தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, பிப்ரவரி 23, 2020

கலாச்சாரக் கொலையாளிகள்



ந்த கூத்துகளை படிச்சேளா ? கூத்தாடிகிட்டே ஆட்சியை கொடுத்தால் அவன் கூத்தியாக்கிட்டே கொடுத்துட்டே போவான்னு ஒரு தலைவர் சொன்னது நம்ம தமிழ்நாட்டில் எவ்வளவு நிரூபணம் ஆச்சு ? அதனுடைய பிரிவுகளில் இதுவும் ஒன்று. நடிகர்-நடிகைகளை பார்த்து முடி வெட்டிய, தோடு போட்டுக் கொண்ட. தாடி வளர்த்துக் கொண்ட, உடையணிந்து கொண்ட, தலையில் வண்ணம் அடித்துக் கொண்ட, சால் போடாமல், கை இல்லாத ஜாக்கெட் போட வாழப்பழகிய இன்றைய இளைய சமூகம் நாளை இதையும் கடைப்பிடிக்காது என்பது என்ன நிச்சயம் ?

அமெரிக்க அரசு இவர்களின் திருமணத்தை நடத்த அனுமதி கொடுக்கட்டும் இந்திய கலாச்சாரத்தை கேவலப்படுத்திய இவர்களின் குடியுரிமையை இன்றைய அரசு ரத்து செய்து இருக்க வேண்டும். ராக்கி சாவந்த் இவள் ஒருவனோடு பாலியல் புகார் கொடுத்தாளாம், இன்னொருவனோடு மோதினாளாம் நாற்பது வயதுவரை திரைப்படங்களில் குத்தாட்டம் மட்டுமே போட்ட கூத்தாடி கற்புக்கரசி என்று சான்றிதழ் வாங்கி தனது வருங்கால கணவன் தீபக் கலாலுக்கு வழங்கினாளாம் அந்த முடுமையும் இதை முழுமையாக நம்பி வாங்கி கொண்டாராம். ஏண்டா டோய் கேட்கிறவன் கேனயனாக இருந்தால் மோடி மோசடி செய்தார்னு சொல்லுவீங்களாடா ?

அமெரிக்காவில் நடைபெறும் இந்த திருமணத்தில் ஷாருக்கான், சல்மான்கான், தீபிகா படுகோனே, கபீனா கபூர் போன்ற விபச்சாரன்களும், விபச்சாரிகளும் கலந்து கொள்வார்களாம் இனம் இனத்தோடுதானே சேரணும் துறவி நித்தியானந்தாவை மறந்துட்டீங்களே...

தீபக் கலால் இந்த முடுதாறுக்கு நாற்பத்து ஐந்து வயது ஆச்சாம் இது இவனுக்கு முதல் கல்யாணமா... இல்லை கடைசி கல்யாணமா ? என்பது தெரியவில்லை இவனைப் பார்த்தால் மூன்று பெயரன், பெயர்த்தி இருக்கும்போல இந்த அறிவுக்கொழுந்து சொன்னதை பாருங்க... எங்கள் திருமணம் நிர்வாணமாக நடைபெறும். ஆடைக்கு செலவு செய்யும் பணத்தை ஏழை மக்களுக்கு கொடுப்போம். அடாடா இதைக்கேட்டு புல்லரிக்குது உங்களோட அமெரிக்க விசா செலவு, பிளைட் டிக்கெட் செலவு, சாப்பாட்டு செலவு, குடிச்சுட்டு கூத்தடிக்கிற செலவு, தங்கும் ஹோட்டல்களின் செலவு இதெல்லாம் கொஞ்சம்தான். உடைகள் செலவுதான் அதிகம் போல குத்தாட்டம் போடுற மூதேவி உனக்கு தேவை ஜட்டி-பிராதானே... இந்தக் கூட்டங்களுக்கு சாவுமணி அடிக்க ஒருத்தன் வராமலா போயிடுவான் ? ஆந்திராவுல ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் வந்தது போல...


சிவாதாமஸ்அலி-
நல்லவேளை இவருக்கு கல்யாண பத்திரிக்கை வரலை வந்து இருந்தால் கம்பியை காய வைச்சுக்கிட்டு போயி பயலும், சிறுக்குக்கும் தொடையில் இழுத்து விட்டுட்டு வந்துருப்பாரு...

Chivas Regal சிவசம்போ-
கூத்தாடிகளை கடவுளாக பார்க்கிற மூதேவிகள் உள்ளவரை இவங்கே காட்டுல மழைதான் யாரும் எதையும் புடுங்க முடியாது.

சாம்பசிவம்-
இவங்கெளை போட்டுத் தள்ளுனாத்தான் என்ன ?

56 கருத்துகள்:

  1. இந்த நிர்வாண கல்யாணத்திற்கு போகிறவர்களும் நிர்வாணமாகத்தான் போகனுமா?

    பதிலளிநீக்கு
  2. பைத்தியக்காரத் தனமாக உள்ளது. ஆனால் இவங்க பெயரை எல்லாம் நான் கேட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்தால் அது மோசடியாகுமா ?

      நீக்கு
  3. ராத்திரி தூங்காமல் பதிவுகளை முழிச்சுட்டு இருந்து வெளியிடுவீங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே செட்யூல்ட் செய்து வைத்து இருக்கிறேன் சகோ

      நீக்கு
  4. இப்போ எதுக்கு கில்லர்ஜி இப்பூடிப் பொயிங்கி பிபியை ஏத்துறார்ர்... ஒருவேளை கில்லர்ஜிக்கு அழைப்பிதழ் வரவில்லையே எனும் கோபமாக இருக்குமோ..:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) ஹா ஹா ஹா...

    இந்த இண்டநெட்டைக் கண்டு பிடிச்சதாலதானே.. இப்பூடி நியூஸ் எல்லாம் நமை வந்தடையுது:)).. முதல்ல இன்டநெட்டைக் கண்டு பிடிச்சவரை தேம்ஸ்ல தள்ளப்போறேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வந்து பத்த வைக்கிறதே வேலையாப் போச்சு.

      அவரு தினம் ஜேம்ஸ் ஊரணியோரமாக கொழுந்தியாளோடு "வாக்" போவாரே...

      நீக்கு
  5. கில்லர்ஜி... ஒரு சாதாரணனுக்குஅறச் சீற்றம் வந்தால் எவ்வளவு பொங்குவாரோ அதுபோன்ற எழுத்து நடை, நகைச்சுவையோடு. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா"
      -பாரதியார்
      நம்மால் இயன்றது.

      தங்களது பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  6. காலம்தான் எப்படி மாறுகிறது... சில வருடங்களுக்கு முன் மலையாளி பையன் இன்னொருவனைத் திருமணம் செய்து அதற்கு ஸ்கைப் மூலமாக ஐயர் திருமணம் நடத்தி வைத்ததை (நம் டிரெடிஷனல் திருமணம் போல பையனுன் அப்பா, மணமகனுக்கு தன் பையனைத் தாரைவார்த்தார்) கண்டேன்.

    இப்போ ராக்கி சாவந்த், சான்றிதழுடன் கூடிய நிர்வாணத் திருமணம். காலக் கொடுமையடி காளி என்று தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

    தங்கள் இன்ஃப்ளூயன்ஷ் மூலம் நம் ஊர் கோவிலில் திருமணம் நடத்தலைனு சந்தோஷப்பட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் தங்களது தவறுகளை மறைக்க போர்வை தேடிக் கொள்வதுதான் இன்றைய அவலநிலை.

      நீக்கு
  7. முட்டாள்தனமான பழக்கங்கள்.  அங்கு ஒருவர் கூடவா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?  கர்மம்... இதை வேறு கூட்டமாகக் கூடி நின்று பார்க்கப் போகிறார்களா?  இவர்களுக்கெல்லாம் திருமணம் எதற்கு?  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த திருமணமும் மூன்று மாத காலமே வாழ வைக்கும் ஜி

      நீக்கு
  8. //சாம்பசிவம்-இவங்களைப் போட்டுத்தள்ளுனாத்தான் என்ன?//

    கூத்தாடிகளைக் கடவுளாப் பார்க்கிற மூதேவிகளை முதலில் போட்டுத்தள்ளணும் கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அறிவு மழுங்கி விட்டவனே தன்னை ரசிகன் என்று சொல்லித் திரியும் ஜடம்.

      நீக்கு
  9. இன்றைய நிலைக்கு வெகு விரைவில் M.P. பதவி தரும்... ஏனெனில், ஏற்கனவே சிலர் உண்டு ஜி... பாலியல் குற்றம், கொலை, கொள்ளை செய்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஜி விஷய் மல்லையா தேர்தலில் நின்றாலும் மா'க்கள் வாக்களிப்பார்கள்.

      நீக்கு
  10. விளம்பரம் தேட இது ஒரு வழியாக இருக்கிறது அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வெட்கமற்றவர்களுக்கு இரவும், பகலும் ஒன்றே...

      நீக்கு
  11. படிக்கையில் ,நம்மக்களின் மோகம் எத்தனை தல பாதாளத்தில் இருக்கிறது என்று வெளிச்சம் ஆகிறது.

    பதிலளிநீக்கு
  12. கேட்டால் பெண் உரிமை என்பார்கள் மிகவும் சிறப்பு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே இப்படி கருத்து சொல்வதே தவறு என்ற நிலையே...

      நீக்கு
  13. பப்ளிக் ஸ்டென்ட். இதை கவரேஜ் செய்யும் உரிமையை விற்று காசாக்கிவிடுவார்கள். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  14. முடிந்தால் ரசிக்கப்பாருங்கள் இல்லை என்றால் தாண்டிப்போய் விடுங்கள்எல்லோரையும் திருத்தநாம் யார்

    பதிலளிநீக்கு
  15. யாருக்கும் வெட்கமில்லை என்றே சொல்லத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  16. காலத்தின் கோலம்... கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மைதான் வருகைக்கு நன்றி.

      நீக்கு
  17. சமூகத்தின் மீதான கோபம் எழுத்தில் தெறிக்கிறது. கேட்டால் நவீனம் என்பார்கள்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கலாச்சாரக் கொலையாளிகள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். உங்களைப் பற்றியும் உங்கள் வலைத்தளம் பற்றியும் ஒரு பதிவை நீங்களே விரிவாக எழுதி எமது valaioalai@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

    தங்கள் வலைப்பதிவு ஏற்கனவே பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வலைப்பதிவுகளின் பட்டியல்: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      எனது தளத்தை இணைத்தமைக்கு நன்றி.

      என்னைக் குறித்த தகவலை விரைவில் அனுப்புகிறேன்.

      நீக்கு
  18. இந்த செய்தியை வலையில் பார்த்தபொழுது அதிர்ச்சியாக இருந்தது. எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரியவில்லை. வெட்கம், வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம்
      நாளைய சந்ததிகள் இன்னும் அவலமாகும்.

      நீக்கு
  19. சுத்தம், அசுத்தம், நேர்மை, நீதி, நியாயம், அநியாயம்,நாணம், வெட்கம், இத்தியாதி, இத்தியாதி எல்லாம் ஒரு 'அலகு'-கில் நிறுக்க முடியாது.. மனிதன், குரங்கு, சிங்கம், புறா, மற்றும் நடிகர்கள் க்கு வேவ்வேறுஅலகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    பதிவை படித்ததும் அதிர்ச்சியாகினேன். தங்கள் ஆதங்கம், கோபம் வருத்தம் புரிகிறது. சில பேர்களை பிறந்ததிலிருந்தே திருத்தவே முடியாது. அப்படிப்பட்ட பிறவிகள்.

    இரு தினங்களாக உறவின் வருகையில் வலைப்பக்கம் வர இயலவில்லை. தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  21. சட்டம் தான் நம்ம கலாச்சாரத்தை காப்பாத்தணுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த சட்டத்தை கொண்டு வருவதே மனிதன்தான் நண்பரே...

      நீக்கு
  22. சார், என்ன சார் இது ? நம் உலகம் எங்கு சென்று கொண்டிருக்கின்றது. நாம் நம் சந்ததியினருக்கும் எதை விட்டு செல்லப் போகின்றோம் என்று யோசிக்க வேண்டிய கால கட்டத்தில் இது மாதிரி சொல்ல முடியாத அசம்பாவிதங்கள் (ஆம் அசம்பாவிதங்களேதான்) நிகழ்கின்றன. கருமம் அப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை ஆதரிப்பவர்களும் உண்டு நண்பரே என்ன செய்வது ?

      நீக்கு
  23. ''கேட்கிறவன் கேனயனாக இருந்தால் மோடி மோசடி செய்தார்னு சொல்லுவீங்களாடா?'' ... அடடா நம்ம ''மோடி'' கில்லர்ஜி மனதிலும் இடம்பிடித்து விட்டாரே !!! வெல்டன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம மனதில் இடம் கொடுத்தால் வாடகை கிடைக்குமா ?

      நீக்கு