வணக்கம்
நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஒன்பதாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது
மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம்
நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். - கில்லர்ஜி
வாருங்கள்
ரசிப்போம்...
நட்பூக்களே...
ரசித்தீர்களா ? முந்தைய
பதிவுகள் இதோ - ஒன்று இரண்டு மூன்று நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு
(இடம்: சென்னிமலை)
விமான நிலையத்தில் எடுத்தது
(இடம்: மதுரை)
ஊருக்குள் நுழைந்தபோது எடுத்தது
(இடம்: இதம்பாடல்)
இரயில் நிலையத்தில் எடுத்தது
(இடம்: மதுரை)
பேருந்திலிருந்து எடுத்தது
(இடம்: விழுப்புரம்)
பேருந்து நிலையத்தில் எடுத்தது
(இடம்: மதுரை)
முருகன் கோயிலில் எடுத்தது
(இடம்: சென்னை)
பேருந்து நிலையத்திலிருந்து...
(இடம்: காளையார்கோயில்)
பொல்லாத ஆச்சி எனை கடந்தபோது...
(இடம்: பொள்ளாச்சி-ஆனைமலை)
(இடம்: மடப்புரம்)
கோயிலின் உட்பிரகாரம்
(இடம்: திருநல்லாறு)
கதவைத் திற காற்று வரட்டும்
(இடம்: பரமக்குடி)
(இடம்: தேவகோட்டை)
அபிராமி அம்மன் ஆலயத்தில்...
(இடம்: திருக்கடையூர்)
மனதை கவர்ந்த விளம்பரம்
(இடம்: மேல்மருவத்தூர் சாலையில்)
இரயில் நிலையத்தில் எடுத்தது
(இடம்: ஸ்ரீரங்கம்)
தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம்
(இடம்: சென்னை)
முக்கிய வீதியில் எடுத்தது
(இடம்: ஸ்ரீவில்லிப்புத்தூர்)
பெரியப்பா வீட்டில் அமைதியை தேடி...
(இடம்: கருப்பபிள்ளைமடம்)
(இடம்: சென்னை)
அனைத்துப் படங்களையும் ரசித்தேன். ஆங்காங்கே போயிருந்தபோது எடுத்தவை என்பதால் இங்கெல்லாம் நீங்கள் சென்று வந்திருப்பபது வரலாறாகிறது!
பதிலளிநீக்குவாங்க ஜி ஆம் சென்று வந்த நேரத்தில் எடுத்தால்தான்...
நீக்குமதுரை ரயில்நிலையம் என்ன இப்படி காலியாக இருக்கிறது? முன்னால் இருக்கும் கட்டுமானங்கள், மக்கள் எல்லாம் எங்கே? பெரிய வாசலை விடுத்து அருகில் உள்ள அலுவலகக் கட்டிடமோ...
பதிலளிநீக்குகில்லெர்ஜீ மீசையைப் பார்த்து மதுரைகாரங்களே பயந்து போய் ஓடிட்டாங்க. அதுதான் தூங்கா ரயில் நிலையமும் காலியாக இருக்கிறது.
நீக்குபொதுவா எல்லா படத்திலும் ஆட்கள் இல்லை. அப்படி இருக்கும் ஒன்றிரண்டில் முதுகைக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
Jayakumar
ஆமாம் ஜி மதியம் மூன்று மணி அளவில் எடுத்தேன் சிறிய அளவில் நடமாட்டம் இருந்தது. தற்சமயம் இப்படித்தான் இருக்கிறது
நீக்குமுன்புறம் ஒரு இரயில் இஞ்சின் மாடல் நிற்கிறது
ஐயாவின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
திருக்கடையூர் கோவில் பின்பக்கப் படமா? முன்பக்கம் இப்படி வீடுகள் இருக்காதே... ஏதோ மாறுதலாய், வித்தியாசமாய் இருக்கிறதே...
பதிலளிநீக்குமுன்புறம் எல்லாம் தேவஸ்தான அலுவலகங்கள் ஜி
நீக்குஒரு வருடம் முன்பு சென்று வந்தேன்.
படங்களை விட, தங்களின் மொழி ஆளுமை வியக்க வைக்கிறது நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குபடங்கள் எல்லாமே பார்த்து ரசிக்கத்தக்கவை என்றாலும், மன அமைதிக்குத் தனிமை தேவை என்பதை நீங்கள் நாடிச் சென்ற பெரியப்பா வீட்டு மரத்தடி நிழலும், விரித்த பாயும் தலையணையும் உணரவைத்தன.
பதிலளிநீக்குமகிழ்ச்சி கில்லர்ஜி.
வருக நண்பரே தற்சமயம் நான் அடிக்கடி இங்கு செல்கிறேன்.
நீக்குஅது பாய் அல்ல! கட்டில் எனது ரசனையை சார்ந்து வந்ததில் மகிழ்ச்சி.
பார்த்தவுடன் பாராட்டத் தோன்றியதால் படத்தைச் சரியாகக் கவனிக்கத் தோன்றவில்லை. நன்றி கில்லர்ஜி.
நீக்குமீள் வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. உங்கள் விழியில் பூத்த படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. முதல் படமான சென்னி மலை குமரனை தரிசித்துக் கொண்டேன். பிறகு இன்னமும் எல்லா படங்களையும் ஒவ்வொன்றையும் விரிவு படுத்தி பார்த்து விட்டு வருகிறேன். படங்களை அழகாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ படங்களை ரசித்து பார்த்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குகில்லர்ஜி படங்கள் அத்தனையும் மிக அழகு. ரொம்ப ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
வருக படங்களை ரசித்தமைக்கு நன்றி
நீக்குபடங்கள் அருமை ஜி...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஇரண்டு கோபுரங்கள் உள்ள படம் - தேவகோட்டை சிவன் கோயில், காளையார் கோயில் கோபுரங்கள், ஒற்றைக்கோபுரம் பொள்ளாச்சி- ஆனைமலை கோயில் செமையா இருக்கு
பதிலளிநீக்குபடங்கள் கோணம் இந்த மூன்றுமே அருமை. அதுவும் பொல்லாத ஆச்சி கடந்து போகும் இயல்பான படம்...ரொம்பக் கவர்ந்தது.
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
நீக்குமதுரை ரயில் நிலையம் முகப்பா? ரொம்ப அழகு. மதுரை ரயில் நிலையம் கடந்து சென்றேனே தவிர இறங்காததால் முகப்பு பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன. ஆனா ரயில் எதுவும் வரலையோ? கொரோனா காலத்துல எடுத்தீங்களா? வெறிச்!!! மதுரை பேருந்து நிலையம் கூட இப்படியா?!!! ஆச்சரியமாக இருக்கு
பதிலளிநீக்குஒரு வேளை மக்கள் எல்லாம் பறக்கத் தொடங்கிட்டாங்களோ?!!! இல்லை வண்டி வாங்கி ஓட்டற நிலைக்கு எல்லா மக்களும் ஆகிட்டாங்களோ?
கீதா
சமீபத்தில் தான் படம் எடுத்தேன் சற்று காத்திருந்து எடுத்தேன்.
நீக்குபெரியப்பா வீட்டு அந்த மரம், கட்டில் எல்லாம் செமையா இருக்கு
பதிலளிநீக்குகதவைத் திற காற்று வரட்டும் - முன்னர் ஒரு சுய முன்னேற்றத் தொடர் கட்டுரை இப்படி வந்த நினைவு...!!!
கீதா
ஆம் நான் அடிக்கடி இங்கு செல்கிறேன்
நீக்குஅத்தனை படங்களும் அழகு. சில கோணங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன ஜி. பல மொழிகளில் உங்கள் பெயர் பொறித்தது சிறப்பு.
பதிலளிநீக்குஎங்கள் திருவரங்கம் படமும் இருக்கிறதே! மகிழ்ச்சி.
வாங்க ஜி ஆம் சென்னை செல்லும் சமயம் எடுத்த படம்.
நீக்குமிக அருமையாக இருக்கிறது நீங்கள் எடுத்த அனைத்து படங்களும்.
பதிலளிநீக்குகடந்து போகும் ஆச்சியை பொல்லாத ஆச்சியாக்கி விட்டீர்களே! யாருக்கோ செம்பில் டீ வாங்கி போகிறார் . தெரிந்தால் வருத்தப்படுவார்.
பெரியப்பா வீட்டு மரத்தடியில் போட்டு இருக்கும் கட்டில் அருமை.முன்பு கயிற்றுக் கட்டிலை வேப்பமரத்தடியில் போட்டு கோடையில் கிராமங்களில் படுத்து இருப்பதை பார்ப்பேன்.
அமைதி கிடைத்து இருக்கும், சொந்தங்களின் அருகாமை, நிம்மதியான இடம் அமைதி குடி கொண்டு இருக்கும் மனதில் இல்லையா?
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குஆம் மன அமைதி கிடைத்தது
ஸ்ரீரங்கம் வந்திருக்கீங்க. ஆனால் என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. எல்லாப் படங்களுமே நன்றாக வந்திருக்கின்றன.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குஅது சென்னை செல்லும் சமயம் புகைவண்டி நிலையத்தில் எடுத்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
புகைப்படங்கள் அனைத்தும் அழகு! சென்னிமலை எங்கிருக்கிறது?
பதிலளிநீக்குவருக சகோ தங்களது வருகைக்கு நன்றி
நீக்குசென்னிமலை பெருந்துறையில் இருந்து இருபது கிலோ மீட்டர் இருக்கிறது.
இதுவொரு மலைக்கோயில்
அனைத்துப் படங்களும் அழகு..
பதிலளிநீக்குகில்லர் ஜி என்றால் கில்லர் ஜி தான்!..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குதிருநள்ளாறு..
பதிலளிநீக்குநள மகாராஜனை ஆற்றுப்படுத்திய தலம்..
திருநல்லாறு அல்ல..
இன்னும் பல இடங்களில் திருநள்ளார் என்று தவறாகவே எழுதுகின்றனர்..
ஜி பல இடங்களில் இப்படி மூன்று விதமான பெயர்களில் எழுதி இருக்கிறது.
நீக்குகதவைத் திற..
பதிலளிநீக்குகாற்று வரட்டும்!..
வேறு ஏதாவது வந்தாலும் சரியே!..
புழுதிகூட வந்து விடலாம் ஜி
நீக்குபுழுதி வந்தால் பரவாயில்லை.... வேறு ஏதாவது.....
நீக்குஇப்படித்தான் சில மாதங்களுக்கு முன்னால் ஒருவர் "கதவை திற காற்று வரட்டும்" என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். கடைசியில் திறந்திருந்த கதவு வழியாக காற்றோடு சேர்ந்து காமிராவும் உள்ளே வந்துவிட மனுஷனுக்கு ஒரே பப்பிளிசிட்டிதான் போங்க...
கிடைத்த பப்பிளிசிட்டியால் அடுத்த ஒரு வருடத்திலேயே மனுஷன் "கைலாசா" நாட்டிற்கு அதிபராகவும் ஆகிவிட்டார்.!!!..
இதனால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது யாதெனில் கதவை திறந்து வைத்துக் கொண்டிருந்தால் போதாது அங்கே ஒரு கண்ணும் வைத்திருக்க வேண்டியது அவசியம்...
ஏனுங்க நான் சொல்லுறது கரெக்டுதானுங்க?...
வருக நண்பரே ஆம் இதற்குத்தான் வருவது தெரிவதற்காக கொசுவலையும் அடைக்க வேண்டும்.
நீக்கு