தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

മലയാള മനസ്സ്

Thanks to – one india.com

கண்டாயா தமிழா ! கண்டாயா...
 கோயில், பின்னோக்கி பாதயாத்திரை, படம் வெற்றிபெற முடிகாணிக்கை, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம், பூமாலைகள், யாருக்கு செய்தீர் ? கோடிகள் உண்டாக்கிய தமிழகத்தில், யாருமே உதவவில்லை.

மலையாள சம்பளத்தில் இது அதிகமே ! அதற்காக மம்முட்டிக்கு பாலாபிஷேகம் செய்யலாமென ! சொல்லவில்லை அது முட்டாள்களின் வேலை திருந்து இனியெனும் இல்லையெனில் வருந்த வேண்டியிருக்கும் நாளைய சமூகம்.The Great Mr. Mohammad Kutty (Mammootty) Thanks, God Bless you & you're Family.
- Killergee
நல்ல மனம் வாழ, நாவால் வாழ்த்துவோம் தீயமனம் வீழ, தீயால் கொளுத்துவோம் யாகவாராயினும்.
இது பழைய செய்தி.

21 கருத்துகள்:

 1. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
  வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
  தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
  கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே !

  திருமூலர் சொன்ன வரிகளில் ஒருவர் உடலை ஒரு ஆலயத்தோடு ஒப்பிடுகிறார் அதற்கு பொருத்தமாய் சிலர் வாழ்ந்து சென்றார்கள் சிலர் வாழ்கிறார்கள் அவர்கள் வாழ்வு வளமாக இறைவனை தொழுவோம் !

  நல்லவர்கள் பற்றிய பதிவு தொடர்க ஜி ! மம்முட்டியின் வாழ்வு சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் !
  தமிழ்மணம் முதல் வாக்கு

  பதிலளிநீக்கு
 2. என்றைக்குத் திருந்துவார்களோ...... நல்ல மனம் கொண்ட மம்முட்டிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. மதிப்புக்குரிய மம்முட்டி அவர்களின் தயாளகுணம் முன்பே அறிந்தது தான்..

  நல்ல மனம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. நான் சொல்ல நினைத்தேன் ,நீங்களே கடைசி வரியில் சொல்லி விட்டீர்கள் !
  பாராட்ட வேண்டிய இன்னொன்று ,நம் நடிகர்கள் போல் அரசியலுக்கு வரும் எண்ணம் கூட இல்லாதவர் மம்முட்டி !

  பதிலளிநீக்கு
 5. பேருதவி புரிந்த, கருணை உள்ளம் கொண்ட மம்முட்டியை மனப்பூர்வமாய்ப் போற்றுவோம்.

  நன்றி பாராட்டும் இந்தப் பதிவை மலையாளம் தெரிந்த நண்பர்கள் மம்முட்டியின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் நம்மவரின் நன்றியுணர்வை அவர் புரிந்துகொள்வார்.

  பதிவிட்ட உங்களுக்கு என் பாராட்டுகள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா8/22/2016 12:51 PM

  ஆம் நல்ல மனம் வாழ்க!
  தீய மனம் வீழ்க!
  அருமை....

  பதிலளிநீக்கு
 7. தமிழ்நாட்டில் இலவசம் வாங்கித் தானே பழக்கம்! கொடுத்துப் பழக்கம் இல்லையே! :)

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு
  தொடருங்கள்
  தொடருவோம்

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஜி
  இப்படியான கலாசாரம் தமிழ் நாட்டில் மட்டுமே.. நாக்கை அறுப்பதும் தமிழ் நாட்டில்தான்.... த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. நிலவும் சமூகத்தின் கொடுமையைக் கண்டு திருந்தக் காணோம்.... நாளைய சமூகத்திலா..திருந்தப் போகிறார்கள்...???

  பதிலளிநீக்கு
 11. மம்முட்டி இச் செயல் நிச்சயம் நிச்சயம் பாராட்டக்குரியது. ஆனால் இதைப் பற்றிய செய்தி ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் வரவில்லையே! வியப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 12. നടൻ മമ്മൂട്ടി അവർക്ക് അഭിനന്ദനങ്ങൾ !
  முன்பு கூட ஒரு தடவை தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர மலையாளிகள் எதிர்ப்பு தெரிவித்தபோது. ‘தமிழ் நாட்டு விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் இங்கு சோற்றில் கைவைக்க முடியும்.’ என்று சொன்னவர் திரு மம்மூட்டி அவர்கள். அவருக்கு இருக்கும் இந்த உதவிக்கரம் நீட்டும் குணம் நம்மவர்களுக்கு இல்லை என்பது வெட்கக்கேடு.
  தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. பாராட்ட வேண்டிய நடிகர்.
  த ம 10

  பதிலளிநீக்கு
 14. மம்முட்டி நடிகர்களுக்கு ஒரு முன்னோடி வாழ்த்துகள் நாம் நிறையக் கற்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 15. மம்முக்கா வின் மனசு மலயாள மனசு என்பதை விட மனித மனசு என்று சொல்லலாமோ ஜி??!!! நல்ல மனிதர் அவர் என்பது தெரியும்...இது பழைய செய்திதான் என்றாலும் எப்போதுமே இந்தப் பாடம் மனசு எல்லாமே புதிதுதான்...வாழ்க அவரது நல்லுள்ளம்.

  பதிலளிநீக்கு
 16. மம்மூட்டியின் நல்ல மனதிற்கு பாராட்டுக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 17. ஆமாம் மம்முட்டி அப்போது செய்தார்... நம்மவர்கள் யாரும் செய்யலை.... அவரைப் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு