கட்டில் சுகம் என்னை கை
விட்டது
தொட்டில் சுகம் பின்னும் தொடர்ந்தது...
சிலருக்கு இந்த உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும். இது இறைவன் வகுத்த நியதி இதில் நானும் ஒருவனே. வாழ்வில் எதையும் பெறாத என்னை இன்று தொட்டில் சுகமும் கை விடுகின்றது...
சிலருக்கு இந்த உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழந்தே தீரவேண்டும். இது இறைவன் வகுத்த நியதி இதில் நானும் ஒருவனே. வாழ்வில் எதையும் பெறாத என்னை இன்று தொட்டில் சுகமும் கை விடுகின்றது...
என் கணக்கு தவறு, விதியின் கணக்கே சரி.
600th Post Finish
(மனஆறுதல் தரும் இந்தக் கணக்கையாவது இறுதிவரை நம்பி வாழ்வோம்)
(மனஆறுதல் தரும் இந்தக் கணக்கையாவது இறுதிவரை நம்பி வாழ்வோம்)
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஹலோ புலவரே அது அறுபது அல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கில்லர்ஜி யின் வயதை உப்பூடிப் பப்புளிக்கில் ஜொள்ளக்குடா:)
நீக்குMe First
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) மீயும் இல்ல யூ உம் இல்ல:)..
நீக்கு600 க்கு வாழ்த்துக்கள்......தொடரந்து எழுதுங்கள்
பதிலளிநீக்குஉங்களின் பல பதிவுகளில் சோகங்களும் கவலைகளும் வெளிப்படுகின்றன. வரும் புத்தாண்டில் கடந்த கால சோகங்களை நினைக்காமல் புதிய உலகம் உங்கள் முன்னால் இருக்கிறது என்று நினைத்து சந்தோஷமாக வாழுங்கள். உங்கள கவலைகளை சிரிப்பாக மாற்றுங்கள் கில்லர்ஜி
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) சிரிப்பாக மாற்றத் தெரிஞ்சால் அவர் மாற்ற மாட்டாரோ:).. ஏதவது நல்ல ஐடியாக் குடுப்பீங்க எனப் பார்த்தால்ல்:)..
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு600 வது பதிவிற்கு வாழ்த்துகள் கில்லர்ஜி! மேலும் பல படைப்புகள் படைத்திடவும் வாழ்த்துகள்!! சரி 600 வது பதிவு ஏன் சோகத்துடன்!! ப்ளீஸ் இனி மகிழ்வுடன் பதிவிருக்கட்டும்! இந்த புதுவருடமும் இனி வரும் வருடங்களும் உங்களுக்கு மன மகிழ்வைத் தந்திடட்டும்! என்று நாங்கள் அனைவரும் வாழ்த்துகிறோம் கில்லர்ஜி!
பதிலளிநீக்குகீதா
என்ன கில்லர்ஜி.. ஒன்றும் புரியவில்லை.
பதிலளிநீக்கு600வது பதிவுக்கு வாழ்த்துகள்.
அதுதானே கில்லர்ஜி கொஞ்சம் ஸ்ரீராமுக்குப் புரியும்படி ஜொள்ளலாமெல்லோ:)
நீக்குபேரன் பேத்தி இன்னும் கிடைக்கலை என்று சொல்லவேண்டியது தானே. ஏன் கட்டில் தொட்டில் என்றெல்லாம் குழப்பி விடுறீங்க.
பதிலளிநீக்கு60 வயசுக்கு முன்பே 600ஐ தாண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
--
Jayakumar
என்ன ஆச்சு? மகள் திருமணம் ஆகிச் செல்கிறாளா? அல்லது மகன்? வேலை தேடி வெளியூர்? அல்லது திருமணம் ஆகி மனைவியுடன் தனிக்குடித்தனம்? எதுவாக இருந்தாலும் வாழ்த்துவோம். நீங்களும் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாதது இல்லை!
பதிலளிநீக்குஆங்ங்ங்ங் கீதாக்காவால முடியவே முடியல்ல:) நேரடியாவே களாமிறங்கிக் கேட்டிட்டா:)) ஹா ஹா ஹா ரொம்ம்ம்ம்ம்ப ஆர்வக் கோளாறு கர்ர்ர்ர்ர்ர்:))
நீக்கு600 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து ஆயிரத்தைத் தாண்டிச் செல்லவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபல்கிப் பெருகி அது 6000 ஐ தொட என் மனமார்ந்த வாழ்த்துகள் கில்லர்ஜி அவர்களே
நீக்குஅன்புடன் ருத்ரா
600வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குமகள் என்று இருந்தால் திருமணம் செய்துதானே ஆகவேண்டும்
கலங்கவேண்டாம்
தம+1
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநியதிகள் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் அதை பிடித்து தொங்கி கொண்டே மேலே ஏறிவிடுவோம் நம் வேலைகளை நாம் பார்ப்போம். நம்மை மீறிய நியதிகள் பற்றி கவலையை விடுவோம். பதிவுவின் கடைசியில் உங்கள் தோழர்களை காணவில்லை
பதிலளிநீக்கு600 .....வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் பல ...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
600-வது பதிவு - மனம் நிறைந்த வாழ்த்துகள் கில்லர்ஜி!
பதிலளிநீக்குசில விஷயங்கள் நம் கையில் இல்லை. கலங்குவதில் பலனில்லை கில்லர்ஜி! எல்லாம் சரியாகவே நடக்கும். நம்பிக்கை கொள்ளுங்கள்.
600வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கில்லர்ஜி.
பதிலளிநீக்கு'தொட்டில் சுகம் இன்று கைவிடுகிறது' என்றால் என்ன அர்த்தம்?
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுகூடவா புரியல்ல:).. குழந்தை வளர்ந்து விட்டது இனி தொட்டிலில் படுக்காது.. தனிக் கட்டில் கேய்க்கும் என அர்த்தம்ம்ம்ம்ம்:) ஹையோ ஆண்டவா இவர்களுக்கெல்லாம் வியக்கம் கொடுத்தே இப்புத்தாண்டில் மீ நொந்து நூடில்ஸ் ஆகிடுவேன் போல இருக்கே:)..
நீக்குஅதிரா-முதல்ல கொஞ்சம் புரிந்ததுபோல் இருந்தது. ஆனால் நீங்கள் இன்னும் குழப்புகிறீர்கள். (குழை சாதத்துல கை விட்ட மாதிரி).
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) நேக்கு வெற்றீ வெற்ரீஈஈஈஈ.. நெல்லைத்தமிழனைக் கொயப்பிட்டேன்ன்ன் ஆனா மீ ஸ்ரெடியாவே நிக்கிறேன்ன் ஹாஅ ஹா ஹா:)... கில்லர்ஜி எல்லோருக்கும் பதில் கொடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. ஒளிச்சது போதும்:))
நீக்குவணக்கம் சகோதரர் கில்லர்ஜி!
பதிலளிநீக்குஅறுநூறு ஆனதோ அளித்த பதிவுகள்
பெறுவீரே மேலும்நற் பேறு!
பிறக்கின்ற புத்தாண்டில் நன்மைகள் பெருகும்!
சிறப்போடு வாழ்வீரே சேர்ந்து!
எல்லாம் நலமாகும்! இதயம் மகிழ்வுபெறும்!
வாழ்க வளமுடன்!
அட நீங்களுமா அப்ஸ்ட்ராக்டாக 600க்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
பதிலளிநீக்குமின்னும் பதிவுகள் அறுநூறு
அன்னைத் தமிழுக்குப் பெரும்பேறு..
இன்னும் பதிவுகள் வரவேண்டும்..
தனித்துப் புகழும் பெறவேண்டும்!..
வாழ்க நலம்!..
பெரிய பந்தி ரைப் பண்ணிப் பாதியில கீ பார்ட் பற்றறி போயிட்டுது, அதனால எல்லாமே போயிந்தி கர்ர்ர்ர்ர்:)..
பதிலளிநீக்குசரி விசயத்துக்கு வாறேன்ன்.. கில்லர்ஜி உங்கட தலைப்பே டப்பூஊஊஊ:).. கட்டிலா? தொட்டிலா? இல்லை,... முதல்ல தொட்டிலில் பிறந்து பின்பு கட்டிலில் உறங்கி பின்னர் தொட்டில் கட்டி... பின்பு “பெட்” [டியில்] டில் அடங்குவதுதான் வாழ்க்கை.
யாரை நம்பியும் வாழக்கூடாது, பிள்ளைகளைக்கூட வளர்த்து விடுவதோடு விட்டிடோணும்.. வளர்த்தமைக்காக அவர்கள் நம்மைப் பார்ப்பார்கள் என எண்ணக்கூடாது...
முதலில் உங்கள் கொள்கையை மாற்றுங்கள்... “அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக, உப்பு நிரையே குடிச்சுக் கொண்டிருக்கும் ஞானக்குருடர்களிடம் வாதாடவா முடியும்”.. என எங்கட கண்ணதாசன் அங்கிள் சொல்லியிருக்கிறார்.
நீங்கள் ஒரு தவறு செய்யும்போது திட்டித் தீர்க்கும் இச்சமுதாயம், நீங்கள் அழுதாலோ இல்லைக் கஸ்டத்தில் இருக்கும்போதோ தூர நிண்டு வேடிக்கைதான் பார்க்கும், வந்து தடவி விடப்போவதில்லை.... அதனால உங்கள் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பது நீங்கள்தான்... உங்கள் மனச் சாட்சிக்கு எது சரி எனப் படுகிறதோ அதையே செய்யுங்கோ.. வாழ்க்கை முடிந்து விடவில்லை இன்னும் எவ்ளோ காலம் இருக்கலாம், இல்லை நா
ளைக்கும் முடியலாம் அது ஆண்டவன் கையில்...
அதனால உங்கள் மன அமைதியை, உங்கள் மகிழ்ச்சியை தீர்மானிக்க வேண்டியவர் நீங்களேதான்.. இக்காலத்தில் யாரும்
மகிழ்ச்சியை அள்ளி நமக்குத் தருவினம் என எதிர்பார்ப்பது தப்பு.
அதனால எந்த முடிவாயினும் நன்கு யோசித்து, மகிழ்வான வாழ்வைத் தேர்ந்தெடுங்கள்... இல்லை அப்படி முடியவே முடியாதென எண்ணுகிறீர்களா.. அப்படி எனில் துக்கத்தைத் தூக்கி காவேரியில்.. வெரி சோரி அங்கு கீதாக்கா விட மாட்டா..:)) ஜமுனையில் வீசிவிட்டு ஹப்பியாக இருங்கோ...
நிம்மதி நிம்மதி உங்கள் சொயிஸ்:).. ஓவராக அலட்டிட்டனோ.. என் மனதுக்கு தோன்றுவதைச் சொன்னேன்.
அடடா வாழ்த்துச் ஜொள்ள மறந்திட்டென்ன்ன்...
பதிலளிநீக்கு600 ஆவது அகவைக்கு [போஸ்ட்டுக்கு:)] வாழ்த்துக்கள்..
ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வ சிந்தாமணியாய் மாறுங்கள் வாழ்த்துகள் த.ம. வாக்குடன்
பதிலளிநீக்கு600 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ..
பதிலளிநீக்குமுதலில் எனக்கு ஒண்ணும் புரியலை ..ஆனா எதோ மனக்கஷ்டம்னு இப்போ புரியுது ..நீங்க பின்னூட்டங்களுக்கு பதில் தரல்ல அதைவச்சித்தான் கண்டுபிடிச்சேன் ..உங்கள் துக்கங்களை நகைச்சுவையான உங்கள் பதிவுகளால் துரத்தி விரட்டுங்க .
நீக்கு600 க்கு வாழ்த்துகள் . நகைச்சுவை உங்கள் தனி சிறப்பு. அதன் படியே பதிவுகள் அமையட்டும். இனி நல்லவையே நடக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு600-ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் நன்றாக, நயமாக எழுதி மேன்மைபல பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக!
பதிலளிநீக்குமனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு600வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு600 க்கு வாழ்த்து! ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு600 வது பதிவுக்கு வாழ்த்துகள்..!ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான பிரிவு, கவலை, துயரம் போன்றவைகள் இருப்பதும் நியதிதானே நண்பரே.....
பதிலளிநீக்குதங்களுடைய 600 ஆம் வலைப்பதிவு கண்டு மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். இந்த பதிவுகள் காலத்தைக் கடந்து தங்கள் பெயரை நிலைநிறத்தும் என்று நம்புகிறேன். ஒன்றை இழந்து மற்றொ ன்றைப் பெறமுடியும் என்ற கருத்தை இரசித்தேன். நன்றி..
பதிலளிநீக்கு