வணக்கம் நட்பூக்களே.... இது எனது
விழியில் பூத்த எட்டாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது
பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ,
திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
வாருங்கள்
ரசிப்போம்...
நட்பூக்களே...
ரசித்தீர்களா ? முந்தைய
பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
(இடம்: தேவகோட்டை)
அரண்மனையின் இன்றைய கடைசி மிச்சம்.
(இடம்: இதம்பாடல்)
பேருந்து நிலைய வளாகத்தில்...
(இடம்: அழகர்கோயில்)
தேநீர் அருந்தியபோது...
(இடம்: புதுக்கோட்டை அருகில்)
உயர்ந்த வகை SWIGGY உணவு
வழங்குபவர்
(இடம்: கோயமுத்தூர்)
மணியடிக்கும் தம்பி மகன்.
(இடம்: இதம்பாடல்)
படங்களை ரசிப்பதைவிட கண்கள் முதலில் இந்தப் படத்தில் என்ன மொழியில் பெயர் எழுதி இருக்கிறார் தேவகோட்டையார் என்றே முதலில் தேடுகிறது! பின்னரே படத்தை ரசிக்கத்தோன்றுகிறது! படங்கள் யாவும் அருமை.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்ஜி தங்களது இரசிப்புக்கு நன்றி
நீக்குஒரு theme வைத்து அதற்கேற்ப தங்களுடைய புகைப்படங்களைத் தொகுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிவப்பு காரைத் தவிர வேறு தீம் எனக்கு புலப்படவில்லை.
பதிலளிநீக்குcloseup ஒன்று கூட இல்லை.
வாங்க ஐயா இனியாவது Theme இருக்க முயல்கிறேன்.
நீக்குவிதவித படங்கள். ஸ்விக்கி படம் கவர்ந்தது. முட்டுக்காட்டில் பயணம் செய்திருக்கிறீர்களா?
பதிலளிநீக்குவருக தமிழரே
நீக்குஆம் முட்டுக்காடு பயணம் செய்து இருக்கிறேன். நான் எடுத்த படங்கள் மட்டுமே இதில் வரும். தங்களது வருகைக்கு நன்றி
கெளமார மடாலயம் போய் இருக்கிறோம்.
பதிலளிநீக்குஓ... அப்படியா ? மகிழ்ச்சி.
நீக்குபடங்கள் எல்லாம் அழகு. எல்லா மொழிகளிலும் உங்கள் பெயர் எழுதி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஇதம் பாடல் கோவில் படங்கள் , மணி அடிக்கும் தம்பி மகன் படங்கள் எல்லாம் அருமை.
மணி மண்டபம் , மரம், ஆறு, உள்ள படம் நன்றாக இருக்கிறது. திருவானைக்காவல் கோவில் போகவில்லையா?
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குதிருவானைக்காவல் நிச்சயதார்த்தம் நிகழ்வுக்கு சென்று இருந்தேன்.
படங்கள் சிறப்பு. உணவருந்தும் பொழுது, தேநீர் அருந்தும் பொழுது என்னும் படங்களில் சம்பந்தப்பட்ட படங்களை பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குவாங்க மேடம் நான் தற்போது என்னை புகைப்படம் எடுப்பதில்லை.
நீக்குபடம் எடுத்தால் ஆயுள் கூடுமாம்.
வித்தியாசமான புகைப்படங்கள்!
பதிலளிநீக்குஇதம் பாடல் என்ற ஊரின் பெயர் அழகாக இருக்கிறது. இந்தப் பெயரை முன்பேயே நீங்கள் குறிப்பிட்டிருந்ததாக நினைவு. சரித்திரப்புகழ் பெற்றதா?
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி.
நீக்குஇதம்பாடல் எனது ஐயாவின் ஊர்.
அழகிய கிராமம்
படங்களும், உங்களுக்கே உரித்தான நகைச்சுவை கலந்த விளக்கங்களும் அருமை...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குபடங்கள் எல்லாமே சூப்பர். இதம்பாடல் கோயில், அரண்மனையின் இன்றைய கடைசி மிச்சம், இதம் பாடல் கரையோரக்கோயில் அந்த சிறிய ஆறு...அழகு...முட்டுக்காடு பாலம், எடுத்த கோணம், க்டைசிப் படம் குட்டிப்பையன் ...ரொம்ப நல்லாருக்கு கில்லர்ஜி...
பதிலளிநீக்குகீதா
வருக படங்களை இரசித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.
நீக்குபல மொழி கில்லர்ஜி!!!! சூப்பர்
பதிலளிநீக்குகீதா
மீண்டும் நன்றி
நீக்குஅனைத்து படங்களுமே தெளிவாக இருக்கிறது.... SWIGGY டெலிவரி பாய்க்கு தெரிந்திருக்கிறது swiggy யில் சாப்பிடுவதைவிட கையேந்திபவனில் சாப்பிடுவதுதான் பாக்கெட்டுக்கு பாதுகாப்பு என்று....
பதிலளிநீக்குஆம் நண்பரே கையேந்தி பவனே நன்று.
நீக்குதங்களது வருகைக்கு நன்றி
விழியில் பூத்தவை அனைத்துமே அழகு .
பதிலளிநீக்குவருக கவிஞரே வருகைக்கு நன்றி
நீக்குபடங்களை விட, ஒவ்வொரு படத்திற்கும் தாங்கள் பயன்படுத்தியிருக்கும் மொழி வியப்பினைத் தருகிறது, பன்மொழிப் புலவரே
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குமுதல் படம் கௌமார மடாலயம் அல்லவா?
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே ஆம் இதோ மாற்றி விடுகிறேன் நன்றி.
நீக்குபடங்களுடன் பல மொழிகளும் அருமை. இதம் பாடல் பெயரே அழகு.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு