தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், செப்டம்பர் 25, 2017

சிரித்து வாழவேண்டும்

 
இந்த படத்தை நுழைத்தது எதிர்க்கட்சிகளின் சதி.
முதலில் ஃபோட்டோ காப்பாற்றுவதை பிறகு பார்க்கலாம்.
நாட்டில் நிர்வாண சாமியார்கள் உருவாகுவது இப்படித்தான்.
ஊருக்கும், உலகுக்கும்தான் புத்திமதி.
இருந்தாலும் கொஞ்சம் ஓவருதான்... தம்பி.
கோயமுத்தூர்’’னு எழுதுவதைவிட கோவை’’னு எழுதுவது ஈசி.
காவல்துறையினர் நமது நண்பர்தானே...
இதுக்கு மேலே எங்கிட்டே குச்சி நஹி
இப்படியே இந்தியாவுக்கு பூமாஞ்சலி செலுத்தப் போறாங்கே...
இவருக்கு சமாதானப் பார்றா பட்டம் கொடுக்கப்படுகிறது
இரண்டு பேருமே ராமர்கள்தான்.
கேடிகளின் விலை கோடியா ?
எயிட்சுக்கு நல்லதாமுல்ல...
வாழ்க்கையில் நொந்து செத்தவன் எழுதியது.
நேற்று கும்பகோணம் மாட்டுச்சந்தைக்கு போனேன்.
இதுவல்ல பெருமை.
இதுதான் பெருமை.
சந்தனம் மிஞ்சுனா இப்படித்தான்.
இப்படி இருக்க வேண்டிய விவசாயியை...
இப்படி ஆக்கிட்டீங்களேயா....

சாம்பசிவம்-
இவெங்கிட்ட குச்சி இருக்குதே...

26 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஜி............................

    எதிரும் புதிரும் படங்கள் சும்மா அள்ளுது

    தம முதல் வாக்கு

    மீண்டும் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. செம கலாட்டா படங்கள் உங்களுக்கு மட்டும் எப்படி சிக்குதோ ?

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா எதுக்கு இந்தக் கொலை வறிகள் கில்லர்ஜி... முதல்படத்தில் பல கோடிகளோடு.. உங்களையும் இணைச்சிட்டீங்களே.. உங்களிடம் எத்தனை கோடி பதுக்கி வச்சிருக்கிறீங்க?:).. இப்போ உங்களுக்குச் சங்கிலி வரப்போகுது:) கழுத்துக்கல்ல கைக்கு:)..

    பதிலளிநீக்கு
  4. ஹாஹா செம்ம்ம கலக்கல் சார்.

    கடைசியில் போட்டிருக்கும் விவசாயி போட்டோவுக்கும் நிஜ விவசாயிக்கும் இருக்கும் எட்டு வித்தியாசம் சொல்லுங்க சார்.

    நிஜ விவசாயிகிட்ட இத்தனை தங்க வெள்ளி நகை இருக்குதா சார்? ஹாஹா

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே கலக்கல். எங்கிருந்துதான் இவ்வளவு கலெக்ட் செய்வீர்களோ!

    பதிலளிநீக்கு
  6. நையாண்டி தர்பார். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமை....ஹாஹா ரகங்கள் சில வேதனை தரும் ரகங்கள்...

    அது சரி கோவை என்று எழுதுவது ஈசிதான்....ஹிந்தியில் மட்டும் இருப்பது புதுசா இருக்குதே...

    அது சரி முதல் இருவருடன் உங்களையும் சேர்த்துக்கிட்டீங்களா!!!?? ஹாஹாஹாஹா..

    ரசித்தோம் ஜி

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அட்டகாசம்
    ரசித்தேன் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  9. அருமை ஐயா. எதார்த்தமான உண்மைகளை சாமர்த்தியமாக சொல்லிவிட்டீர்கள் ஐயா. அனைத்தையும் இரசித்தேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. காது கழுத்து கையில இடுப்புல கால்..ல கிடக்கிறதெல்லாம் எதுக்காகும்!..

    உழவனோட கோவணத்தை உருவுனதோட விட்டானுங்களா!..

    ஆகக் கடைசீ....யில -
    அவன் பேரனோட ஜட்டியயும் உருவிட்டானுங்களே..

    பதிலளிநீக்கு
  11. முதல் படம் பார்த்து சிரிச்சுட்டேன்.

    அந்த விசயத்துல கமல், கருணாநிதி மட்டுமில்ல எம்.ஜி.ஆரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். அதென்ன கருணாநிதிய மட்டும் சொல்லுறது?!

    கடைசி படமும், எண்ணெய் வைத்துக்கொள்ளும் படமும் பொக்கிஷம்ண்ணே.

    பதிலளிநீக்கு
  12. தமன்னா மறுபடியும் முரண்டு பிடிக்குறா போல

    பதிலளிநீக்கு
  13. தொகுப்பை ரசித்தேன் ,நேற்று டிவியில் காட்டியது நினைவுக்கு வருகிறது .....நாய் கடித்துக் குதறியதால் ஒரு பையன் இறந்து விட்டான் ,நாயை விரட்டாமல் படம் எடுத்துக் கொண்டே இருந்தானாம் ஒரு முட்டாள் :(

    பதிலளிநீக்கு
  14. ரசனை, ஆதங்கம், சோகம் அனைத்தும் நிறைந்த பல்சுவைப்பதிவு.

    பதிலளிநீக்கு
  15. பல்சுவைப் படங்கள் த ம 12

    பதிலளிநீக்கு
  16. எங்கேருந்து எடுப்பீங்களோ தெரியலை! நல்ல ரசனை, படங்களுக்கேற்ற வர்ணனை! அசத்தல்! :)

    பதிலளிநீக்கு
  17. கில்லர்ஜி-முதலில் உங்கள் ரசனையைப் பாராட்டுகிறேன். மனதை மலர்ச்சியடையச் செய்கிறது இந்த இடுகை.

    அடுத்து 'அரசியலுக்கு' நுழையத் திட்டமிடுவதுபோல் படம் வெளியிட்டதுதான்-கொஞ்சம் ஓவரோ?

    நீங்கள் அந்தக் குழந்தை, மோடி படத்தைப் பார்ப்பதுபோல் போட்டது அந்தக் குழந்தைக்குத் தெரியுமா?

    பதிலளிநீக்கு
  18. படங்களைத் தேர்வு செய்து விட்டு எழுதுகிறீர்களா இல்லை எழுதிவிட்டுப் படம் சேர்க்கிறீர்களா எப்படியானாலும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  19. அனைத்தையும் இரசித்தேன்! அதுவும் அந்த மாட்டு சந்தை படத்துக்கான விளக்கம் அருமை!

    பதிலளிநீக்கு
  20. நொந்து போயி சிரிக்க வேண்டியிருக்கிறது நண்பரே..அந்த விவசாயியை பாரத்தப்பிறகுதான் ஆறுதலாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  21. ஆஹா அட்டகாசம். வாழ்த்துக்கள் ஜி.நீண்டநாட்களுக்குப் பிறகு சிரித்து மகிழ்ந்தேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  22. காவல் துறையினர்-படம் மிகுந்த ஆத்திரத்தையும் கோபத்தையும் வரவழைத்தது. சக மனிதன் என்ற எண்ணம் வேண்டாமா? நாம தெரியாம கால் பட்டாலே கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வழக்கமோ அல்லது சாரி கேட்கும் வழக்கமோ உடையவர்கள். பணமோ அதிகாரமோ இல்லைனா, அவன் மனிதன் இல்லையா? சே.

    பதிலளிநீக்கு
  23. வாவ் ஹா ஹா செம ஜி அதுவும் குழந்தை போட்டொ குச்சி நஹி செம கலாயப்பு உண்மை கலந்த இந்த கலாய்ப்பை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  24. குழந்தையின் களங்கமில்லா மரியாதை படமும் , இதுதான் பெருமையெனும் தேசபக்தி படமும் மிக அருமை.
    எய்ட்ஸுக்கு நல்ல மருந்து , பூமாஞ்சாலி , கா(வ)ல் துறை செயல்களின் பிரதிபலிப்புகள் மிக மிக கொடுமை.

    அதிலும் , இப்படி இருக்க வேண்டிய விவசாயியை... எனும் படம் கொடுமையிலும் கொடுமை....

    கோ

    பதிலளிநீக்கு
  25. ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கதை சொல்லும் அழகிய ஓவியங்கள்!கலக்கல் ஜீ ரசித்தேன்!

    பதிலளிநீக்கு