தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 24, 2019

ஸ்காட்லாண்டில், ஸ்வாஹா


ஸ்காட்லாண்ட்
ஸ்வாகத்
ஸ்டார் ஹோட்டல்
ஸ்விம்மிங் ஃபூல்
ஸ்வாமிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கையில்
ஸ்காட்ச் கிளாசுடன்
ஸ்மார்ட் போனில் பேசிக்கொண்டிருந்தார்
ஸ்வாமிகள் கிஸ்ஸியானந்தா அருகில்
ஸ்மிதா சென் அவரது ஸெக்ரட்டரி
ஸ்விட்சர்லாண்ட் பேங்கில்
ஸ்மிதாவின் பெயரில் பில்லியன்கள்
ஸ்வாமிகளை எல்லா வகையிலும்
ஸ்டார்ட் செய்வது
ஸ்மிதா சென்னே...
ஸ்வாமிகளின் மனதை நொடிக்கு நொடி
ஸ்கேன் செய்து வைக்கும்
ஸ்கேனர் மிஷின் இவளே...
ஸ்வாமிகளுக்கு
ஸ்வீட் எவ்வளவு பிடிக்குமோ அதைப்போல்
ஸ்மிதா சென்’’னையும் பிடிக்கும் வயது
ஸ்வீட் பதினாறு போலவே தோன்றும்
ஸ்மார்ட்டான உடல்வாகு
ஸ்திரமாக தினம் உடற்பயிற்சி செய்பவள்
ஸ்வாமிகள் நீராடல் கழிந்து பூஜையில்
ஸ்லோகம் சொல்லும்நேரம்
ஸ்மிதா தனியறையில்
ஸ்காட் போலீஸ்
உள்ளே நுழைந்தது கையில் சில காணொளி கேசட்டுகள், ஆதாரம் காட்டி கையில் ஸ்வாமிகளுக்கும், ஸ்மிதாவுக்கும் விலங்கு பூட்டியது. கேசட்டுக்குள் என்னவோ யாமறியேன் பராபரமே....


குறிப்பு – ‘’ஸ்’’வார்த்தையில் பதிவு எழுதச் சொன்ன. அதிராவுக்கு நன்றி.

70 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  ஸ்.. அடாடா.! அதிரா சகோதரி இந்த கவிதைக்கு முதலில் வருவதற்குள் நான் கருத்துக்கு முந்த வேண்டுமே என்ற ஒரு எண்ணத்தில், இன்று மாலை வெளியில் சென்று இப்போதுதான் வலைப்பக்கம் வந்து பார்த்த அவசரத்தில், கருத்து கூட சரியாக "பதிய வரமாட்டேன் ஸ்..போ.. போ.." என அடம் பிடிக்கிறது. இதை டைப் செய்து அனுப்புவதற்குள், அதிரா அவர்கள் நான்தான் பர்ஸ்ட்.... டூ என வந்திருப்பார்கள் எனவும் உள்ளுக்குள் "பட்சி" ஒன்றும் கூவுகிறது. ஹா ஹா ஹா.. வாழ்த்துகள் சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கும், சகோதரி முதலில் வந்திருக்கும் அதிரா அவர்களுக்கும்..

  அருமை. கவிதை அருமை..அதிரா சகோதரிக்காக எழுதியது சூப்பராக இருக்கிறது. மிகவும் ரசித்தேன். ஒரு சின்ன சந்தேகம்.. ஸ்காட் போலிஸுடன் தாங்களும் மப்டியில் வந்துள்ளீர்களோ? ஹா ஹா ஹா.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

   அதிரா ஸ்வாமிகளை ஜாமீனில் எடுக்க ஸ்கோட் விசிட் போயிருப்பதாக அவசர செய்தி வந்துள்ளது.

   நீக்கு
  2. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கமலாக்கா இன்று முந்திட்டாஆஆஆஆஆ இதைப் பார்த்தால் கீதாவுக்கு ஹப்பியா இருக்கப்போகுதே:))...

   ஸ்கொட்லாந்துயாட் என்றதும் பயத்தில ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிட்டேனாக்கும்:))) ஹா ஹா ஹா...

   என்னாதூஊஉ அதிரா ஸ்வாமிகள் ஜெயிலிலயோ:)).. ஹையோ அது வேற ஜெயிலாக இருக்கும் கில்லர்ஜி:) நீங்க அவசரப்பட்டு நியூஸ் போட்டிட்டீங்க:)) தவறான நியூஸ் கொடுத்த கில்லர்ஜியின் கைக்குக் காப்பு வரப்போகுதே:))

   நீக்கு
  3. வாங்க அதிரா இது ஆதார்'பூர்வமான தகவல்தான்.

   P.P.C.P.C.C.E. யில் சொன்னாங்க...

   நீக்கு
  4. ஹா ஹா ஹா கர்ர்ர்:) ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப் பெரிய ஓபீஈஈஈஈஈஈஸில இருந்துதான் உங்களுக்கு டகவல் கிடைச்சிருக்குதுபோலும்:)).. அதனை முழுமையாக மொழிபெயர்த்துப் போடவும்:))

   நீக்கு
  5. மொழி பெயர்க்க திருச்சிக்காரவுங்க வருவாங்க...

   நீக்கு
 2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலை சுற்றுகிறதோ ?

   நீக்கு
  2. இது முதல் வடை போச்சே என்பதற்கான அதிராவின் ஸ்டைல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
  3. ஓஹோ அந்த கணக்கா ?

   நீக்கு
  4. ஹா ஹா ஹா ட்றுத் தும் இன்று லேட்டோ லேட்டூஊஊஊஊ:)) எனக்கு ஜந்தோசம் பொயிங்குதே:)..

   நீக்கு
 3. ஸ்....
  கிஸ்ஸியானந்தா கடைசியில்
  புஸ்ஸியானந்தா ஆகிவிட்டாரா!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எதிரிகள் எங்கும் உண்டுதானே...

   நீக்கு
 4. ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஹா :)) சூப்பரா இருக்கு ஸ்ஸ் இல் ஆரம்பிச்ச பதிவு ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மிக்க நன்றி

   நீக்கு
  2. இந்தக் கவிதை படிச்ச ஜந்தோசத்தில அதிரா எங்கயோ மாட்டிபோல என துள்ளிக்கொண்டே.. அஞ்சுதான் நேக்கு டகவல் ஜொன்னா:)) இல்லை எனில் இன்று எட்டிப் பார்த்திருக்க மாட்டேன்ன்:))

   நீக்கு
  3. தகவல் சொன்ன ஏஞ்சலுக்கு நன்றி.

   நீக்கு
 5. ஸ்... அப்பாடா என்றுதான் நானும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பார்த்தால் கமலா அக்கா முந்தி விட்டார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்... அப்பாடா அஞ்சாவது பஞ்சவர்ணமாக வந்தீர்களே நன்றி.

   நீக்கு
 6. எந்த போலி சாமியாரை நினைத்துக்கொண்டு இந்த பதிவு???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதான் புகைப்படத்தோடு பதிவு போட்டு இருக்கிறோமே...

   நீக்கு
  2. கொலைக்குற்றத்தில் உள்ளே போன பிரேமானந்தா தானே? போட்டோ போன்று!

   நீக்கு
  3. வாங்க ஐயா
   இவர் அவரல்ல!

   நீக்கு
 7. அங்கயுமா இது டப்ப்பூ? நம்ம ஊர்லதான் டப்பூ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்ம ஊரிலே மாட்டிக்கொண்டவர்கள் இது டூப்பு என்கிறார்களே...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா நெல்லைத்தமிழனின் கொமெண்ட்டா அது அதிராவின் கொமெண்ட்டோ என எனக்கு ஒரே கொம்பீஈஈஈஈஈஈசனா இருக்கு:)

   நீக்கு
  3. நீங்க உங்களது தமிழைச் சொல்லி பலபேரை குசப்பி விடுறீங்க...

   நீக்கு
 8. அதிராவின் விருப்ப பதிவா?
  சூப்பர்.
  ஸ் ஆரம்பம் ஸ் நிறைவு.
  படங்கள் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....
  அருமை
  தங்களால் மட்டுமே முடியும்

  பதிலளிநீக்கு
 10. கேசட்டை வெளியிடணும்னு ஸ்காட்லாந்து மக்கள் போராடுவாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் திரு.கூமுட்டை அவர்களின் முதல் வருகைக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறேன்.

   அங்கிருக்கும் ஊடகக்காரர்கள் இதையெல்லாம் பணமாக்கி பிழைக்க மாட்டார்கள் நண்பரே...

   ஆகவே மக்கள் இதையொரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள்.

   நீக்கு
 11. ஸ்காட்லாண்டில் ஸ்வாஹா! :) ஹாஹா... அதிரா விரும்பிய படியே ஒரு பகிர்வு! வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி
   வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  2. நான் விரும்பிக் கவிதை போட்டதுக்காக என்னையே ஜெயில்ல போட்டிட்டார் கில்லர்ஜி கர்ர்ர்ர்ர்ர்:))

   நீக்கு
  3. ஜெயிலில் யார் போட்டது ?

   நீக்கு
 12. சுவாமிகள் என்றாலேயே கடைசியில் விலங்குதானா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஸ்வாமிஜி என்றாலே ஐந்தறிவு என்று சொல்கின்றனர் அப்படியானால் விலங்குதானே...

   நீக்கு
 13. ஸ்..ஸ்..ஸ்..ஸ்ஸ் அப்பா என்னா குளிரு...இப்படி நாங்க இங்கன சொல்லிக்கிறோம்.. ஸ் ல ஆரம்பித்து ஸ்வீட் ஸிக்ஸ்டீனும் வந்திட்டுதே..
  சரி க்ன்போர்ம் தேம்ஸ் தான்.. ஆனா இன்னும் ஆளை காணல. சூப்பரா எழுதியிருக்கீங்க அண்ணா ஜீ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ரசித்து படித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 14. ஸ்வாமிகளின் முடிவினை நினைக்கும்போது அவருக்கு இது தேவைதான் என்று தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 15. ஸ்வாரஸ்யமாய் தான் எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 16. துளசிதரன் : ஹா ஹா ஹா ஹா ஹா ஸ்வாரஸ்யமா எழுதியிருக்கீங்க கில்லர்ஜி.

  கீதா: ஸ்பாஆஆஆஆஆஆஆஅ வந்தாச்சு ஒரு வழியா வந்துட்டோம். காலைல ஏன் உங்க தளம் சுத்திச்சுனு தெரியலை....இத்தனைக்கும் படங்கள் கூட இல்லை ஒன்லி பதிவு...அப்புறம் வெளிய போய்ட்டு இப்பத்தான் வந்தேன்....
  ஸ்பாஆஆஆஆ!! ஸ்வாரஸ்யம்!! ஸூப்பர்!

  ஸ்காட்லாந்து போலீஸ் '
  ஸ்க்வாட்ல
  ஸ்வாமி புலியூர் பூஸாந்தாவை
  ஸ்கான் பண்ணிப் பார்த்தும்
  ஸ்வாமியைக் காணவில்லையே!!!
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தமா சொல்லிடாதீங்க அப்புறம்
  ஸ்ஸ்ஸ்ஸ் எல்லாரும் தள்ளுங்கனு தள்ளி குதிச்சுருவாங்க!!! ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பதிவை ரசித்து கருத்துரை இட்ட இருவருக்கும் நன்றி

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இப்போதெல்லாம் கீதாவுக்கு இன்ஸ்டண்ட்டூஊஊஊஊக் கவிதையா வருதே:))

   நீக்கு
  3. வரட்டும், வரட்டும் படிக்க நாம இருக்கிறோம்.

   நீக்கு
 17. அதாரது ஸ்வாமிகள் கிஸ்ஸி ஆனாந்தா?:) ஹா ஹா ஹா மழைக்குக் காளான் முளைப்பதைப்போல புதுசுபுதுசா ஸ்வாமிகள் நமக்கு எடிரியா உருவாகிறார்களே:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஸ்வாமிகள் யாரென்று தெரிகிறதா ?

   நீக்கு
  2. அதுதான் கடசிக் கொமெண்ட்டில் சொல்லிட்டனே:)) கில்லர்ஜியானந்தா:)).. இது ஏதோ ஜிதம்பற:) ரகஜியம் மாறில்லோ கேய்க்கிறீங்க:)) முகத்தைப் பார்த்துக் கண்டு பிடிச்சிட மாட்டோம்ம்?:)) ஹா ஹா ஹா:)

   நீக்கு
  3. பரவாயில்லையே...

   நீக்கு
 18. ஹா ஹா ஹா அருமை கில்லர்ஜி.. இதைக் கேட்ட நானே மறந்திட்டேன்ன்ன்.. நீங்க மறக்காமல் எழுதிட்டீங்க அதுக்காக புதுசு புதுசா ஸ்வாமிகளையும் உருவாக்கிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. நன்றி நன்றி.

  கில்லர்ஜியின் அருகே அவ்ளோ குண்டுப் போலீஸ் எதுக்கு?:).. ஓட வெளிக்கிட்டால் ஒரே அமத்தாப் பிடிச்சு வச்சிருக்கவோ:)..

  ஸ்கொட்லாண்ட் யாட் போலீசு எல்லாம் நல்ல உயரமும் ஸ்லிம்முமாக இருப்பார்கள்..:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை எதற்கு அவர்கள் அமுக்க வேண்டும் ?

   நான் மேலதிகாரி என்னை ஒன்றும் செய்ய முடியாது.

   நீக்கு
  2. ஓ அப்போ அவர்கள் உங்களின் பொடி ஹார்ட்ஸ் ஓ??

   நீக்கு
 19. முதல்ப்பட கிஸ்ஸியானந்தா.. சே சே டங்கு ஸ்லிப்பாச்சூஊஉ:).. கில்லர்ஜியானந்தாவின் ஹெயார் ஸ்டைல் யூப்பர்ர்ர்ர்ர் யூம் பண்ணிப் பார்த்தால்...உள்ளே கிட்னி தெரியுது ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்னியே தெரியுதா ?
   ஸ்கேன் கண் உங்களுக்கு.

   நீக்கு
 20. இது உண்மைக் கதையோ? அறிந்துகொள்ள ஆவல்!!! படித்க்ட்டேன்.இரசித்தென்! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. இது உண்மை என்றால் படத்திலிருப்பவர் இன்று தேவகோட்டையில் இருக்க முடியாதே...

   நீக்கு
 21. உண்மையான ஆனந்தாக்கள் உல்லாசமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

  அதிராவின் ஸ் ஒரு சாமியையாவது உள்ளே தள்ளியதே.
  வெகு ஸ்வாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது வருகைக்கு நன்றி.

   நீக்கு
 22. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுவாரசியம்!

  பதிலளிநீக்கு
 23. அட்டகாசம்! இப்படி ஒரு சவாலைத்தந்த அதிராவுக்கும், அதை நிறைவேற்றிய உங்களுக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு