தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், டிசம்பர் 18, 2019

இனிய(அ)வன் முட்டாள்


நான்தான் அறிவாளி என்று
நினைத்திருந்த இனியவனின்
கர்வத்துக்கு விழுந்தது மரணஅடி
உறவுகளின் துரோகம் பணம் இழப்பு

தான் துரதிஷ்டசாலி என்று 
விரக்தியானான் விழுந்தது
மூன்று கோடி ரூபாய் பரிசு
இனியாவது இனியவன் முட்டாள்
என்று வாழ்ந்து கழிக்கட்டும்.

வந்ததை வரவில் வைப்போம் போனதை செலவில் வைப்போம் - கவியரசர்

69 கருத்துகள்:

 1. இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து?!!!

  லாட்டரி சீட்டே இப்போதெல்லாம் இல்லையே ஜி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பரிசு லாட்டரியில்தான் விழவேண்டுமா ? லேண்ட்டில்கூட விழலாமே...

   நீக்கு
  2. கேரளத்தில் லாட்டரி உண்டு.
    Jayakumar

   நீக்கு
  3. இங்கெல்லாம் இருக்குதே.. ஆனா எனக்கு விழாதாக்கும் எப்பவும் கர்ர்ர்:))

   நீக்கு
  4. வாங்கிட்டு ஜேம்ஸ் ஊரணியில் விழலாமே...

   நீக்கு
  5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... எனக்கு அதில் ஆரையாவது தள்ளிவிடத்தான் பிடிக்கும்:)

   நீக்கு
  6. பாவம் யாரு மாட்டப்போறாங்களோ...

   நீக்கு
 2. இனியவனுக்கு அனுபவங்கள் பாடம் கற்றுக்கொடுக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 3. லேண்டில் கூட விடலாமே ?//

  அது என்ன லேண்டில்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேண்ட் (இடம்)டெல்லி கணேஷ் இவருதானே தமிழ்நாட்டுக்கே பரிசு கொடுக்கிற வள்ளல்.

   நீக்கு
 4. வந்ததை வரவில் வைப்போம், சென்றதை செலவில் வைப்போம்.
  இனியாவது இனியவன் புத்தியாக வாழவேண்டும்.
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. ஏதோ எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரி...

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  அருமையான கருத்து. உறவுகளின் துரோகத்தை தன் அறிவால் புரிந்து கொண்ட அனுபவங்கள் ஒரு பாடமாக இருந்து இனியவனின் வாழ்வை இனியாவது சிறப்பிக்கட்டும். நாமும் அவருக்கு இழைக்கப்பட்ட துரோகங்களை புரிந்து கொண்டு அவர் நலமுடன் வாழ பிரார்த்திப்போம். வாழ்க வளமுடன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களது கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 7. இனி தான் முட்டாள்தனம் அதிகரிக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி பணத்தால் இதுவும் நடக்கலாம்.

   நீக்கு
 8. ஓ உங்களுக்கு மூன்று கோடி பரிசு விழுந்திருக்கிறதா? வாழ்த்துகள். இனி (இ)வன் வாழட்டும்.
   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா மூன்று கோடியை என்ன செய்யலாம் ?

   நீக்கு
  2. நியூயோர்க்கை வாங்கிட்டீங்க:), அப்பூடியே அம்பேரிக்காயையும் சே சே அம்பேரிக்காவையும் வாங்கிடுங்கோ கிஜி.

   நீக்கு
  3. வேண்டாம் எனக்கு உகாண்டாவில் பில்டிங் தயார் ஆகி விட்டது.

   நீக்கு
 9. இடுகை சரியாகப் புரியலை. ஆனால் நான் புரிந்துகொண்டது, எது வந்தாலும் கடவுளின் கருணை என்று வாழ்ந்தால், துன்பம் வந்தபோதும் துயரமில்லை, இன்பம் வந்தபோதும் மகிழ்வு இல்லை. மற்றபடி பிறரின் ஜட்ஜ்மெண்டுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டியதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது நடுநிலையான கருத்து அருமை நண்பரே

   நீக்கு
 10. நான் அறிவாளி என்று நினைப்பது தவறல்ல நான்மட்டும்தான் அறிவாளி என்னும் நினைப்பே முட்டாள் தனம்

  பதிலளிநீக்கு
 11. லேண்டில் பலனா
  வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா வாழ்த்துகள் நல்லதுதான் வாங்கி வைப்போமே... நன்றியோடு.

   நீக்கு
 12. தான் துரதிஷ்டமானவன் என்று நினைத்தவனுக்கு மூன்று கோடி அதிர்ஷ்டம். இதுவே உண்மையான மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 13. ஹலோ கில்லர்ஜி அந்த 3கோடி உங்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது என்று ஒருத்தர் என்னிடம் ரகசியமாக சொன்னார்....ஆமாம் எப்ப டிரீட் தரப் போறீங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்கா வந்தே நேரடியாகவே ட்ரீட் தருவேன் தமிழரே...

   நீக்கு
 14. எனக்குப் புரியலை. லான்டில்! இதில் என்ன அர்த்தம் ஒளிஞ்சுட்டு இருக்கு? தில்லி கணேஷுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? மற்றபடி இப்போ 3 கோடி விழுந்திருக்கிறதாலே உறவினர்கள் மறுபடி சுத்திச் சுத்தி வருவாங்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லேண்ட் பரிசு கொடுப்பதாக விளம்பரத்தில் முன்னணியில் இருப்பது நடிகர் டெல்லி கணேஷ்தானாம்.

   போலியான இடத்து விளம்பரத்தில் நடிப்பவர்களை கைது செய்யப் போவதாக செய்தி.

   நீக்கு
 15. பதில்கள்
  1. அடடே முதல் வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.

   நீக்கு
 16. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஜி!

  பதிலளிநீக்கு
 17. பாலசந்தரின் சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படம் நினைவிற்கு வந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

   நீக்கு
 18. பணம் வந்த பின்னும் இனியவன் முட்டாளாகவே வாழ வேண்டுமா நண்பரே.புத்திசாலி ஆகட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே
   எல்லாம் தெரியும் என்று நினைப்பவனைவிட, ஒன்றும் தெரியாது என்று காட்டிக் கொள்பவனே பிழைக்க இயலும் இன்றைய சமூகத்தில்...

   நீக்கு
 19. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு
 20. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அன்பு தேவகோட்டை ஜி.

  இன்பமோ துன்பமோ நிலைத்திருப்பதில்லை என்பதே உண்மை.

  இனி இனியவன் வாழ்வில் நஷ்டமே இல்லை.
  லாபமும் புத்திசால்த்தனமும் தான். ஏமாறாமல் இருக்க இறைவன் வரமளிப்பான். வாழ்க நலமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 21. ‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட அரசனடி’ என்றார் கவியரசு கண்ணதாசன் அவர்கள். எனவே பணம் இனியவனிடம் வந்துவிட்டதால் அவரைவிட்டுப் போன கூட்டம் திரும்ப வரக்கூடும். அவர் இனியாவது விழிப்போடு இருக்கட்டும்.


  இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் திரு கில்லர்ஜி அவர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே நல்ல கருத்துரை தந்தமைக்கு நன்றி.

   அலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னமைக்கும் நன்றி.

   நீக்கு
 22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கில்லர்ஜி...புதுப்பேத்தியுடன் இனிதே கொண்டாடி மகிழுங்கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 23. நல்லதொரு சிந்தனை
  மெல்ல லோட்டரியில் காசைப் போடாமல்
  நல்ல நெல் விளையும் மண்ணில் போட்டால் சிறப்பே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 24. சரியாய் புரியவில்லை. இருந்தாலும் ஒன்று சொல்கிறேன். கொஞ்சம் முட்டாளாக இருந்தால்தான் உறவுகள் நிலைக்கும். கவனியுங்கள் கொஞ்சம்தான் முட்டாளாக இருக்க வேண்டும், முழு முட்டாளாகக் கூடாது.இனியாவது இனியவன் வாழ்க்கை இனிக்கட்டும்.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 25. அண்ணா... நலமா? பிறந்தநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 26. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 27. அன்பின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....

  பல்லாண்டு வாழ்க ஜி!...

  பதிலளிநீக்கு
 28. வருக ஜி மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் சகோதரரே

  நேற்று முழுவதும் என்னால் வலைத்தளம் வர இயலவில்லை இன்றுதான் எ. பிக்கு வந்து கருத்துரை தந்ததில், தங்களின் பிறந்த நாளை பற்றி அறிந்து கொண்டேன்.

  தாமதமாக கவனித்து இருந்தாலும், தங்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ. மன நிம்மதியுடன் என்றும் ஆரோக்கியமாக வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   தங்களது வாழ்த்துகள் கண்டு மகிழ்ச்சி.

   நீக்கு
 30. super


  Nattu Marunthu Kadai
  https://nattumarunthu.com/

  பதிலளிநீக்கு
 31. நம்ம சிறுமூளைக்கு ஒண்ணும் புரியலைங்கோ ... ஐ ஆம் எஸ்கேப் ... கிளிக்குங்க சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதாம்...

   நீக்கு