தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூன் 14, 2017

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ணன்


அண்ணே... கர்ணன் தானம் கேட்டதுக்காக மார்போடு இருந்த கவசத்தையே அறுத்துக் கொடுத்தாராமே ?
அதைவிட நம்ம ஆளு கேட்டதுக்காக ஆறு மில்லியன் அமெரிக்கன் டோலர் மதிப்புள்ள மூளையவே செதுக்கி கொடுத்தாரே...
அவரு.. யாருண்ணே ?
கீழே பாருமோய்...


10


09


08


07


06


05


04


03


02


01

இந்த அப்பாவிதான்.

பர்ஹானா அபுதாபி-
நம்ம மீசை மாமா மாதிரி இருக்கே...


ChivasRegal சிவசம்போ-
…….. ? ? ?

நன்றி திரு. ஸ்ரீராம் ஜி (புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்)
பதிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

56 கருத்துகள்:

  1. ஐயையோ கில்லர்ஜி யின் ஒரு பக்க முளையைக் காணவில்லையே..? :)

    அதன் பெறுமதி 6 million ஆஆஆ?

    பேசாம மிச்ச மூளைய நாம கடத்திட வேண்டியதுதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இன் போலீஸ் பாதுகாப்பு போடணுமோ...

      நீக்கு
  2. ஹா ஹா ஹா கவசகுண்டலம் கர்ணனின் காதில் இருந்தது எனத்தானே கேய்விப்பட்டிருக்கிறேன்:) இது என்ன இதயத்தில் என புதுக்கதை ஆரம்பிக்கிறீங்க கர்:)..

    ஆக ஆறு மில்ல்லியன் தானா கில்லர்ஜி யின் கிட்னி?:)..

    //இந்த அப்பாவிதான்//

    இந்த அப்பாஆஆஆஆஆஆ...ஆவியை எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூளை சேதாரம் ஆனதால, கவச குண்டலம் இதயத்தில் இருந்ததுன்னு கில்லர்ஜி குத்துமதிப்பா அடிச்சி விட்டுட்டாரு. குண்டலம் ஒரு காதணி. மார்புல இருந்த கவசத்தையும் காதணி ஆக்கிட்டாரே அதிரா? அதிரடியா சிந்திக்கிற இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?!

      அவரு மூளையை தானம் பண்ணிட்டதா சொல்றாரு. இது கிட்னின்னு சொல்லிக் குழப்புதே! பாவம் அதிரா!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அது வந்து அறிவுப்பசி ஜி... உங்களுக்கு ஆங்கிலமே தெரியாது:)போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மூளைக்கு ஆங்கிலத்தில் “கிட்னி” எனத்தான் நான் சொல்லுவேன்:)..

      அவர் மூளையைத் தானம் எல்லாம் பண்ணல்ல அறிவுப்பசி ஜி:)..., வடிவா அந்தப் போட்டோவை உத்தூஊஊஊ உத்துப் பாருங்கோ... இப்போ நோன்புக் காலமெல்லோ.. அதுதான் வெள்ளை நிறத்தில் தொப்பி அணிந்திருக்கிறார்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா இதுக்கு மேல என்னை ஒண்ணும் கேய்ட்டிடாதீங்க பிறகு நான் அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சொல்லிப்போடுவன்:).

      நீக்கு
    3. திரு. பசி பரமசிவம் மற்றும் திருமதி அதிரா அவர்களுக்கு குழப்பம் சரி செய்யப்பட்டது நன்றி.

      நீக்கு
  3. பப்புளிக்கில ஸ்ரீராமுடன் ரகசியம் பேசக்கூடா:).. ரகசியம் எனில் வெளியே தெரியக்கூடாதெல்லோ:) ஹா ஹா ஹா எனக்கொண்ணும் ஆர்வக்கோளாறு இல்லே:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... அந்த விஷயம் மட்டும் வெளியில் தெரிந்தால்... அம்மம்மா...

      நீக்கு
    2. அப்ப ரகசியம் இதை விட செம வேல்யூ வோ...ஹஹஹஹ

      நீக்கு
  4. வணக்கம் ஜி !

    உங்க மூளைக்கு ஆறு மில்லியன் இல்லை ஆயிரம் மில்லியன் கொடுத்தாலும் ஈடாகாது ஏனெனில் ஒரு மகத்துவமானவனின் மூளை மனித இனத்தின் மகுடம் !

    நன்றி ஜி
    தமன்னா வாக்கு இரண்டு

    பதிலளிநீக்கு
  5. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு!?..

    நடுச் சாமத்தில பதிவு போட்டா - இந்த மாதிரி ஆகிடும்!..

    ஒனக்கு ஆரு சொன்னாக?..

    நம்ம சாமக் கோடாங்கிதே..ங்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நடுச்சாமத்தில் இனிமேல் பதிவு போடக்கூடாது.

      நீக்கு
  6. கொடுத்தது போக மீதமுள்ளது
    எங்கள் மூளையை விட ஆயிரம் மடங்கு
    மதிப்புள்ளதாக இருக்கவே அதிகச் சாத்தியம்
    அதனால் கொடுத்ததனால்
    உங்களுக்குக் குறைவேதும் இருக்க
    வாய்ப்பில்லை என்பதே என் கருத்து
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் ஆயிரம் மடங்கா....? மிக்க நன்றி கவிஞரே.

      நீக்கு
  7. மனித மூளையின் பெறுமதி
    வெறும்
    ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் ஆ?

    பதிலளிநீக்கு
  8. அடப்பாவின்னு
    சொல்லப்பட வேண்டிய ஆளுங்க எல்லாம்
    எடப்பா (typing mistake)
    எடம்மாறி (மீண்டும் typing mistake)
    இருக்கும்போபோது
    தடம் மாறி எங்க
    அப்பாவி மீசக்காரரு மண்டையில
    ஓட்டைய போட்டு
    ஆட்டைய போட்டது யாரு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூங்கும் பொழுது சொருகி விட்டார்களோ...

      நீக்கு
  9. ஹா..... ஹா... ஹா...

    எவ்வளவு பெரிய இடைவெளி!

    (புரிந்துவிட்டது என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று தெரியும்!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் புரிந்து விட்டது என்பதை கில்லர்ஜி புரிந்து கொள்வார் என்பதையும் நாங்கள் புரிந்து கொண்டோம்..ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. எனக்குப் புரிந்து விட்டது என்பதைக் கில்லர்ஜி புரிந்து கொள்வார் என்பதை நான் புரிந்துகொள்வேன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டதற்கு நன்றி கீதா ரெங்கன்.

      நீக்கு
    3. ங்கே ???? எனக்கு புரியலை ..விம் ப்ளீஸ்

      நீக்கு
    4. ஸ்ரீராம் ஜி புரிந்து கொள்வீர்கள் என்பதை நானும் புரிந்து கொண்டேன் என்பது புரிந்து கொள்ள முயலும் வில்லங்கத்தாருக்கும், ஏஞ்சலின் அவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பது நமக்கும் புரிந்து விட்டதை அவர்கள் புரிந்து கொள்வார்களா ?

      நீக்கு
    5. ஐயோ தாங்கலைப்பா!!ஹஹஹ்ஹஹ

      கீதா

      நீக்கு
  10. ஹஹஹ... கில்லர்ஜி...உங்க மூளையின் மதிப்பு அம்புட்டுதானா....வெரி பேட்.....ஹஹஹ

    அந்த ரகசியத்த மட்டும் எங்க காதுக்கு மட்டும் சொல்லுங்க....

    பதிலளிநீக்கு
  11. அதென்ன ஶ்ரீராமுக்கு மட்டும் புரிஞ்ச ரகசியம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்கும் சொன்னாத்தான் ஆச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையோ கீதாக்கா.... அதை மட்டும் கேக்காதீங்க... ஊ...ஹும்... நான் சொல்ல மாட்டேன்பா...

      நீக்கு
    2. சொன்னால் ஸ்ரீராம் ஜி கோபிப்பாரே சகோ.

      நீக்கு
    3. கீதாக்கா.... ஏதொ உப்புச்சப்பில்லாத ஒரு ரகசியத்தை வைச்சுக்கிட்டு ஆளுக்காள் ஆட்டம் போடறாங்கப்பா...ஹிஹிஹி ஹஹஹ (ரகசியம் சொல்லமாட்டாங்களாம் அதான் நம்மையே நம்ம சமாதானப்படுத்திக்க உப்புச் சப்பில்லாத ஹஹஹ்)

      கீதா

      நீக்கு
  12. ரமதான் சமயத்துல, குல்லாயை நேராப் போடாம சரிச்சு தலைல போட்டமாதிரி எனக்குத் தெரியுது. "இதயத்தோட இருந்த கவச குண்டலம்' - எனக்கு இப்போ தலை சுத்துது. மார்புல இருந்த கவசம், காதுல இருந்த குண்டலம் (இதை கர்ண குண்டலம் னு சொல்வாங்க-கர்ணம் -காது). இதயம் உள்ளயில்ல இருக்கும்?

    பெரிய வேலைக்கு அப்ளிகேஷனுக்கு புதிய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்திருக்கறமாதிரி தெரியுது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா.. ரமதான் நேரத்தில் பதிவு போட்டதால் இப்படி எண்ணம் போகுதோ....
      பதிவை திருத்தி விட்டேன் நண்பரே நன்றி

      நீக்கு
    2. பதிவைத் திருத்தியிருக்க வேண்டாமே. நீங்களும் அதிராவும் சிரிக்க வைப்பதற்காக வேண்டுமென்றே எழுதியதாகத்தான் நான் நினைத்தேன்.

      நீக்கு
    3. வருக நண்பரே திருத்தம் அவசியம்தான் வரலாறு முக்கியமில்லையா...

      நீக்கு
  13. அவர் மூளையைச் செதுக்கி கொடுத்து விட்டாரா சில பதிவுகள் படிக்கும் போது அந்த சந்தேகம் எழுவதுண்டு கோபிக்க வேண்டாம் ஜி சும்மா தமாஷுக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா அந்த சில பதிவுகளின் தலைப்பை சொல்லி இருக்கலாம் ஹா.. ஹா.. ஹா..

      நீக்கு
  14. மூளையின் வலது பக்கம் எதையேலாம் இயக்குகிறது?
    பார்க்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூளை அனைத்தையும்தானே ஐயா இயக்கும்,

      நீக்கு
  15. படத்தைப் பார்த்தால் மூளை முழுவதையும் கொடுத்த மாதிரி தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தனக்குப்போகத்தான் தானம், தர்மம்.

      நீக்கு
  16. பாவம் ஜி ,மூளையை பெற்றவர் :)

    பதிலளிநீக்கு
  17. அந்த கர்ர்ர்்ணனையே மிஞ்சிட்டாருப்பா.....இந்த அப்பாவி.....

    பதிலளிநீக்கு
  18. தியாகத்தில் நீங்க புதுமைச்செம்மல்)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகழ்ச்சியை கண்டால் எனக்கு கூச்சமாக இருக்கும் நண்பரே

      நீக்கு
  19. ஹாஹா :) 6 மில்லியந்தானா இன்னும் கூட சேர்த்து போட்டிருக்கலாம்

    பதிலளிநீக்கு
  20. ஆகா,
    கர்ணனை மட்டமல்ல, அந்தப் பாரிவள்ளலையே மிஞ்சிய வள்ளல்
    வாழி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே தானத்தில் ஒருவரையொருவர் மிஞ்ச வேண்டும்.

      நீக்கு