திருமால்,
திருடுவதில் ஒரு கைதேர்ந்த கலைஞன் வெகுநாளாக கண்காணித்திருந்து ஒருநாள் சிலம்பனி
சன்னதி தெருவில் உள்ள அந்த பங்களாவில் வீட்டில் உள்ளவர்கள் திருப்பதி ஏழுமலையானை
தரிசிக்க போயிருக்க இதுதான் கோவிந்தா போட Sorry கொள்ளையடிக்க, சரியான தருணம் எனமுடிவு செய்தான், இரவு ஒருமணி நைசாக பங்களா
கேட்டருகே போய், உட்கார்ந்திருந்த வாட்சுமேனிடம்
அண்ணே தீப்பெட்டி கொடுங்க
என கேட்டுக் கொண்டே.. குளோரா
எப்படியும் ஐந்துமணி நேரமாகும்
மயக்கம் தெளிய.. அதற்குள் வேலையை முடித்து விடலாம், பாக்கெட்டுக்குள் கையை விட்டு
சாவியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான், இருட்டில் கையில் கத்தியை ஏந்திக் கொண்டு
நேராக மாடிக்கு போய் தனது, சாவிக் கொத்திலிருந்து ஒவ்வொரு அறையாக திறந்து பார்த்தான்
மூன்றாவது அறையில் சுவற்றுடன் பதித்திருந்த பீரோவை திறக்க, கட்டுகட்டாய்....
பணமும் நகைகளும், சிறுசிறு வெள்ளிச்சிலைகளும் இருந்தது, ஒவ்வொன்றையும் பக்குவமாக
எடுத்து மூட்டையில் கட்டினான் இரண்டு மணி
நேரத்தில் எல்லா வேலையும் முடிந்து விட்டது.
கீழே வந்தான் கிச்சனை பார்க்கவும் பசிப்பதுபோல் இருந்தது உள்ளே போய் என்ன
இருக்கிறது எனபார்த்தான், ஹாட்பாக்ஸில் சப்பாத்தியும், ஒரு பாத்திரத்தில்
கோழி குருமாவும் இருந்தது, திருமாலுக்கு கோழி என்றால் பயங்கர இஷ்டம் மொத்தத்தையும்
கொட்டி ஒரு பிடிபிடித்தான், முரட்டு ஏப்பம் வந்தது, இவனிடம் ஒரு கெட்டபழக்கம்
சாப்பிட்டால் சிறிது நேரமாவது தூங்க வேண்டும், ஹாலுக்கு வந்தவன் வீட்டில்தான் யாரும்
இல்லையே சோபாவைப் பார்த்ததும் A/cயை போட்டு விட்டு சாய்ந்தான்.
வாட்சுமேன் தோலைத்தட்டி
உசுப்பிய, அடுத்த பங்களா வாட்சுமேன்
என்ன.. இன்னும் தூங்குறே ?
கண் விழித்த, வாட்சுமேன் அட.. விடிந்து
விட்டதே ! சட்டென இரவு நடந்தது ஞாபகம்வர விருட்டென
கம்பை எடுத்துக் கொண்டு உள்ளே ஓட... கூடவே அடுத்த பங்களா வாட்சுமேனும்... ஹாலில்
சோபாவில் சாய்ந்து கொண்டு ஒருவன் கிடக்க... பக்கத்தில் மூட்டை ஒன்று கிடக்க...
தோல்பட்டையில் கம்பு
அழுத்துவது போல் உணர்ந்த திருமால்
திருதிருவென முழித்துப் பார்க்க எதிரே இரண்டுபேர் அதிலொருவன் கம்பை உயர்த்தி
நடு மண்டையில் ஒரு போடு போட்டான், மண்டை பிளந்து மீண்டும் மயக்கமாய் சாய்ந்தான்.
நடு மண்டையில்
ஒரு போடுபோட்ட வாட்சுமேன் டெலிபோனில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விபரம் சொல்லிக் கொண்டிருக்க...
அடுத்த பங்களா வாட்சுமேன் கையில் கயிறுடன் ஓடிவந்து கொண்டிருக்க... கூடவே
அடுத்தடுத்த பங்களாக்காரர்களும் வந்து கொண்டிருக்க... ஹாலில் A/c உர்ர்ர்ர்ரயென
உருமிக் கொண்டிருந்தது....
சாம்பசிவம்-
திருப்பதி 7 மலையான்
எல்லாத்தையும் காப்பாத்திட்டாரே....
CHIVAS REGAL சிவசம்போ-
திருமலையில உள்ளவரு, திருமாலை மாட்டி விட்டுட்டாரே...
KILLERGEE-
நல்லவன் வாழ்ந்து
சாவதும், கெட்டவன் செத்துச்செத்து வாழ்வதும்தான் இறைநியதி.
Video
(Please
ask Audio Voice)
By
KILLERGEE
From Devakottai (INDIA)
Happy Diwali
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குSame 2 you sir
நீக்குவணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குநல்லதோர் கற்பனை கலந்த கதை.! உண்மை சம்பவத்தை, கற்பனையுடன் கலந்து திறம்பட சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள்.! நடப்பவை யாவுமே நாராயணன் செயல்தான்.! பல நாள் திருடன் ஒரு நாள் கண்டிப்பாக அகப்படுவான்.! பகிர்ந்தமைக்கு நன்றி.! வாழ்த்துக்கள்.!
என் புதிய (திருட்டு சம்பந்தபட்ட) பதிவையும் தங்களுக்கு நேரமிருப்பின் காணவும்.! நன்றி!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
Thanks 4 you sister
நீக்குhaa....haa...haa....
பதிலளிநீக்குsuper":)))
This is Deepavali offer
நீக்குrofl............
பதிலளிநீக்குஉண்மை சம்பவத்தை நகைச்சுவையாக சித்தரித்த விதம் அருமை! நன்றி!
பதிலளிநீக்குபெருமளவு மாலை செலவு செய்துதான் இனி வெளிவரவேண்டும் திருமால்.
பதிலளிநீக்குஅருமை நண்பரே!
நடந்தது...தங்கள் பாணியில்....அருமை.
பதிலளிநீக்குஆண்டவனிடம் இருந்து தப்பமுடியாது யாரும் என்பதை விளக்குகிறது. நல்ல பதிவு!
பதிலளிநீக்குதீபாவளி வாழ்த்துக்கள் சகோ .... !
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவீட்டை கொள்ளை அடிப்பாவார்கள் மாட்டிக்கொள்கிறார்கள். மனதை கொள்ளை அடிப்பவர்கள்????
ஹேய் இது சூப்பரா இருக்கே! அருமை நண்பரே!
நீக்குஉண்ட களைப்பு தீர துாங்கீனதுக்கா...இந்தத் தணடனை....???
பதிலளிநீக்குஆகா இப்படி வெளிநாட்டில் நடந்து கேள்விப்பட்டதுண்டு...
பதிலளிநீக்குஇப்போது தேவகோட்டையில்?
ஹ ஹ ஹ ..
அப்புறம் ..
தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
அறிவியல் செய்தி ஒன்று !
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பது சரிதான் போலிருக்கே !
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஉங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ஹஹஹஹஹாஅ.....ஆஹா கதையா இது! முதலில் உண்மைச் சம்பவம் என்று நினைத்து விட்டோம் நண்பரெ! சூப்பர் அப்பு கற்பனை!
பதிலளிநீக்குகடைசில வைச்சீங்க பாருங்க ஒரு பஞ்ச்....திருப்பதி பெருமாள் காப்பத்தினாரு மூட்டைய.....ஆனா திருமால மாட்டி விட்டாருனு.....செம!
ரசித்தோம்!
வணக்கம் அண்ணா...
பதிலளிநீக்குதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html
நன்றி
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குதங்களின் அருமையான நேரங்களுக்கு நடுவிலும், என் வலைத்தளம் வந்து என் பதிவுகளுக்கு கருத்துக்களிட்டு, பாராட்டுவதற்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.!
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
மதுரை நிகழ்வினை மிகவும் சிறப்பாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள். தங்களையும், பிற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி.........
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.