தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016

Style


உலகிற்கே இந்த ஸ்டைலை அறிமுகப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர் இவரைப் பார்த்துதான் திரைப்பட நடிகர்கள் பலரும் காப்பி அடித்தார்கள் குறிப்பாக டைரக்டர் கே.பாக்கியராஜ்.

Just Now…
தி கிரேட் தேவகோட்டை வந்து இறங்கிட்டண்... டண்... டண்... 

இனிய நட்பூக்களுக்கு நான் தற்போது இனிய இந்தியாவில் அபுதாபி திரும்பும் வரை எமது பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் மறுமொழி இடமுடியாமல் போகலாம் அதேநேரம் தங்களது பதிவுகளை தொடர்ந்து எமது செல் மூலம் படிப்பேன் தமிழ் மணம் ஓட்டும் பதிப்பேன் பின்னூட்டம் இடமுடியாமல் போகலாம் என்பதை அறியத் தருகிறேன்

அன்புடன்
தி கிரேட் தேவகோட்டையிலிருந்து.... கில்லர்ஜி 

22 கருத்துகள்:

 1. அடடே....

  ஏவிஎம் சரவணன் ஸார் கூட இந்த போஸ் தருவாரே....!

  பதிலளிநீக்கு
 2. வெல்கம் டு இந்தியா!!

  பரவாயில்லை ஜி! பின்னூட்டம் இல்லை என்றாலும்...

  போஸும் நல்லாத்தான் இருக்கு...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  உண்மை! சுவாமி விவேகானந்தரின் கம்பீரம் மறக்க முடியாதது. தங்களின் தேவகோட்டை வரவு அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தங்களின் இந்தியப் பயணம் செவ்வனே சிறக்க வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள்!

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.


  பதிலளிநீக்கு
 4. அட...
  ஊருக்குப் போயாச்சாண்ணா...
  எஞ்சாய்....
  எஞ்சாய்....

  பதிலளிநீக்கு
 5. மீசைக்கார நண்பரே
  தேவகோட்டைக்கு வந்துவிட்டீரா
  மகிழ்ச்சி
  வருக வருக என வரவேற்கிறேன்

  பதிலளிநீக்கு
 6. நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று தெரியாது.ஆனால் வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்.

  தேவகோட்டை வந்ததின் பின்னணி இதுவோ?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 7. மிக்க சந்தோஷம்
  பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள ஜி,

  வருக வருக...! தங்கள் வரவு நல்வரவாகுக...! வாழ்த்துகள்.

  த.ம. 1

  பதிலளிநீக்கு
 9. மதுரைக்கு எப்போ வர்றேள் ,செல்லிலே வாங்கோ,பேசிக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஜி !

  தாய்மண்ணின் வாசத்தில் தங்கும் போதும்
  தன்னைஎதிர் பார்ப்போரை நினைத்து நாளும்
  வாய்விட்டு மொழிகின்ற அன்பின் ஈரம்
  வடிகிறது உயிருள்ளும்! நட்பைத் தேடிப்
  பாய்கின்ற பதிவுகளில் படரும் பாசப்
  பண்புதனைக் கண்டுமனம் சொக்கிப் போகும்
  சேயுள்ளம் மகிழ்தலிலே செலவ ழிக்கும்
  சிறுநொடியும் சொர்க்கம்தான் செந்தேன் நண்பா !

  தங்கள் விடுமுறையை இனிதே கழிக்க வாழ்த்துகள் ஜி வாழ்க வளத்துடன் !
  தம + 1


  பதிலளிநீக்கு
 11. இந்தியப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். எத்தனை நாள் இங்கே இருப்பீர்கள்?

  பதிலளிநீக்கு
 12. ஆச்சர்யம்..
  உற்சாகத்துடன் பிள்ளைகளுடன் மகிழ்ந்திருக்க நல்வாழ்த்துகள்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 13. சுவாமி விவேகானந்தரைப் பற்றி முற்றிலும் அறிந்திராத தகவல். கில்லர்ஜிக்கு எப்படித்தான் இதுபோன்ற யோசனை வருகிறதென்றே புரியவில்லை!!

  திருத்தம் - அவர் முகம் கீழ்நோக்கிப் பார்ப்பதுபோல் உள்ளது; உங்கள் முகம் நேராகப் பார்ப்பதுபோல் உள்ளது. எனிவேஸ் போஸ் நல்லா இருக்கு, அம்புட்டுதான்!

  பதிலளிநீக்கு
 14. வாருங்கள் நண்பரே, இந்தியா உங்களை வரவேற்கிறது.
  த ம 5

  பதிலளிநீக்கு
 15. நல்வரவு. வெயில் கொளுத்துதே இப்போ! :(

  பதிலளிநீக்கு
 16. இந்தமுறை பெங்களூர் விஜயம் உண்டா

  பதிலளிநீக்கு
 17. ஆஹா இந்தியாவுக்கு வந்தாச்சா சகோ. குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. வாருங்கள், தங்களைக் காணக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 19. வருக! வருக!! வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 20. தமிழகம் வந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி! சென்னை வர உத்தேசம் உண்டா?முடிந்தால் சந்திக்கலாம்.

  பதிலளிநீக்கு
 21. வருக! வருக! சென்னை பக்கம் வந்தா தொடர்பு கொள்க! நன்றி!

  பதிலளிநீக்கு