அச்சச்சோ வோட் போடாமல் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணிட்டேன், விடிய எழுந்ததும் முதேல் வேலையாப் போட்டிடுறேன்ன் கோச்சிடாதீங்க:).( அன்னையர் தினம் என்பதால் இன்று நம்மோடு கோபம் கொள்ளல் ஆகா:))
ஆமா ஆமா... அது இப்பொழுது பகவான் ஜீ ஆல களங்கப்பட்டு விட்டதூஊஊஊ.. இதை விடமாட்டேன்ன்ன்ன் இப்பவே புறப்படுறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு.. நேக்கு நீதி தேவை...:)..
ஜி இப்போதுதான் காணொளி பார்க்க முடிந்தது. ஒன்று சொல்கிறேன்....சினிமாவில், நிழல் உலகில் தாய்மை, அன்னை எல்லாம் கொண்டாடப்படுவதுபோல் நிஜ உலகில் கொண்டாடப்படுவதில்லை என்பதே நிதர்சனம்....இல்லை என்றால் அனாதைகளாக்கப்படும் முதியோர் இல்லமோ, நடுத்தெருவில் அன்னையர்களோ, பணக்கார முதியோர் இல்லங்களோ இல்லை தனிமைப்படுத்தும் முதியோர்களோ பெருக மாட்டார்கள். எனவே இங்கு வாழ்த்துவதிலும் சிறிது வேதனை இருக்கத்தான் செய்கிறது...
சிக்கென்று அருமையான வாழ்த்து. இங்கே இனி வரப்போகும் அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் எமது வாழ்த்துகள்.
நீக்குஅனைத்து அன்னையர்க்கும் மற்றும் தாயுள்ளம் கொண்ட அனைவர்க்கும் இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவருக தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
நீக்குஅனைத்து என்பாலாருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள். நாங்க இங்கு மார்ச்சில் கொண்டாடிட்டோம்.
பதிலளிநீக்குஆம் ஒவ்வொரு நாட்டிற்கும் தேதி மாறுபடும்
நீக்குஅச்சச்சோ வோட் போடாமல் கொம்பியூட்டரை சட்டவுன் பண்ணிட்டேன், விடிய எழுந்ததும் முதேல் வேலையாப் போட்டிடுறேன்ன் கோச்சிடாதீங்க:).( அன்னையர் தினம் என்பதால் இன்று நம்மோடு கோபம் கொள்ளல் ஆகா:))
பதிலளிநீக்குநல்லது கோபம் இல்லை
நீக்குDone!!!
நீக்குதாய்மை உள்ளம் கொண்ட...அனைவருக்கும், தாயுமான....ஆண்களுக்கும்....தாய்மை தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துகள் உரித்தாகுக..
நீக்குஅருமையான அன்னையர் தின பதிவு.
பதிலளிநீக்குஅனைத்து அன்னையர்களுக்கும் தின வாழ்த்துக்கள். தாயுள்ளம் கொண்ட தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
நீக்குநீங்களும் ஒரு தாயுமானவர் இல்லையா ! உங்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஉல்டா வீடியோ ரசித்தேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாணொளியைக் குறித்து எழுதியமைக்கு நன்றி ஸ்ரீராம் ஜி
நீக்குஅம்மா என்றால் அன்பு ,பொய்யான 'அம்மா' என்றால் வம்புதான் :)
பதிலளிநீக்குஅம்மா என்பது புனிதமான வார்த்தை ஜி அது இப்பொழுது களங்கப்பட்டு விட்டது.
நீக்கு//அது இப்பொழுது களங்கப்பட்டு விட்டது//
நீக்குஆமா ஆமா... அது இப்பொழுது பகவான் ஜீ ஆல களங்கப்பட்டு விட்டதூஊஊஊ.. இதை விடமாட்டேன்ன்ன்ன் இப்பவே புறப்படுறேன் பிரித்தானியக் காண்ட் கோர்ட்டுக்கு.. நேக்கு நீதி தேவை...:)..
ஜி இப்போதுதான் காணொளி பார்க்க முடிந்தது. ஒன்று சொல்கிறேன்....சினிமாவில், நிழல் உலகில் தாய்மை, அன்னை எல்லாம் கொண்டாடப்படுவதுபோல் நிஜ உலகில் கொண்டாடப்படுவதில்லை என்பதே நிதர்சனம்....இல்லை என்றால் அனாதைகளாக்கப்படும் முதியோர் இல்லமோ, நடுத்தெருவில் அன்னையர்களோ, பணக்கார முதியோர் இல்லங்களோ இல்லை தனிமைப்படுத்தும் முதியோர்களோ பெருக மாட்டார்கள். எனவே இங்கு வாழ்த்துவதிலும் சிறிது வேதனை இருக்கத்தான் செய்கிறது...
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது மறுக்க முடியாத உண்மை.
நீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களுக்கும் நண்பரே...
நீக்குஅம்மா இல்லாதபோதுதான் அம்மாவின் அருமை தெரிகிறது. நான் சொல்வது எல்லா அம்மாக்களுக்கும் பொருந்தும் அல்லவா?
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)
இங்கும் அரசியலா நண்பரே ?
நீக்குவருகைக்கு நன்றி
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை.
பதிலளிநீக்குஉண்மை ஐயா வருகைக்கு நன்றி
நீக்குகாணொளி காணாஒளியாகிவிட்டது. பதிவை ரசித்தேன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஏதோ ஆங்கிலத்தில் அன்னைக்கு விளக்கம் எழுதியிருக்கிறீர்கள். அதெல்லாம் எனக்கு விளங்கவில்லை.
வவருக நண்பரே ஒரு பத்திரிக்கையில் Mother, Love இந்த மாதிரி விளக்கம் இருந்ததை பார்த்தேன் அதை தங்களது பார்வைக்கு வைத்தேன்.
நீக்குஅம்மா என்றால் அன்பு தான் - வேறதுவும்
பதிலளிநீக்குஎன்றாலே வம்பு தான்!..
வாங்க ஜி வருகைக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்னையர் நாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே
நீக்குதாயே முதலான பிரத்தியட்ச தெய்வம்
பதிலளிநீக்குஐயாவின் வருகைக்கு நன்றி
நீக்கு
பதிலளிநீக்குஅன்னையர் நாள் வாழ்த்துகள்!
வெவ்வேறு பாடல்களை இணைத்துத் தந்த காணொளியை இரசித்தேன்!
வருக நண்பரே காணொளியை ரசித்தமைக்கு நன்றி
நீக்குஇனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குதங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே
நீக்குஅருமை ஜி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குதங்களுக்கும் வாழ்த்துகள் சகோ
நீக்குஅருமையான காணொளிய்டன்
பதிலளிநீக்குசிறப்புப் பதிவு அருமை
வாழ்த்துக்களுடன்..
கவிஞரின் வருகைக்கு நன்றி
நீக்குஅருமை நண்பரே..........
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅன்னையர் தின வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே
நீக்குவாழ்த்துக்கு நன்றி. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநுணுக்கமாக, அதே சமயம் தங்கள் பாணியில் அருமையான பதிவு.
பதிலளிநீக்குமுனைவரின் வருகைக்கு நன்றி
நீக்குபிந்திய அன்னையர்தின வாழ்த்துகள் சகோதரா.
பதிலளிநீக்குவருக சகோ மிக்க நன்றி
நீக்குஅன்னை தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாங்க ஐயா நன்றி
நீக்கு