தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், டிசம்பர் 16, 2021

ஔவையின் பெயர்த்தி

ழகி

வளின்

ணிந்திருந்த

டையே

சையாய்

வலிட்டது

ளமையான

வள்

தமானவளே

ஸ்வரி

ர்த்தாள்

ஸ்வரனை

லகே

ருண்டு

றுத்தியது

ர்ந்து

மையாய்

னமானான்

ன்ன

ளிமை

ன்னவளே

க்கமாய்

ங்கினான்

கலைவன்

ம்புலனும்

க்கியமா ?  

யமே

ளியாய்

ன்று

லித்தது

ங்கி

டியது

ம்காரம்

வையின்

த்தடம் 

வை பெயர்த்தியே...

 

சிவாதாமஸ்அலி-

நாம இணைய வழி தெரியாமல்... எல்.கே.ஜி ஸ்கூல் பக்கமாக வந்து விட்டோமோ... ?

Chivas Regal சிவசம்போ-

இவரோட பெயர்த்திகளுக்கு போட வேண்டிய பதிவு இந்தப்பக்கமாக வந்துருச்சோ ?

32 கருத்துகள்:

 1. கற்பனை அபாரம். பாராட்டுகள் கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 2. ஹாஹாஹா, நல்லா ஜிந்திக்கிறீங்க! நல்ல தமிழ் ஞானம்.

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையாக இருக்கிறது.
  இதமானவள் கவிதை

  பதிலளிநீக்கு
 4. "ரெக்கை கட்டிப் பறக்குதம்மா கில்லர்ஜியோட கற்பனை...!"

  பதிலளிநீக்கு
 5. ஹாஹாஹா கில்லர்ஜி!! அ ஆ இ ஈ பாடம் சூப்பர் போங்க! ஆமா யாருக்கு பாடம்!!?? இதமானவளுக்கா!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க பாடம் படிக்கும் எல்லோருக்கும்தான்....

   நீக்கு
 6. வித்தியாசமா யோசித்து எழுதறீங்க. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. மூளையை நல்லா கசக்கி பிழியுறீங்க கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  கவிதை நன்று. அழகாக யோசித்து அற்புதமாக எழுதியுள்ளீர்கள். தங்களின் கற்பனை சக்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

   நீக்கு
 9. அகர வரிசைக் கவிதை அபாரம்..

  ஜி!.. அதெல்லாம் உங்களுக்குத் தாங்க வசப்படுது!..

  (நான் கவிதையைச் சொன்னேன்..)

  பதிலளிநீக்கு
 10. பழைய நெனப்புடா பேராண்டி..
  பழை நெனப்புடா!..

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள் கில்லர்ஜி. வித்தியாசமாகவும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

   நீக்கு
 12. கில்லர்ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விரைவில் மன அமைதியுடனும் மகிழ்வுடனும் குடும்பத்தாருடனும் பெயர்த்திகளுடனும் ஆனந்தமாக வாழ்நாள் கழியப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பிரார்த்தனைகளுக்கு மனம் கனிந்த நன்றிகள் பல!

   நீக்கு
 13. உயிரெழுத்தில் உள்ளம் கவர்ந்தீர்கள்.

  அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

  ♥️��

  பதிலளிநீக்கு
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு