தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 29, 2020

நீ இந்தியன் இல்லைடா...


வீரா இது வீரமாடா
போரில் பூவையரையும்
பூ பிஞ்சுகளையும்
கொல்வது அறமாடா
இந்தப்பிஞ்சை அழிப்பது
உமது போர் தர்மமாடா
நிச்சயமாக நீங்கள் எமது
இந்தியன் இல்லையடா...

 
கில்லர்ஜி
தேவகோட்டை

39 கருத்துகள்:

 1. வேதனை தரும் படக்காட்சி. :( மனிததன்மையே இல்லாமல் போய்விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இராணுவவீரர்களிடமே இல்லையெனில் தீவிரவாதிகளிடம் எப்படி இருக்கும் ?

   நீக்கு
 2. Photoshop. The child's dress is very clean on a muddy ground, and seems to recline on a terrorist foot. It seems that the child's photo has been photoshopped.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா தங்களது கூற்றும் சரியாகத்தான் இருக்கிறது. வருகைக்கு நன்றி.

   நீக்கு
 3. இது உண்மை நிகழ்வாக இருத்தல் கூடாது என்பதே என் பேராசை. ஜயக்குமார் அவர்கள் சொல்வது போல் photoshopped ஆக இருந்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆம் இது ஃபோட்டோ ஷோப்பாக இருந்தால் நல்லதே..

   நீக்கு
 4. கில்லர்ஜி ஆரைப்பார்த்துத்திட்டிறீங்கள்?
  எங்கட .... ஆ?... இல்ல
  எங்கட ........... அவரையோ? ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))..

  நான் ஜொன்னனே.. இப்போ கொஞ்சக்காலமாகவே கில்லர்ஜி ஒரு மார்க்கமாகவே.. சூடாகவே இருக்கிறார்ர்.. ஒருக்கால் அந்த அம்மன்கோயில் ஊரணியில முக்கி எடுத்தால்தான் சரியாவார் என நினைக்கிறேன் ஹா ஹா ஹா ஹையோ மீ ரன்னிங்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் யாரையும் திட்டமாட்டேன்.

   வாங்க எந்த அம்மன்  ஊர் ராணி ?

   நான் மார்க்கமாக எழுதுறேனா ? வழக்கம் போலத்தான் எமது வழி செல்கிறது

   நீக்கு
  2. கில்லர்ஜி ஒரு மார்க்கமா எழுதினாலும் தப்பா எழுதவில்லையே பல விஷயங்களை பலர் பேசாமல் மெளனமாக இருக்கும் போது மனம் கொதித்து த்ன் கருத்துக்களை சொல்லுகிறார், அவருக்கு உப்பு போட்டு சாப்பிடடுவதால் சுரணை இருக்கிறது பலருக்கு அப்படி இல்லை அவ்வளவுதான்

   நீக்கு
  3. தேம்ஸ் நதிக்கரை அம்மனாகத்தான் இருக்கும்

   நீக்கு
  4. இல்ல அது தேவர்கோட்டை அம்மன் கோயிலுக்கு முன்னால இருக்குதே.. கில்லர்ஜி முன்பு படம் போட்டிருந்தார் அந்த ஊரணியைச் சொன்னேன்:)).. அதை மறந்து அவருக்கு உகண்டா ஊர் ராணி கேய்க்குதாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹா ஹா ஹா..

   நீக்கு
  5. தமிழரின் கருத்துரைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
  6. ஊரணியா ? நான் ஊர் ராணி என்று நினைந்து விட்டேன்.

   அது தேவகோட்டை தேனம்மை நதி

   நீக்கு
 5. சிலருக்கு வேறு வேலை இல்லை, இப்படி படங்களை செய்து போட்டு உழைக்கிறார்கள்.. இதை எலலம் பார்த்துக் கொதிச்சு நீங்கள் உங்கட பிபி யை ஏத்திடாமல் மகாபாரதச்சுருக்கம் படிச்சு ஒரு போஸ்ட் போடுங்கோ கில்லர்ஜி:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே நாமயேன் கொதிக்கணும் ?

   சித்தன் போக்கு செவனோ கிளாக்குனு போகணும்.

   நீக்கு
  2. கில்லர்ஜி இந்த படங்களை பார்த்தே கொதிச்சு போகிறீங்கள் அதிரா பல சமையல் குறிப்பு படங்களை போடப்பறாங்களே அப்ப என்ன செய்வீங்க ரஜினி அங்கிள் மாதிரி பதிவுலகத்திற்கே வரமாட்டேன் என்று சொல்லிட்டு போய்டிவீங்களா என்ன?

   நீக்கு
  3. வருக தமிழரே அதிராவை காலை வாறி விடுவதற்கு பதிவுலகில் நிறைய நபர்கள் உண்டு.

   ஆனால் நானில்லை.

   நீக்கு
  4. நீங்க என்னை சொல்லலைத்தானே :)

   நீக்கு
  5. ஆஆஆ நேக்குக் கால் முக்கியமாக்கும்:)) அதுசரி நான் கையாலதானே கொமெண்ட்ஸ் போடுறேன்ன்:)) அப்போ எதுக்குக் காலை வாரோணும்?:))

   நீக்கு
  6. To, ஏஞ்சல்
   ஆமா'னு பொய் சொல்லமாட்டேன்.

   நீக்கு
  7. To, அதிரா
   நானெல்லாம் விரலால்தான் கொமெண்ட்ஸ் போடுறேன்.

   நீக்கு
 6. படம் போட்டோஷாப் போலத்தான் தெரிகிறிது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே உண்மை இல்லையெனில் நலமே...

   நீக்கு
 7. படம் உண்மை போல தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி அப்படியே ஆகட்டும். வருகைக்கு நன்றி

   நீக்கு
 8. காலையிலேயே பார்த்தேன் .99% போட்டோஷாப்பாக இருக்க வாய்ப்பு ..இது மாதிரி நிறைய படங்கள் உலாவுது சகோ. .இந்த படத்தை ரைட் க்ளிக் செய்ய முடியலை செய்ய முடிஞ்சா சுலபமா கண்டுபிடிக்கலாம் .கூகிள் லென்ஸில் போட்டு தேடினாலும் சில வேற்று நாட்டினரின் fb பக்கங்களில் காட்டுது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

   நீக்கு
 9. அது ஃபோட்டொ ஷாப்பா தெயாமலேயே யாரையும் குறை சொல்லலாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இது எனக்கு கிராஃபிக்ஸாக தோன்றவில்லை ஆகவே பதிவு செய்தேன்.

   நீக்கு
 10. இதையெல்லாம் ஏன் இடுகையாப் போடறீங்க? எதிரியோட குழந்தை கால் தடுக்கினாலே நமது மனம் அதிர்ச்சியுற்று தூக்க ஓடுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தமிழரே தமிழனின் தனிக்குணம் அதுதானே...

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  பார்க்கும் போதே பரிதாபமாக உள்ளது. அவன் இந்தியன் என்றில்லை மனிதனேயில்லை. கொடுமை..,

  மன வேதனையுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  ஜி

  இது போரின் அதர்மம் எப்போ ஒருநாள் விடிவு வரும் நச்சென்று அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு