தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 28, 2020

கிராமராஜன் தம்பி

 
தேவகோட்டை தேனம்மை நதியில்...
தம்பி அந்த மூணாவது வயரை புடுங்கி விடுங்க...
பனி உருகினால் பாதை இல்லை
எங்கள் பிளாக் வாசகர்களுக்கானது
யாரு இறந்ததுனு பார்த்து போடுங்கய்யா...
உன் காட்டிலும் மழை, கட்டிலிலும் மழை

லாரிகள் எல்லாம் ஓபி
எஸ் கம்பெனியோ...
மாப்பிள்ளை முரட்டு படிப்புதான்
இதில் கொள்ளையர்கள் படம் எது ?
கொரோனா வரும் முன்னே எப்படி தெரியும் ?
உரிமையாளர் சைவம்னு சொல்றாரோ....
பாவம் செங்கல் வேண்டாம் தூசு விழுந்தாலும்...
கேட்டான்ல.. கேட்டான்ல...
தம்பி அந்த பச்சை வண்டியை எடுங்க..
நல்லவேளை நான் சொல்லவில்லை
எவன் வந்தாலும் தமிழகத்தில் அடிமைகள் உண்டு
உகாண்டாவில் கண்டு வியந்தேன்
டிசம்பரில் ஏதுடா இந்த தேதி ?
இவருதான் ராமராஜன் தம்பியாம்
நம்மளை வைத்து நாலுபேர் வாழட்டுமே.......

33 கருத்துகள்:

 1. அருமை..சிறப்பு...கூடவே வராது வந்த சிரிப்பு...சிரிப்பை வர வழைத்த தங்களுக்கு நன்றி! நன்றி!!

  பதிலளிநீக்கு
 2. நல்ல படங்கள். அருமை, அதுவும் மூணாவது வயரை எடுக்கச் சொன்ன படமும், பச்சை வண்டியை எடுக்கச் சொன்ன படமும் அருமையோ அருமை! உகாண்டாவில் கில்லர்ஜி! பார்த்து மகிழ்ந்தேன். எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் பற்றிய படம் முன்னாடியே வந்த மாதிரி நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ முன்பு ஸ்ரீராம் ஹோட்டல் வந்தது வேறு இதுபோல் இன்னும் உண்டு.

   ஊர்களின் பெயர்களை கவனிக்கவும்.

   நீக்கு
 3. படங்கள் அருமை
  அதிலும் குறிப்பாக மூன்றாவது வயரை எடுக்கச் சொல்லும் படம், நம் மின்துறையினரின் திறமைக்கு எடுத்துக் காட்டு.
  உகாண்டாவில் தாங்கள் கட்டடம் திறந்ததை சொல்லவே இல்லையே

  பதிலளிநீக்கு
 4. எல்லாப் படங்களுமே புன்னகைக்க வைத்தன.

  பதிலளிநீக்கு
 5. மிக மிக அருமையான புகைப்படங்கள். சிரிக்கவும் ,சிந்திக்கவும் வேதனைப்
  படவும் வைத்து விட்டன,.
  தங்கள் திறமை வியக்க வைக்கின்றது அன்பு தேவகோட்டைஜி.
  உங்களை மாதிரி
  இப்படிக் கருத்து சொல்வது மிக மிகக் கடினம்.
  நன்றி. என்னை மிகவும் பாதித்தது அந்த பெண்ணும் அவள் குழந்தையும்.
  ஐயோ .நினைக்கவே முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா ஆம் அந்த தாய் குழந்தையோடு கல் சுமப்பது வேதனைதான்.

   நீக்கு
 6. உகாண்டால கில்லர்ஜீ.. சரி. அதுக்குக் கீழே ’ஆளப்போறான் உகாண்டன்’-ன்னு போட்டு உங்க படத்த ஒட்டிருக்காங்களாமே.. அதப் போடலியே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே புகைப்படம் எடுத்தபோது அவை மறைக்கப்பட்டது. வருகைக்கு நன்றி

   நீக்கு
 7. அனைத்தும் நன்று - கூடவே வந்த வரிகள் கலக்கல். தொடரட்டும் சிறப்பான தங்கள் வலைப்பயணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நலமா ?
   தங்களின் வலையுலக வரவு தொடரட்டும்.

   நீக்கு
 8. சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் தூண்டும் ஆகச் சிறந்த பதிவாளர் கில்லர்ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களின் வரவுக்கு நன்றி.

   நீக்கு
 9. நண்பரே சிரிக்க, சிந்திக்க வைத்த புகை படங்கள் வேதனை படவும் வைத்தன நண்பரே.
  கடைசியாய் உகாண்டாவில் உங்களை கண்டு பெருமையும் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே பதிவை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 10. படங்களோடு உங்கள் வரிகள் நல்லாருக்கு கில்லர்ஜி!.

  மூன்றாவது வயரை பிடுங்கிவிடு ஹா ஹா ஹா ஹா

  அது சரி தேவகோட்டைய அங்கிட்டு எப்ப பெயர்த்தெடுத்து வைச்சாங்க?!!!!!!

  அந்தப் பெண் குழந்தையை பின்னால் வைத்துக் கொண்டு செங்கல் சுமப்பது தலைக்குப் பாரம் மட்டுமல்ல மனதிற்கும்பாரம் அக்குழந்தை பாவம் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று மனம் வேண்டியது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக பதிவை ரசித்தமைக்கு நன்றி.

   அந்தக் குழந்தை கண்ணில் தூசு விழாதா ? பாவமாக இருக்கிறது

   பல அடித்தட்டு மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

   கேட்டால் புதிய இந்தியா பிறந்து விட்டது என்பார்கள்.

   நீக்கு
 11. படங்கள் அனைத்துமே ரசிக்கும்படி இருந்தது.

  செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் - மனதில் வருத்தத்தை வரவழைத்தார். சித்தாள் போன்று பல தொழில்களில் இதே பிரச்சனைதான்.

  முதல் படத்தில் தேவகோட்டை ராஜா சிலை அருமை....ஆமாம் அவர் பெயர் என்ன? வெயில் அதிகம் அடிக்கும் இடத்தில் சுற்றிச் சுற்றி இவ்வளவு துணியைப் போர்த்திக்கிட்டிருக்காரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே படங்களை ரசித்தமைக்கு நன்றி.


   நாட்டில் இப்படி வாழ்க்கையாளர்கள் நிறைய உண்டுதான்.

   தேவகோட்டை சிலை தேவராஜா சிலைதான்.

   நீக்கு
 12. 32 டிசம்பர் - ஹாஹா.... ஒரு தடவை சௌதியில் இருந்து வரும் ஃப்ளேவர்ட் யோகர்ட் (பிராண்ட் பெயர் மறந்துவிட்டது..அது மேங்கோ ஃப்ளேவர்) ஒன்றை லுலு சூப்பர்மார்கெட்டில் இரவு 11 மணிக்கு வாங்கினேன் புதியது, ஆனால் ப்ரொடக்‌ஷன் தேதி அடுத்த நாள் என்றூ பிரிண்ட் பண்ணியிருந்தாங்க. நான் சாம்பிள் எடுத்து கம்ப்ளெயின் பண்ணியிருந்தால் பெரிய பிரச்சனை ஆயிருக்கும். என்னவோ பண்ணலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே தேதி பிரச்சனை அபுதாபி லூலூவில் அரேபியர் ஒருவரால் பெரிய வில்லங்கம் ஆகி விட்டது.

   நீக்கு
 13. அனைத்தும் அருமை. குறிப்பாக Killergee Indian.
  தூசு விழுந்தாலும் புகைப்படம் மனதை நெகிழ வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக முனைவரே ஆம் மனதை பாதிக்கும் காட்சியே...

   நீக்கு
 14. மிகவும் ரசனையான படங்கள்.
  தூசு விழுந்தாலும் கவலை கொள்ள வைத்தது.

  பதிலளிநீக்கு
 15. "எப்படி தெரியும்...?" எனும் காலண்டர் படத்திற்கு அடுத்துள்ள படம் போல திகைத்தேன் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இதை வெளியிட்டது அரசு செய்திகள்தானே...

   நீக்கு
 16. அனைத்தும் குறும்பு; இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு
  2. வருக நண்பரே ரசித்தமைக்கு நன்றி

   நீக்கு