தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 30, 2023

தமிழும், அகமும்


மிழகத்தில் தமிழைச் சொல்லி
பிழைப்போர் பித்தர்கள் கூட்டம்
எத்தனை எத்தனை நபர்களடா
 
மிழ் உன் அகத்தில் இருப்பது
உண்மையாடா தமிழகத்தில்
தமிழ் இருப்பது உண்மையடா
 
மிழை நீ வளர்த்தாயா இல்லை
உன்னை தமிழ் வளர்த்ததாடா
சோற்றுக்கு தமிழை வளர்க்காதே
 
மிழ், தமிழனோடு வாழட்டும்
சோறு போடும் தமிழ் உனக்கு
மறவாதே சோம்பேறியாகாதே...
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
காணொளி
Share this post with your FRIENDS…

24 கருத்துகள்:

 1. தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களில் 24 (அல்லது 29) பேரின் தாய்மொழி தெலுங்கு என்று படித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   ஹா.. ஹா.. இனம், இனத்தையே சேர்க்கும்.

   நீக்கு
 2. திறமையாக பிராடு செய்கிறார்கள் என்று மக்கள் அவர்களை ரசிக்கிறார்கள் போலும். எப்படி வோட் போடுகிறார்களோ.. ஒரு குவார்ட்டடுக்கும் ஒரு பிரியாணிக்கும் கவிழும் வாக்காளர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நாடு இன்னும் மோசமாகி போகும்.

   நீக்கு
 3. கவிதை நன்றாக இருக்கிறது. காணொளியில் பின்னால் இருக்கும் பெண் பயந்தது போல எனக்கும் தூக்கிவாரி போட்டது.

  பதிலளிநீக்கு
 4. கூடவே இருந்து குழி பறிக்கும் கூட்டம் 2000 ஆண்டுகளுக்கு மேலே உண்டு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 5. வழக்கம் போல சிறப்பான பதிவு..

  அருமை..

  பதிலளிநீக்கு
 6. தமிழை வளர்த்தவர் எவரும் இப்படியெல்லாம் ஊளையிட்டுத்
  திரிந்ததில்லை..

  60 க்குப் பிறகு ஆட்டம் தான் அதிகமாகி விட்டது..

  பதிலளிநீக்கு
 7. இப்படியான காணொளிகள் எங்கிருந்து கிடைக்கின்றன?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியோ எனது விழிகளுக்கு கிடைத்து விடுகிறது ஜி

   நீக்கு
 8. விடியற்காலை 3:30 க்கு இங்கு வந்தேன்.. நெல்லை அவர்களது கருத்து மட்டும் இருந்தது..

  கூடவே டைமண்டு!..

  பேசாமல் போய் விட்டேன்..

  பதிவில் வைப்பதற்கு படங்கள் வேறு கிடைக்க
  வில்லையா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இந்தப்படங்கள்தானே பதிவுக்கே ''கரு''

   நீக்கு
  2. துரை செல்வராஜீ சார் ஆதங்கப்படும் அளவிற்கு அப்படி என்ன படம் வைத்தீர்கள்??.... வழக்கம்போல் இப்போது மாற்றிவிட்டீர்களோ?... ம் ... ம்ம்.

   நீக்கு
  3. இதே படமும், காணொளியும்தான் வேறு மாற்றவில்லை நண்பரே...

   நீக்கு
 9. ஆமா எதுக்கு இப்படி ஒரு சவுன்ட்? அந்தக் காணொளிய சொன்னேன்!! பின்னாடி இருக்கற அந்தப் பொண்ணு அதிருது!!!! பயந்து போய்...நானும் முதல்ல யாரு கூட்டத்துல யாராச்சும் கத்துறாங்களா இல்லை கலவரமோன்னு நினைச்சு காணொளிய மீண்டும் பார்த்தா பேசுறவர்தான் சவுண்ட் விடுகிறார்!

  ஆமா இது யாரு கில்லர்ஜி? உண்மையாவே தெரியலை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரு தனது தமிழ் உணர்வை வெளிப்படுத்துறாராம்.

   வளர்ந்து வரும் ஓர் புதிய கட்சித்தலைவர். நம் நாட்டில் கட்சிகளுக்கு பஞ்சமில்லை.

   நீக்கு
 10. தமிழ்ப்பற்று உடையவர்கள் யாரும் வெளியில் தான் தமிழ்க்காவலன் என்று பீற்றிக் கொண்டு அலையமாட்டாங்க

  கீதா

  பதிலளிநீக்கு
 11. அனைத்தும் பிழைப்புக்காகத்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு