தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், மே 22, 2017

உகாண்டா மாப்பிள்ளை

தேவகோட்டை விமான நிலையத்தில் இளநங்கைகளிருவர்.

நளாயினி-
யேண்டி மதிவதனி உனக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொன்னியே எந்த நாடு ?
மதிவதனி-
உகாண்டா.
நளாயினி-
மாப்பிள்ளை எப்படி பிடிச்சு இருக்கா ?
மதிவதனி-
யேண்டி நீ வேற மாப்பிள்ளை ஃபோட்டோ அனுப்பி இருக்கார் பாருடீ.....


சாம்பசிவம்-
அடடா.. ராட்டணம் சுற்றலாம் போலயே... 

49 கருத்துகள்:

 1. தேவகோட்டைக்கு விமான நிலையம் வரப் போறதுமில்லை ,மதிவதனிக்கு கல்யாணம் ஆகப் போறதுமில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஜி இப்படி சாபம் இடுறீங்க... ?

   நீக்கு
  2. அப்போ தேவகோட்டையில் எயாபோர்ட் இல்லயா?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் நம்பிட்டனே.. இதுக்கு முதல்ல கில்லர்ஜிக்கு சங்கிலி அனுப்போணும்.. கழுத்துக்கல்ல கைக்கு:)..

   நீக்கு
  3. வழமையா நாலு கால்ல நிற்கிறார் எனத்தான் சொல்ல்லுவாங்க.. இந்த மாப்பிள்ளை 4 தலையில எல்லோ நிற்கிறார்... 4 பொம்பிளை பார்க்கிறாரோ என்னவோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:).

   நீக்கு
  4. ப்ரேஸ் லெட்டா ? அனுப்பி வைங்க...

   நாட்டுல ஒரு பெண்ணு கிடைப்பதே அரிதாகி விட்டது இதில் 8 எதற்கு ?

   நீக்கு
  5. சாபத்தால் சாகப் போவதுமில்லை ,ஆசீர்வாதத்தால் ஆகப் போவதுமில்லை :)

   நீக்கு
  6. ஆஹா ஸூப்பர் "பஞ்ச்" ஜி சினிமாவுக்கு அனுப்பலாமே...

   நீக்கு
  7. என்னப்பா எல்லாரும் மாப்பிள்ளைய சொல்லுறீங்க...பொண்ணு கண்ணுக்கும் மாப்பிள்ளை இப்படி நாலா தெரியலாம்ல...அதுவும் கில்லர்ஜி போல தெரியலாம்ல...

   கீதா

   நீக்கு
  8. சரியான கண்டுபிடிப்பு.

   நீக்கு
 2. மாப்பிள்ள்ளை ஜோக்காத்தான் இருக்கார்
  மீசைதான் பயமுறுத்துது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப உள்ள பெண்களுக்கு பயமே கிடையாது கவிஞரே

   நீக்கு

 3. மாப்பிள்ளை பார்க்க லட்சணமாகத்தான் இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 4. தங்கள் படக்கலையை வெளிப்படுத்த
  நல்ல விளம்பரமா?
  நம்ம ஊர் பெண்ணுங்க
  வெளிநாட்டு மாப்பிள்ளை என
  ஏமாறுவாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாட்டு மாப்பிள்ளையின் மோகம் குறையவில்லை நண்பரே

   நீக்கு
 5. ஆகா
  உகாண்டா மாப்பிள்ளை ஆகிவிட்டீரா
  வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 6. மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல்ல மதிவதனிக்குப் பைத்தியமா என்ன?!

  பதிலளிநீக்கு
 7. ‘இதாண்டா மாப்பிள்ளை’ எனத் தலைப்பைக் கொடுத்திருக்கலாம். படத்தை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் Dr.ராஜசேகரை மறக்கவில்லையோ....

   நீக்கு
 8. இந்த மாதிரி மாப்பிள்ளைக்குக் கொடுத்து வெச்சிருக்கணும்..

  அது சரி!.. இதுல ஏதும் காமெடி கீமெடி இல்லையே!?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி யாருக்கு கொடுத்து வச்சுருக்கோ...

   நீக்கு
 9. தேநீர்லதான் ஒன் பை ஃபோர்னா இப்போ மாப்பிள்ளையிலுமா?

  பதிலளிநீக்கு
 10. உகாண்டாவொ,சோமாலியாவோ..வெளிநாடே முக்கியம்!
  அதுவும் ஒண்ணுல நாலு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா வெளிநாட்டு மாப்பிள்ளை முக்கியம்.

   நீக்கு
 11. ஹா ஹா :) ரசித்தேன் .

  பதிலளிநீக்கு
 12. .மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வந்த டைட்டானிக் கப்பல்ல மணப்பெண் இறங்கியதாக கேள்விபட்டனே தலைவரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நம்மளை பார்க்க வந்த பார்ட்டிதான் நண்பரே

   நீக்கு
 13. உகாண்டா மாப்பிள்ளை கேட்டால் அபுதாபி மாப்பிள்ளையைக் காட்டுகிறீர்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புதுமையான நாடு என்றால் அதிக மரியாதைதான் ஐயா

   நீக்கு
 14. ஜி! மாப்பிள்ளை நல்லாதான் இருக்காரு...எதுக்கும் ஜி பொண்ணை நல்லா செக் பண்ணிக்கங்க....அது கண்ணுக்குத்தான் நாலா தெரியுது போல!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் ENT டாக்டரிடம் போகச் சொல்லவேண்டும்.

   நீக்கு
 15. வழக்கம்போல் தங்கள் பாணியில்,அருமை.

  பதிலளிநீக்கு
 16. அயைப்பு வந்தால் வருவேன்!

  பதிலளிநீக்கு
 17. நல்ல நகைச்சுவை. ஒருவேளை உகாண்டாவில் வேலை கிடைத்து அங்கு போவதைத்தான் நாசுக்காக குறிப்பிட்டு இருக்கிறீர்களோ என்று நினைத்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயம் ஒருநாள் உகாண்டா போவேன் நண்பரே

   நீக்கு
 18. நல்லா இருக்கு! வெளிநாட்டு மாப்பிள்ளைக்குப் பெண்கள் ஆசைப்படுவது உண்மையே! ஆனாலும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பயப்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் உண்மைதான் அழகான முகத்தைப் பார்த்து பயப்படத் தேவையில்லைதான்.

   நீக்கு