தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 01, 2016

புது வருடமே வருக...

நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும்  காலண்டர் பரிசு.

புதிய வருடமே வருக
புத்துணர்ச்சியைத் தருக
புது சிந்தனையே வருக
புதுமையைத் தருக
கவிஞர்களே வருக
கனி மதுரம் தருக
கற்பனையே வருக
கவிதையை தருக
வலை நட்புகளே வருக
வளர் கருத்துகளை தருக
வருடந்தோரும் வருக
வளர்ச்சியைத் தருக

என்னைத் தொடரும் நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும், தொட்டும், தொடாமலும், பட்டும், படாமலும், கண்டும் காணாமலும் தொடரும் அனைவருக்கும் இவ்வருடம் அனைத்து நலன்களும் பெற்று சீறுடனும், சிறப்புடனும் வாழ இந்த பரந்த பூமியின் சிறந்த மேலாளரிடம் எமது பிரார்த்தனைகள்.


காணொளி
ஃபுர்ஜ் கலீஃபா - துபாய்
 அனைவருக்கும் எமது 2016 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
 அன்புடன்
- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -

72 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஜி
  தங்களின் படத்தை 2016 போல போட்டிருந்தால் இன்னும் அழகு ஜி..ஹா..ஹா..
  இனிய புதுவருட வாழ்த்துக்கள் த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே!

  அருமையான சிந்தனை! கவிதையும் சிறப்பு!

  இனிமையாக இருக்கட்டும் இணைகின்ற இப்புத்தாண்டு!
  நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 3. புதுவருட வாழ்த்துகள் ஜி! அட எங்களூகு மூன்றாவது மாற்று கிடைச்சுருச்சு!! அப்ப நீங்கதான் எங்க முதல்வர்!! இல்ல... படமா ஒட்டிருக்கீங்களே! அதான்!!ஹிஹி

  பதிலளிநீக்கு
 4. முதல்வர் தகுதி வந்துருச்சு!!!!!! வாழ்த்துகள் ஜி!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க இப்படியே உசுப்பேற்றிதான் ரணகளமாயிடுச்சு
   வில்லங்கத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே.
  நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  காலண்டர் பரிசை பெற்றுக் கொண்டோம். மூவர்ண கவிதையும் பதிவும் அருமை. நிறைய பதிவுகள் படிக்க நிறைந்திருக்கின்றன.
  நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களின் மீள் வரவுக்கு புத்தாண்டு வாழ்த்துகளோடு நன்றி

   நீக்கு
 6. வணக்கம் ஜி !

  வளர்பிறை வண்ணம் போலே
  ........வாழ்மனை சிறக்க! மக்கள்
  இளமையின் பூரிப் பாக
  .......எழிலுற நெஞ்சம் எல்லாம்
  அளவிலாச் செல்வம் சேர்த்தும்
  .......அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
  வளமுடன் வாழ்க வென்று
  .......வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நெஞ்சம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே தங்களுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 7. அன்பு நண்பரே,
  வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 8. நன்றி. காணொளி மட்டும் கணினிப் பிரச்னையால் காண முடிவதில்லை.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே காணொளியை காண முயற்சியுங்கள் வருகைக்கு புத்தாண்டு வாழ்த்துகளுடன் நன்றி

   நீக்கு
 9. உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கும், எங்கிருந்த போதும் இந்த தேசத்தை மறவாத உங்கள் தேச பக்திக்கும் நன்றி! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி தொடர்ந்தால் நலம் புத்தாண்டு வாழ்த்துகளுடன் நன்று.

   நீக்கு
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  subbu thatha

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தாத்தா இந்த ஆண்டு தங்களை சந்திக்கும் வாய்ப்பு அமையுமென்று நினைக்கின்றேன் தங்களுக்கும், பாட்டிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 11. நன்றி ,தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 12. தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 13. காலண்டர், தேசியக் கொடி வடிவமைப்பில் வார்த்தைகளை இணைத்த கவிதை. கண்ணுக்கு விருந்தான புத்தாண்டு வரவேற்பு வானவேடிக்கை காணொளி அனைத்தும் அசத்தல் கில்லர்ஜி. நீங்கள் வித்தியாசமானவர் என்பதை உணர்த்தி விட்டீர்கள்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 14. அன்புள்ள ஜி,

  புத்தாண்டு பிறந்ததைத் துபாய் கொண்டாட்டங்கள் காணொளியில் காட்டியதைக் கண்டு மகிழ்ந்தோம்.

  காலண்டரும் கவிதையும் நன்றாக இருந்தது.

  புத்தாண்டு வாழ்த்துகள்...!

  நன்றி.

  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மணவையாரே காணொளியைக் குறித்து சொன்னமைக்கு புத்தாண்டு வாழ்த்துகளுடன் நன்றி

   நீக்கு
 15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், புதிய தம்பதியினருக்கும் எமது 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 17. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 18. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 19. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கு நன்றி திருமிகு. அனுராதா ப்ரேம் அவர்களே புத்தாண்டு வாழ்த்துகளும்

   நீக்கு
 20. வணக்கம்! ஜி நண்பரே! பிறக்கும் இனிய புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் கரூர்பூபகீதன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நலம்தானே ? புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக..

   நீக்கு
 21. காலண்டரும்,கவிதையும் சூப்பர் அண்ணா ஜி.
  தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 22. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 23. யாருண்ணே அந்த வீரமாமுனிவர்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அந்த வீரமாமுனிவர் ஒரு காலத்தில் எனது க்விக் பாஷாவின் பஃப்ரொபைல் போட்டோ இப்பொழுது அந்தை சைட் லாக் ஆகி விட்டது
   தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 24. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.
  உங்க காலண்டரை பார்த்தவுடனே, எனக்கு காலண்டர் மேலேயே ஒரு பயம் வந்துடுச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 25. அன்பின் இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கும் 2016 புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 26. வாழ்க நலமுடன்..
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 27. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 28. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 29. அழகான பதிவு! கருத்திடுபவர்களுக்கோ, தொடர்ந்து படிப்பவர்களுக்கோ மட்டுமின்றி பட்டும் படாமல், தொட்டும் தொடாமல், கண்டும் காணாமல் தொடரும் அன்பருகளுக்கும் சேர்த்து வாழ்த்தியிருந்தது மிகவும் நன்றாக இருந்தது! உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், மற்றுமுள்ள உங்கள் குடும்பத்தினருக்கும், உங்கள் நண்பர்களுக்கும் என் அன்பு கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 30. அன்பு நண்பருக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் எனது வாழ்க்கையில் இந்த வருடம் முதலாவது எனக்கு எதிரிகள் இருக்க கூடாது என்பது எனது எண்ணம் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கா?... எதிரிகளா?... இருக்கிறார்களா?...

   நீக்கு
  2. வருக நண்பரே காந்திஜிக்கே இருந்த பொழுது கில்லர்ஜிக்கு இருப்பதில் வியப்பென்ன ?

   நீக்கு
 31. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் மேடம்.

   நீக்கு
 32. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 33. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 34. நண்பருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பல வேலைகள் .... வருகை தாமதமாகிவிட்டது...

  பதிலளிநீக்கு