மேனேஜர்
இன்றைக்கு வானத்துக்கும், பூமிக்குமா குதிக்கிறாரே... ஏன் ?
வானவராயன்
பேருக்காரன் பூராம் இப்படித்தான் இருப்பாங்கே...
? ? ?
* * * * * * * *
* * 01 * * * * * * * * * *
முதலாளி
எல்லோருக்குமே சம்பளம் உயர்த்தப் போறாராமே.. திடீர்னு என்னாச்சு ?
அவருக்கு
விவாகரத்து கிடைச்சுருச்சாம்.
? ? ?
* * * * * * * *
* * 02 * * * * * * * * * *
நம்ம
டைப்பிஸ்ட் பர்வதம் இந்த சின்ன சம்பளத்துல எப்படி கார் வாங்கினாங்க ?
மேனேஜருக்கு
பர்சனல் செக்ரட்டரி ஆனதாலதான்.
? ? ?
* * * * * * * *
* * 03 * * * * * * * * * *
மேனேஜர்
பொண்டாட்டிக்கு பயந்தவராமே... நம்ம பியூன் பிச்சைமுத்து இதைக்கூட தெரிஞ்சு வச்சு
இருக்கானே... ?
ஆமாமா..
நீங்ககூட பொண்டாட்டிக்கு சேலை துவைச்சு கொடுப்பீங்கன்னு நேற்று கேன்டீன்ல
சொன்னானே...
? ? ?
* * * * * * * *
* * 04 * * * * * * * * * *
புதுசா
வந்த மேனேஜர் எல்லா ஸ்டாஃபுகளிடமும், உங்கள் மனைவிக்கு பிடித்தது என்ன ? னு
கேட்கிறாரே எதுக்கு ?
குடும்ப
உறவுகளாக இருப்பது அவருக்கு பிடித்தமான விசயமாம்.
? ? ?
* * * * * * * *
* * 05 * * * * * * * * * *
விடியா
மூஞ்சினு சொல்றாங்களே.... அது எப்படியிருக்கும் ?
நம்ம
மேனேஜர் மேகநாதனைப்பாரு தெரியும்.
? ? ?
* * * * * * * *
* * 06 * * * * * * * * * *
ஏன்டி,
விமலா நம்ம மேனேஜர் எதுக்கு புளிக்குழம்புல மிளகுப்பொடி போடணுமானு கேட்கிறார் ?
அவரு
வீட்ல மனைவி சமைக்க மாட்டாங்களாம் பர்சனல் செக்ரட்டரி பரிமளாதான் சொன்னாள்.
? ? ?
* * * * * * * *
* * 07 * * * * * * * * * *
மேனேஜர்
கோபமாக இருக்காரே ஏன்... ?
இதை
நான் கேட்டதுக்குத்தான் கோபமாக இருக்கார்.
? ? ?
* * * * * * * *
* * 08 * * * * * * * * * *
என்னடி
சொல்றே... உங்க மேனேஜரு கண்ணுல ரேகையைப் பார்த்து சோஸியம் சொல்வாரா ? உனக்கு
எப்படித்தெரியும் ?
நேற்று
ஈவ்னிங் ஓவர் டைம்ல எனக்கு பார்த்து சொன்னாருங்க... நாலு வருஷமா குழந்தை இல்லாத
நமக்கு சீக்கிரம் குழந்தை பிறக்குமாம்.
? ? ?
* * * * * * * *
* * 09 * * * * * * * * * *
நம்ம
மேனேஜர் எதுக்கெடுத்தாலும் ''வள்'' ''வள்''ளுனு எரிஞ்சு விழுறாரே...?
அவரு
பேரே ''வல்''லவராயன்தானே...
? ? ?
* * * * * * * *
* * 10 * * * * * * * * * *
நட்பூக்கள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்
வானவராயன் தொட்டு
பதிலளிநீக்குவல்லவவராயன் வரை
செயலகச் (Office) செய்தியே!
வேலை செய்யாது
விளையாடும் பணியாளர்களைக் கொண்ட
செயலகச் (Office) செய்தியே!
வருக நண்பரே எல்லா அலுவலகமும் இன்று இப்படித்தான் செயல்படுகின்றது.
நீக்குஅன்பின் சுதந்திர தின நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதங்களுக்கும் இனியசுதந்திர தின வாழ்த்துகள் ஜி
நீக்குதேசியக்கொடி நல்லா இருக்குது.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குசிரிப்பூ :) அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஉங்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
வாங்க ஜி தங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
நீக்குடைப்பிஸ்ட் என்கிற போஸ்ட்டோடு பர்வதம் என்னும் பெயர் சேரவில்லை, இல்லை? ஹிஹிஹி..வல்லவராயனா, வள்லவராயணா! ஹா... ஹா... ஹா...
பதிலளிநீக்குஹி ஹி ஹி சொதப்பி விட்டதோ....
நீக்குநகைச்சுவை அனைத்தையும் ரசித்தேன் சகோ. தங்களுக்கு சுதந்த்திர தின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ
நீக்குவானவநாயன் & வல்லவநாயன் என்று தலைப்பு கொடுத்திருக்கலாம் :)
பதிலளிநீக்குஹாஹாஹா நாயை மறக்க வில்லையோ....
நீக்குசிரிப்புக் கொத்து!
பதிலளிநீக்குபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்குஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்
நீக்கு09-அருமை. 10வதுக்கு, நல்லவேளை, வள்ளுவர்ங்கிற பெயர்னு சொல்லாமப் போனீங்களே.. இப்போல்லாம் 'பர்வதம்'கிற பெயர்ல யாரேனும் இருக்காங்களா?
பதிலளிநீக்குவருக நண்பரே இது பழைய பெயராகி விட்டதோ....
நீக்குமேனேஜர் பாவம் உங்ககிட்ட செமையா மாட்டிக்கிட்டாரு...நலமா சகோ?
பதிலளிநீக்குநலம்தான் சகோ எந்த மேலாளர்தான் நல்ல பெயர் எடுத்து இருக்கின்றார்.
நீக்குவாசிக்கும்போது இதழ்கள் முறுவலித்தன
பதிலளிநீக்குஐயாவின் கருத்துரை மகிழ்ச்சி அளிக்கின்றது.
நீக்குஐயா நீங்க உங்க பாணியிலேயே எழுதுங்கள். இந்த மாதிரி எழுதுவது ஜோக்காளியுடையது. அவர் கோவிச்க்கப் போறார்.
பதிலளிநீக்கு--
Jayakumar
தங்களின் கருத்துரைக்கு நன்றி அவர் நம்மை கோவிக்கமாட்டார் ஐயா.
நீக்குஇனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குத ம 7
தங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் நண்பரே
நீக்குஹா ...ஹா
பதிலளிநீக்குசுதந்திர தின நல்வாழ்த்துகள்.
தங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் சகோ
நீக்குஎனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... நாலு வருசமா குழந்தை இல்லாத அவுகளுக்கு எப்படி குழந்தை பிறக்கும்....???????
பதிலளிநீக்குஅது அந்த மேனேஜருக்குத்தான் தெரியும் நண்பரே.
நீக்குமூணும், ஒன்பதும் பிடிக்கலை! ஜோக்காக நினைக்க முடியலை! :(
பதிலளிநீக்குதங்களின் உண்மையான கருத்துரைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைத்தையும் ரசித்துப்படித்தேன். 2.வது நல்ல நகைச்சுவையாக இருந்தது.
சம்பள உயர்வு அளிக்கும்படியாக முதலாளிக்கு சந்தோசத்தை தருகிறதா அவரின் விவாகரத்து? ம்.. போகட்டும்! அவருக்குதான் அன்றிலிருந்து உண்மையிலேயே சுதந்திர நாட்கள்.
தொடரட்டும் தங்கள் நகைச்சுவை பதிவுகள். வாழ்த்துக்கள்!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி
நீக்குபட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடி அழகோ அழகு
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குஹாஹாஹா! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே
நீக்கு3 ம் 9 ம் மட்டும் கொஞ்சம் உறுத்துது ஜி...
பதிலளிநீக்குமற்றவற்றை ரசித்தோம் ஜி
தங்களின் கருத்துரைக்கு நன்றி
நீக்குஆபிஸ் மேனேஜர்களை அலசி விட்டு கடைசியில் சுதந்திர கொடியை சுதந்திரமாய் பறக்க விட்டதற்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குவருக நண்பரே நன்றி
நீக்குநகைச்சுவையை இரசித்தேன்!
பதிலளிநீக்குநண்பரின் ரசிப்புக்கு நன்றி
நீக்கு