பி வைத்தேன். சில மணித்துளிகளில் புகைப்படத்தை மாற்றம் செய்து அனுப்பினார். எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அட்டைப்பட நிபுணருக்கு எமது நன்றிகள்.

எனக்கு தெரிந்த வகையில் கவிதை என்று சொல்லிக் கொள்கிறேன் முழுவதும் கவிதைகள் மட்டுமே எழுதியதும், எழுதிப்பழகியதும்.


இதோ மின்நூலை அமேசானில் வாங்குவதற்கு கீழே சொடுக்கலாம்.

ரம், ரம்மி, ரம்பா

நூலின் விலை இந்திய ரூபாய் நாற்பத்து ஒன்பது மட்டுமே (49.00 Rs)

இது எனது முந்தைய மின்நூலின் இணைப்பு

நீடாமங்கலம், நீட் நீலாம்பரி

தொடர்ந்து தங்களது ஆதரவை வேண்டி... கில்லர்ஜி தேவகோட்டை.

50 கருத்துகள்:

 1. மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

  படம் நல்லா இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துகள் கில்லர்ஜி.

  கலக்குங்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக வாழ்த்துகளுக்கு நன்றி இயன்றவரை கலக்குவோம்.

   நீக்கு
 3. இரண்டு மின்னூல்கள்!

  மனமார்ந்த வாழ்த்துகள் கில்லர்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 4. ஆகா....

  இணைய வானில் இன்னும் ஒரு உதயம்....

  அன்பின் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 5. மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி. மேலும் தொடர்ந்து மின்னூல்கள் வெளிவரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி தங்களது உதவிகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிகள் பல..

   நீக்கு
 6. மிக மகிழ்ச்சியும்...வாழ்த்துக்களும்💐💐💐💐

  பதிலளிநீக்கு
 7. மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
 8. மின்னூலுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 9. முன்பு எழுதிஇருந்ததே மின் நூலாகவா வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இது இரண்டாவது மின்நூல்.

   நீக்கு
  2. இர்ண்டாவதாக இருக்கலாம் ஆனல் பதிவுகளில் இருந்தவையாஎன்பதேகேள்வி

   நீக்கு
  3. புதியவைகளும், பதிவில் வந்தவைகளும் இருக்கிறது ஐயா.

   நீக்கு
 10. மனம் கவரும் தலைப்பு. நூல் நன்கு விற்பனையாகும்.

  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 11. வாழ்த்துகள் நண்பரே
  அமேசான் தளத்தில் தங்களின் பயணம் தொடரட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நிச்சயமாக இன்னும் வரும்.....

   வருகைக்கு நன்றி.

   நீக்கு
 12. பாராட்டுகளும், வாழ்த்துகளும் ஜி.

  பதிலளிநீக்கு
 13. இரண்டாவது மின்நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இப்போதுதான் அறிந்தேன். தங்களது இரண்டாவது மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மின்னூல்கள் மளமளவென வளர்ந்து பெருகட்டும். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 15. மின் நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நிறைய இது போல் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 16. வாழ்த்துகள் கில்லர்ஜி, எனக்கு இன்னமும் காப்பி, பேஸ்ட் வேலை, எடிடிங்க் வேலை முடியலை. நடுநடுவில் நின்று போகிறது. நீங்க அனுப்பி சிகரம் கொஞ்சம் பார்த்தேன். மிச்சம் பார்க்கணும். ஏதேதோ வேலைகள், தடுமாற்றங்கள், பல பதிவுகள், சமையல் குறிப்புகள் எனப் பாதியில் நிற்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி
   விரைவில் உங்களது மின்நூலும் வெளி வரட்டும்.

   நீக்கு
 17. உங்களை வாழ்த்த வந்துட்டு நான் புலம்பிட்டுஇருக்கேன். நம்ம புலம்பல் தான் இருக்கவே இருக்கே. இந்த அழகில் கொடுக்கும் பின்னூட்டம் வேறே காணாமல் போகுது! என்னவோ போங்க! இஃகி,இஃகி, இஃகி,இஃகி, உங்க மின்னூல் மற்றும் சிகரம் பார்த்துட்டு ஒரு பதிவு போடணும். பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்நூல் படித்து விட்டு எழுதுங்கள்.

   பின்னூட்டம் வருகிறதே...

   நீக்கு
 18. தொடர்ந்து அசத்துகின்றீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 19. நீ..நீ..நீ.. என ஆரம்பித்து ர.. ர.. ர.. என சுவாரஸ்யமாகப் பயணிக்கிறீர்கள் மின்னூல் பாதையில். இரண்டாவதின் அட்டைப்படமே கலக்குகிறதே ஐயா! இனிய வாழ்த்துகள். தொடருங்கள்!

  எனது அறிவிப்பும் வரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே...
   தங்களது "கவனிப்பு" கண்டு மகிழ்ச்சி. தங்களது அறிவிப்பு விரைவில் வரட்டும்.

   நீக்கு
 20. அன்பு தேவகோட்டைஜி,

  வாழ்த்துகள் மா. இந்தக் கொரோனா காலத்தில்

  மின்னூல்கள் வெளி வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  அன்பு வெங்கட் செய்யும் உதவிகளுக்கும் வணக்கங்கள்.
  அட்டை அட்டகாசம்!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 21. வாழ்த்துகள்! ஐயா!
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 22. வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் கில்லர்ஜீ!

  பதிலளிநீக்கு