தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 21, 2021

பெயர்த்தி ஷிவாண்யா

ணக்கம் நட்பூக்களே... எனது இரண்டாவது பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு இன்று முதலாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்திகள் என்னை நாடி வருவாள்ர்கள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன். 

இறுதிவரை உ(ன்)ங்களது நலம் விரும்பும் ஐயா இதோ
பெயர்த்தி க்ரிஷண்யா
 

சிவாதாமஸ்அலி -
பெயர்த்தி ஷிவாண்யா இறையருளால் தீர்க்காயுஷ்மான் பவ வாழ்க...
 
சாம்பசிவம்-
பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள், வாழ்க வளமுடன்...
 
ChavasRegal சிவசம்போ-
இறை துணையோடு, நமது பெயர்த்திக்கு எமது வாழ்த்துகளும்கூடி...

35 கருத்துகள்:

 1. உங்கள் பேத்தி ஷிவாண்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.
  இறையருளால் எல்லா நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க!
  ஐயாவை தேடி ஓடி வர வேண்டும் விரைவில், இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்களும் ஆசிகளும் குழந்தைக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல!

   நீக்கு
 3. ஷிவாண்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 4. செல்லத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 5. ஷிவாண்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  குழந்தை உங்களைத் தேடி சீக்கிரமே வரவேண்டும், எல்லோரும் இணைந்திருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி தங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 6. ஷிவாண்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

  எல்லோரும் கூடியிருக்கும் காலம் விரைவில் வரட்டும். காலம் கடந்து அவர்கள் வருந்தும்படியாக கடவுள் விட்டுவைக்க மாட்டார். விரைவில் இணையப் ப்ரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழரின் பிரார்த்தனைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 7. ஷிவாண்யாவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகளும் ஆசிகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது ஆசிகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   நீக்கு
 8. கில்லர்ஜி உங்கள் பெயர்த்தி ஷிவாண்யாவிற்கு எங்கள் மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! இறைவன் அருள் எப்போதும் துணை இருக்கட்டும்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 9. உங்கள் பெயர்தி செம க்யூட்!! சைக்கிளில் இருக்கும் படத்தில் உங்கள் சாடை கொஞ்சம் இருப்பது போல இருக்கு. ஜாடை மட்டுமின்றி தாத்தாவின் நல்ல குணங்கள் பெறுவதற்கும் சீக்கிரமே அந்தச் சூழல் அமைந்திட வேண்டும்.

  பிறந்த நாள் வாழ்த்துகளுடன் இறைவனின் அருளும் என்றென்றும் இருந்திட வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி மகிழ்ச்சி.

   "எனது குணம்" அது வேண்டாம் இந்த சமூகத்தில் வாழ்வதற்கு நெளிவு சுழிவு தெரியாத அசட்டு குணமாக எனக்கு தோன்றுகிறது.

   நீக்கு
  2. இல்லை கில்லர்ஜி! அப்படி இல்லை. நெளிவு சுளிவு என்பது தான் அசட்டுக் குணம். நம்மைப் பல தவறுகள் செய்யத் தூண்டும்..பொய், நடிப்பு இல்லாமல் உண்மையைக் கையாள்வது என்பது மிகப் பெரிய கலை. அதைக் கற்றாலே போதும். மருந்தைத் தேன் தடவிக் கொடுத்தாலும் மருந்து மருந்துதான். சில விஷயங்களில் மட்டும் பட்டென்று இருக்கத்தான் வேண்டும். நல்ல குணங்களைப் பெற்று அதே சமயம் அதைக் கையாளும் திறனை அவள் பெற்றிடலாமே!

   கீதா

   நீக்கு
  3. தங்களது மீள் வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  உங்கள் பேத்தி ஷிவாண்யாவுக்கு எங்கள் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடு, திடகாத்திரமாக தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  இவளும் உங்கள் மகன் வயிற்று பேத்தியா? இரு பேத்திகளும் கூடிய விரைவில் தங்கள் மனக்கவலை போக்கும்படியாக உங்களுடன் வந்து இணைந்திருக்கும் நாட்கள் கண்டிப்பாக வரும். எனவே கவலைப்படாதீர்கள். இறைவன் என்றும் நமக்கு பக்கபலமாக இருந்து நம் மனக்குறைகளை போக்குவான் என்ற நம்பிக்கையுடன் இருப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   ஆம் மகன் வழி பெயர்த்தியே... தங்களது வாழ்த்துகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல!

   நீக்கு
 11. அன்பின் தேவகோட்டைஜி,
  உங்கள் பேத்திக்கு இனிய பிறந்த நாளுக்கான ஆசிகள். என்றும் வளமோடு இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அம்மா தங்களது ஆசிகள் கிடைப்பதில் மகிழ்ச்சி.

   நீக்கு
 12. குழந்தை எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். அப்புறம் உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியாக நடக்கும் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கும், வேண்டுதல்களுக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
 13. உங்கள் பேத்தி ஷிவாண்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 14. ஷிவான்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். அம்மா ஜாடையோ? ஏனெனில் க்ரிஷண்யா அப்படியே அவள் அப்பா மாதிரி இருக்கிறாள். எங்கே இருந்தாலும் நல்லபடியாக ஆரோக்கியமுடனும் மன மகிழ்வுடனும் வாழட்டும். விரைவில் உங்களைப் பார்த்து, "ஐயா"எனக்கூப்பிடட்டும். உங்கள் மகளுக்கு என்ன குழந்தை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

   எனது மகளுக்கு இன்னும் குழந்தை இல்லை.

   நீக்கு
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 16. வாழ்த்துகள். அவள் வருவாள், தாத்தாவைப் பார்ப்பாள், விளையாடுவாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வாக்கு பலிக்கட்டும். மிக்க நன்றி.

   நீக்கு
 17. பேத்திக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு