ஞாயிறு, டிசம்பர் 17, 2017

Mummoorthy’s in Dubai

காணுங்கள் குட்டி, குட்டி காணொளிகளே...

விழி இழந்தோரின் கேள்வி
செல்லூர் செல்லம்மா செப்புகிறார்
விரைவில் தேவகோட்டையில்
கெடுவான் கேடு நினைப்பான்
அம்மி கொத்தும்போது...
கவிஞனின் வார்த்தை ஜாலம்
இவனிடமும் மைக்கை நீட்டுறாங்களே
விலை பேசிக்கொண்டு இருக்கிறேன்
யாராவது தண்ணீர் அள்ளி ஊத்துங்க
ஆடிய ஆட்டமென்ன...
இதுதான் நாளை அரசியல்வாதியாக வரும்
துபாயில் மும்மூர்த்திகள் நடமாட்டம்

42 கருத்துகள்:

 1. முதல் காணொளியின் கேள்வி மனதை குத்தியது :(
  செல்லூர் செல்லம்மா :) காணொளியில் வடிவேலுவின் பன்ச் செம இனிமே தண்ணிக்கு பதில் அதைமட்டும் குடிக்க சொல்லுங்க வேணும்னா அதிலே குளிக்க சொல்லுங்க செல்லம்மாவை
  வாவ் தேவகோட்டைக்கு வரும்போது அதையும் வீடியோ எடுத்து போடுங்க
  ஆவ் !! அது உடம்பா இல்லைனா கட்டாந்தரையா ??
  ஊர்ல அம்மா மாசமொருதரம் எங்க வீட்டு அம்மிக்கலயும் ஆட்டுக்கல்லையும் ஆள் வச்சி குத்துவாங்க ..என்ன ட்ரீட்மெண்ட் இது ?
  எதோ ஒரு சூப்பர் சிங்கர் பைனல் னு நினைக்கிறன் தொகுப்பாளினி இவர்கிட்ட கேட்டார் இந்த பைனலிஸ்ட் பற்றி என்ன நினைக்கிறீங்கன்னு .அதுக்கு சொல்றற //நான் என்னத்த நினைக்கிறது // அந்த பொண்ணு சரிங்கனு அடுத்த ஆள் கிட்ட மைக்க கொண்டு போச்சு :) இவர் எப்பவுமே இப்படித்தானா
  விலை பேசினதை சீக்கிரம் வாங்கி எங்களுக்கும் சலுகை விலையில் பயணிக்க ஹெல்ப் பண்ணுங்க :)
  நாளைய அரசியல்வாதி ஹாஹா :) எதுவும் நடக்கும் ..ஆச்சர்யமில்லை இந்த குட்டியும் நாளைக்கு அரசியலுக்கு வரலாம் .
  எல்லாம் பார்த்தேன் ஆனா அந்த மும்மூர்த்திகளின் நடைதான் டாப் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக விரிவான கருத்துரைக்கு நன்றி இதில் இரண்டு காணொளிகள் நான் உருவாக்கியது, கடைசி நான் துபாயில் எடுத்தது.

   நீக்கு
 2. வாட்ஸாப் விடீயோக்களைத் தொகுத்து விட்டீர்களா? நான் எனக்கு வரும் ஃபார்வேர்டட் வீடியோக்களை டவுன்லோடு செய்வதில்லை!

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 3. ஜி சின்ன சின்ன காணொளி கள் என்றாலும் என் கணினி பாவம்....மெமோரி தப்பி தவிப்பதால்....இன்னும் காணவில்லை.ஓபன் செய்ததும்.கணினி மீண்டும் தூங்கிடுச்சு ..கண்டதும் எழுதுகிறேன்....மீண்டும் வரேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஒளிஒலிப் படங்களும்
  தலைப்பு எண்ணங்களும்
  பார்க்கத் தூண்டுகின்றன

  பதிலளிநீக்கு
 5. நன்றி நண்பரே
  இதோ இணைப்பிற்குச்செல்கிறேன்
  தம +1

  பதிலளிநீக்கு
 6. இரண்டு காணொளிகள் பார்த்தேன். மீதியையும் காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஒன்னு மட்டும் ரொம்ப கொதிக்குதே!..

  அருமை - அத்தனை காணொளியும் ..

  பதிலளிநீக்கு
 8. செல்லூர் செல்லம்மா செப்புவதை நீங்கதான் செல்லம்மா கேட்கணும்...முதல் படம் மும்மதமும் சம்மதமுன்னா மற்ற குட்டி குட்டி மதங்கள் எல்லாம் என்னாவது...??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குட்டி மதங்கள் அதனுடைய குழந்தைகளாக நினைப்போம் நண்பரே

   நீக்கு
 9. இதுல பல வாட்சப்புல வந்துச்சுல்லா...நல்ல தொகுப்பு ஜி. முதல் காணொளி மனசைத் தொட்ட ஒன்று.
  வாட்சப்ல வந்ததில் மிகவும் பிடித்தது என்றால் அந்த ட்ராஃபிக்...இந்த ட்ராஃபிக் மேனேஜ் செய்ய பணி மாற்றத்துல ஒரு போலீஸ் ஹூரோ அவர் காதலி அமலா பௌலுடன் வந்திருக்காராமே!!!

  அப்புறம் கோபம் வந்தது அந்த செல்லூர் செல்லாயியா அது யாரது அவங்க சொல்றது...மனசாட்சி இல்லாமல் விளம்பரம்...

  கொதிக்கும் நீரூற்று க்ராஃபிக்ஸ் என்று தோன்றியது வாட்சப்பில் வந்தப்பவே...

  யப்பா அந்த ஷேக் வீடியோ பாத்து வாய் பொளந்து வாயை மூடவே ரொம்ப நாளாச்சு...கண்ணுல தூக்கத்துல கூட அதுதான் வந்துச்சு...சரி சரி நீங்கதான் வாங்கப் போறீங்களே அப்புறம் என்ன...வந்துருவோம்...ரசித்தவற்றை மீண்டும் ரசித்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த போலீஸ் ஹீரோ அண்ட் அமலாபால் வருவது ஏதோ ஒரு படம் ஜி....படம் என்பது அந்த கமென்டில் விட்டுப் போய்விட்டது..ஹீரோவின் பெயர் தெரியலை. இன்று உறவினர் வீட்டுக்குப் போயிருந்தப்ப அங்க டிவில ஓடிச்சா அதுல பணிமாற்றம் தேவகோட்டை என்று வந்ததா உடனே ஸோ சும்மா அதை வைச்சு போட்டேன்...நான் மேலே சொல்லியிருக்கும் கருத்தில் உள்ள அந்த வரி தப்பாயிடுச்சு. அது தவறான அர்த்தம் ஆகிவிட்டது படம் என்பது விட்டுப் போனதால்...எனவே அது யார் மனதையும் புண் படுத்திவிடக் கூடாது என்பதால் இந்தக் கருத்து. அது ஏதோ ஒரு படம்...புதுப்படம் என்று நினைக்கிறேன்....வரி தவறாகியதற்கு வருந்துகிறேன்

   கீதா

   நீக்கு
  2. வருக இதில் மூன்று காணொளிகள் என்னுடையது.

   செல்லம்மாவை குற்றம் சொல்லாதீர்கள் அவர் சமூக சேவகி அடுத்த முதல்வராக வந்தாலும் வரலாம்.

   பரவாயில்லை ஏதும் தவறாக தோன்றவில்லையே....

   நீக்கு
  3. அது புரிந்தது ஜி அதாவது நீங்கள் செய்ததும் உள்ளது என்று. வாட்சப்பில் வந்தவை செல்லம்மா, ட்ராஃபிக், அம்மி குத்தல் ஹா ஹா ஹா...

   நீங்கள் செய்தது முதலாவது, அந்த கவி நயம், துபாயில் மும்மூர்த்திகள்...

   கீதா

   நீக்கு
  4. ஆம் நான் துபாய் கொண்டு சென்றவர்களில் இந்த மூவர்களும் அடங்குவர்

   நீக்கு
 10. சில காணொளிகள் முன்பே பார்த்தவை. மற்றவையும் ரசித்தேன். நல்ல தொகுப்பு. நன்றி.

  பதிலளிநீக்கு
 11. இன்னும் ஐந்து பார்க்கணும். கெடுவான் கேடு நினைப்பான் நல்லாவே இருக்கு. அம்மி கொத்தறதைப் பார்த்தால் குலை நடுங்குதே! தேவகோட்டை ஏற்கெனவே பார்த்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக மற்றவைகளையும் காணுக... வருகைக்கு நன்றி

   நீக்கு
 12. நீங்கள் விலை பேசும் விமானம் யாரோ ஏற்கனவே யாரோ வாங்கி விட்டதாமே நிழல் கண்டுபயப்படும் குழந்தை ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா அந்த யாரோவும் நம்ம பினாமிதான் ஹி.. ஹி..ஹி..

   நீக்கு
 13. நல்ல வீடியோக்கள்,ரசித்தேன்,

  பதிலளிநீக்கு
 14. இம்முறை என்னால எஞ்சினில ஏற முடியாமல் போச்ச்ச்:)).. ஆனாலும் ஹார்ட் பெட்டியில ஏறிட்டனே:)..

  கொக்கோகோலா செல்லம்மாவின் பேச்சு.. ஹையோ ஹையோ.. அனைவரையும் கொல்ல ஜதித்திட்டம் போல:)..

  விரைவில் தேவர்கோட்டையில் நடக்கவிருக்கும் கூத்தை:) நல்லவேளை சிறீ சிவசம்போ அங்கிள் பார்க்கல்ல:)).. அதால நீங்க சேஃப் கில்லர்ஜி:).

  தாடி அங்கிள் ஏன் ரென்ஷன் ஆகுறார்?:)..

  கில்லர்ஜி எனக்கொரு டவுட்டூஊஊ:) நீங்க விலை பேசுவது.. பிளேனையா இல்ல அந்த எயாஹொஸ்டே சையாஆஆஆஆ?:))..

  அந்த மும்மூர்த்திகளின் நடையை வச்சே ஆரார் எனக் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்:)).. எங்கட புளொக்கேர்ஸ்க்குள்தான்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லம்மாவை திட்டாதீங்கோ... அவா நல்லவா.

   சிவசம்போவுக்கு ரயில் டிரைவர் வேலை கொடுத்தால் சரியாக்கி விடலாமே...

   டி.ஆரும் அங்கிளா ? நாராயணா...

   குதிரை வாங்கும்போது கடிவாளமும் சேர்ந்தே கிடைக்குமே...

   மும்மூர்த்திகள் நான் துபாய் கொண்டு போய் சுற்றிக்காண்பித்த சகோதரர்கள்தான்.

   நீக்கு
 15. வணக்கம் ஜி !

  ஒளிநாடா தன்னில் உணர்வேந்தி நின்றீர்
  உயிருள்ளே கேள்வி கோடி !-அதைத்
  தெளிவாக நோக்கித் தெளித்தாலும் புத்தி
  திருந்தாத மக்கள் பேடி !

  கருத்துள்ள காணொளிகள் ஜி ஆனாலும் செல்லூர் செல்லம்மா இப்படி மக்களை முட்டாள் ஆக்கக் கூடாது !

  தமன்னா +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பாவலரே நலம்தானே... ?
   மக்களை முட்டாள் ஆக்குவது இவர்களுக்கு கை வந்தகலை.

   நீக்கு
 16. ஹலோ அந்த அம்மிகல் அதிராவின் வீட்டை சார்ந்ததா அல்லது ஏஞ்சலின் வீட்டை சார்ந்ததா என்று சொல்லவே இல்லையே.... அதற்காக இப்படியா அம்மி கொத்துவாங்க

  பதிலளிநீக்கு
 17. அனைத்தையும் ரசித்தேன். சில முன்னரே பார்த்தவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ரசிப்புக்கு நன்றி முனைவர் அவர்களே...

   நீக்கு
 18. பணம் கொடுத்தால் செல்லாம்மா மட்டுமில்ல. அவங்க பாட்டிக்கூட செப்பும்ண்ணே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ இவள் குடும்பமே கூத்தாடிகள்தானே இப்படித்தான் இருக்கும்

   நீக்கு
 19. வடவமுகாக்கினி என்பார்களோ! அது மாதிரி இல்ல எரியுது? மும்மூர்த்திகள் அபாரம்!

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...