தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 26, 2018

वनदे मातरम्

वन्दे मातरम्

31 States,

1618 Languages,

6400 Castes,

6 Religions,

6 Ethnic groups,

29 Major festivals,

1 Country

Be proud to be an Indian.

Happy Republic day to All My Indian’s

(Place: United Arab Emirates in Abu Dhabi, Indian Navy Ship with Me)


காணொளி

  நம் இந்திய தேசியகொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர்....

35 கருத்துகள்:

 1. இனிய குடியரசுதின நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. குடியரசு தின வாழ்த்துகள்!

  இப்பல்லாம் இப்படிச் சொல்லுவது சும்மா ஒரு நுனி நாக்கு fashion and formal ஆனது போல் இருக்கு...ஜி.ஏன்னா நமக்கே தெரியும் நாட்டு நிலைமை, நிகழ்வுகள்..இருந்தாலும் நேர்மறை எண்ணத்துடன் வாழ்த்துவோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. குடியரசு தின வாழ்த்துகள் கில்லர்ஜி

  துளசி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் என்ன செய்ய கடமைக்காக சொல்லிக் கொள்வோம்
   குடியரசு தின வாழ்த்துகள்

   நீக்கு
 4. ஜீ... சுதந்திரதினம் இல்லை, குடியரசு தினம். இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள். வந்தே மாதரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி மன்னிக்கவும் மாற்றி விட்டேன் தங்களுக்கும் வாழ்த்துகள்

   நீக்கு
 5. குடியரசு தின நல்வாழ்த்துகள்...

  ஜய்ஹிந்த்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நல் வாழ்த்துகள் தங்களுக்கும்

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  தேசிய கொடி படங்கள் அருமை. காணொளியும் கண்டேன்.
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

  வந்தே மாதரம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ காணொளி கண்டமைக்கு நன்றி இனிய குடியரசு தின நல் வாழ்த்துகள்

   நீக்கு
 7. இனிய குடியரசுதின நல் வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 8. குடியரசுதின நல்வாழ்த்துக்கள் அண்ணா ஜீ.

  பதிலளிநீக்கு
 9. எந்தக் கொடியானாலும் காற்றில் படபடக்கும்தானே நாம் முதலில் மனதளவில் சுதந்திரம் பெறல் அவசியம் நானும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையான வார்த்தை தங்களுக்கும் எமது வாழ்த்துகள் ஐயா

   நீக்கு
 10. குடி அரசு தின வாழ்த்துக்கள் கில்லர்ஜி.

  ஊசிக்குறிப்பு:
  இது வேற குடி:) சிறீ சிவசம்போ அங்கிளினுடையதல்ல:))..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

   நீக்கு
 11. குடியரசு தின நல்வாழ்த்துகள். இன்னைக்குதொலைக்காட்சி நிகழ்ச்சில பொழுது போகுதா உங்களுக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அதைப்பார்த்தால் எனக்கு கோபம் வரும் ஆகவே பார்க்கவில்லை.

   நீக்கு
 12. இந்திய தேசத்தை உண்மையாக நேசிக்கும் இந்திய குடியுரிமை உள்ள அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. அதென்ன தலைப்பில் இந்தியில் வந்தே மாதரம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே அதையும் ஆதரிப்போமே என்று தோன்றிற்று...

   நீக்கு
 14. தாமதமாக வந்திருக்கிறேன். குடியரசு நாள் நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு