01.
குறள் படி குரல் கொடு
02. பிணி தீரும் மணி அடி
03. மாடு வாங்க மடு பார்
04. ஆசை ஒழிய பூசை செய்
05.
புயல் வருகை வயல் நாசம்
06. சனி இன்று கனி வாங்கு
07. மண் சுமந்து ஆண் வந்தான்
08. உலகம் வளர கலகம் வரும்
09.
பேய் விரட்டிட நாய் வளர்
10. வீடு கட்டிட பாடு படணும்
11. உயில் வைத்து உயிர் விடு
12. பொன் கொடுத்து பெண் எடு
13. காசி கடைக்கு ராசி இல்லை
14. தடை வந்தால் உடைத்து எறி
15. மானம் போக மனம் அழுதது
16. தனம் வந்தது தானம் போனது
17. வனம் சென்றது பிணம் தேரில்
18. நெல் விற்று கொள்முதல் செய்
19. இலவு வீட்டில் உளவு பார்த்தான்
20. அஸ்தி கரைத்து ஆஸ்தி வந்தது
21.
மலை மேலே மழை பொழிந்தது
22. களை எடுக்க கலையரசி வந்தாள்
23. விலை கொடுத்து வலை வாங்கு
24. மாணவி நாளை மனைவி ஆவாள்.
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
குரள் மாதிரியும் இல்லை குறல் மாதிரியும் இல்லை... கிளிப்பிள்ளை வாய்ப்பாடு மாதிரி இருக்குது
02. பிணி தீரும் மணி அடி
03. மாடு வாங்க மடு பார்
04. ஆசை ஒழிய பூசை செய்
06. சனி இன்று கனி வாங்கு
07. மண் சுமந்து ஆண் வந்தான்
08. உலகம் வளர கலகம் வரும்
10. வீடு கட்டிட பாடு படணும்
11. உயில் வைத்து உயிர் விடு
12. பொன் கொடுத்து பெண் எடு
13. காசி கடைக்கு ராசி இல்லை
14. தடை வந்தால் உடைத்து எறி
15. மானம் போக மனம் அழுதது
16. தனம் வந்தது தானம் போனது
17. வனம் சென்றது பிணம் தேரில்
18. நெல் விற்று கொள்முதல் செய்
19. இலவு வீட்டில் உளவு பார்த்தான்
20. அஸ்தி கரைத்து ஆஸ்தி வந்தது
22. களை எடுக்க கலையரசி வந்தாள்
23. விலை கொடுத்து வலை வாங்கு
24. மாணவி நாளை மனைவி ஆவாள்.
குரள் மாதிரியும் இல்லை குறல் மாதிரியும் இல்லை... கிளிப்பிள்ளை வாய்ப்பாடு மாதிரி இருக்குது
புதிய ரைம் மொழிகளை ரசித்தேன் ஜி.
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குகவிஞருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவருக நண்பரே மிக்க நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. குறள் வழி வந்த குரல்கள் அனைத்தும் அருமை. ரசித்துப் படித்தேன். முதல் நான்கும் மனதை கவர்ந்தது. 10. 11. 14.15. 16. முதலியவை உலகின் உண்மையை சொல்கிறது. தாங்கள் திறம்பட குறுக்கிய / குறுகிய அத்தனை வாசகங்களுக்கும் பாராட்டுக்கள் சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குபுதிய ஆத்திச்சூடி நல்லாவே இருக்கு. அது சரி.... பொண் கொடுத்துப் பெண் எடுன்னு சொன்னா, ஒவ்வொருத்தரும் ஒரு பிள்ளை, ஒரு பெண் பெத்துக்கணும்னு சொல்றீங்களா?
பதிலளிநீக்குவருக தமிழரே கடந்த பதிவு ஆத்திசூடி எழுதி இருந்தேன் அதற்கு வராமல் இதை ஆத்திசூடி என்று சொல்லலாமா ?
நீக்குசொல்லாடல் அருமை...
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி, காலைலயே வாசித்துவிட்டேன். அப்ப போட்ட கருத்து போகலை. சரின்னு விட்டுவிட்டேன்....நல்ல காலம் காலைல போடலை...கண்ணு அரை குறையா பார்த்தப்ப ....வனம் சென்ற பிணம் நேரில் - னு வாசித்து ஹையோ கில்லர்ஜி இது என்ன புதுசா இருக்கே...நான் ஓடிடுறேன்னு ஒரு கமென்ட் அடிச்சு வைச்சிருந்தேன். இப்ப பார்த்தாதான் ஒழுங்கா கண்ணுக்குத் தெரியுது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஎல்லாமே ரசித்தேன் கில்லர்ஜி....நல்ல ரைமிங்க்..
கீதா
வருக தங்களது ரசிப்புக்கு மிகவும் நன்றி
நீக்குஇலவு வீட்டில் உளவு - சொத்து எம்புட்டு தேரும்னு பார்த்திருப்பானோ?!!!
பதிலளிநீக்குஎன்னாது பொன் கொடுத்து பெண் எடு!!!! அது ஒரு காலம் கில்லர்ஜி...மாப்பிள்ளை வீட்டுல பொன் கொடுத்து பெண்ணைக் கட்டிக்குவாங்களாம்...ஆனா நான் சொல்வேன், நல்ல பொன் மனம் கொண்டு பெண் எடு....பின்ன நல்லா வைச்சுக் காப்பாத்த மனம் வேண்டும் இல்லையா!!
கீதா
ஆம் தங்களது கருத்தும் சரியே...
நீக்குஅனைத்து ’வைர மொழி’களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு‘குறள் படி குரல் கொடு’, 'மானம் போக மனம் அழுதது’, ‘வனம் சென்றது பிணம் தேரில்’, ‘புயல் வருகை வயல் நாசம்’ -இவற்றை மிக மிக ரசித்தேன்.
வருக நண்பரே பதிவை ரசித்து குறிப்பிட்டு தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகுறள் படி குரல் கொடு அருமை.
பதிலளிநீக்குபுயல் வருகை வயல் நாசம்
மலை மேலே மழை பொழிந்தது
எல்லாம் நன்றாக இருக்கிறது.
கவிதை அருமை.
வருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குகடைசியாய்ச் சொல்லி இருப்பது மனதை உறுத்துகிறது. மின்சாரம் போய்விட்டது. ராத்திரியிலிருந்து தொடர்கதை. பின்னர் வரேன்.
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஅனைத்தும் சிறப்பு. உங்கள் கற்பனைத் திறனுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்கு"மாணவி நாளை உன் மனைவி ஆவாள்"...
பதிலளிநீக்கும்..ம்ம்ம்... ஜி க்கு நம்ம மேல என்ன கோபமோ தெரியல... 'போஸ்கோ' சட்டத்துல நம்மள உள்ள தள்ளாம விட மாட்டாரு போலுக்கே....
வருக நண்பரே உங்களுக்கு அல்ல! யாருக்கோ...
நீக்குபுதிய ஆத்திச் சூடி அருமை. 'பொன் கொடுத்து பெண் எடு', 'தனம் வந்தது, தானம் போனது' இரண்டும் என்னைக் கவர்ந்தன.
பதிலளிநீக்குவாங்க மேடம் தங்களது வருகைக்கு நன்றி
நீக்கு