தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 25, 2023

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4)


முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
 
பெங்களூருவில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
பெங்களூருவில் ஸ்வீட் வாங்க...

சென்னையில் மருந்து வாங்க...
பெங்களூருவில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
பெங்களூருவில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
பெங்களூருவில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
பல்லடத்தில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
பெ.நா.பாளையத்தில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
கோயமுத்தூரில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
சேலத்தில் ஸ்வீட் வாங்க...
சென்னையில் மருந்து வாங்க...
டெல்லியில் ஸ்வீட் வாங்க...
சென்னை மருத்துவமனையில் மொத்தமாக சேர்க்க...
 
பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக
ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3)
 
இன்று சனிக்கிழமை ராமநாமம் சொல்லுங்கள்.
 
சிவாதாமஸ்அலி-
இந்த பெயருள்ள ஊரில் ஸ்வீட் வாங்க கூடாது போலயே... நல்லவேளை தேவகோட்டையில் இந்த பெயரில் ஸ்வீட் ஸ்டால் இல்லை.
 
ChavasRegal சிவசம்போ-
சரி டெல்லியில் ஸ்வீட் வாங்கி தின்னவனை சென்னை மருத்துவமனைக்கு தூக்கிட்டு போனால் பிழைப்பானா ? கடையோட பெயரே தார், தாரா கிழிஞ்சு தொங்குதே... உயிரோட நிலைமை ? இவ்வளவு கிளைகள் வச்சு சம்பாரிக்கிற ஸ்ரீராம்ஜி ஒரு நல்ல பெயர்ப்பலகை வைக்க கூடாதா ?
 
தொடரும்...

Share this post with your FRIENDS…

23 கருத்துகள்:

 1. சனிக்கிழமை :ராம நாமம்"சொல்லி விட்டேன், உங்கள் தயவில்.
  "ராம நாமம் சொல்பவன் எவனோ பூமியில் அவனே பாக்கியவான்" என்ற
  டி. எம். சௌந்தரராஜன்
  பாடல் நினைவுக்கு வருகிறது. இன்று அவருக்கு பிறந்த நாள்.
  ஸ்ரீராம் இனிப்பு கடை, மருத்துகடை, மருத்துவமனை எல்லாம் கண்ணில் பட்டு இருக்கே! உங்களுக்கு. நான்கு பதிவு வந்து விட்டது, இன்னும் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   டி.எம்.எஸ். ஸின் பிறந்தநாளும் பொருந்தி விட்டதில் மகிழ்ச்சி.

   ஆம் இன்னும் வரும்...

   நீக்கு
 2. பன்மொழி திறமை வாழ்க! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஜி. ராமநாமம் நல்லது...... எங்கும் ஶ்ரீராம்.... ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 4. எத்தனை ஸ்ரீராம்கள்...  நமக்கு துணை அதிகம் இருக்கும்போல...

  பதிலளிநீக்கு
 5. பெங்களூரில் இனிப்புகள் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு மருந்துக் கடையைத் தேடி ஓட்டுமா? இது புதுமையா இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே
   நெல்லை லாலா ஸ்வீட்டில் வாங்கினாலும் இதுதான் நியதி போல...

   நீக்கு
 6. முடிவில் மருத்துவமனை...! ஓகோ...!

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீராம் உங்ககிட்ட வசமா மாட்டிக்கிட்டார்!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான்தான் அவருக்காக எல்லா இடமும் காரில் போய் அலைந்து புகைப்படங்கள் எடுத்து வருகிறேன்.

   நீக்கு
 8. ராமன் எத்தனை ராமனடி என்று..

  ஆகா,!..

  தங்கள் கடும் உழைப்பு பதிவில் தெரிகின்றது..


  தேவ
  கோட்டையார் வாழ்க
  ஸ்ரீராம் வாழ்க!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

   நீக்கு
 9. மற்ற ஊர்களில் ஸ்ரீராம் இனிப்பு கடை, சென்னையில் மட்டும் மருந்து கதை மட்டும்தானா?ஈந்த தேடல் ஸ்ரீராமோடு நிற்குமா? எ.பி. உருபினர்கள் எல்லார் பெயரும் தொடருமா?

  பதிலளிநீக்கு
 10. *கதை - கடை, ஈந்த - இந்த, உருபினர்கள் - உறுப்பினர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம் அது இப்போது சொல்ல முடியாது.

   நீக்கு
 11. ஒவ்வொரு ஸ்வீட் கடைக்கும் அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மருந்துகடையாக கொடுத்துள்ளீர்கள். அதற்காகவே உங்களுக்கு ஒரு நன்றி சொல்லலாம். ரொம்ப நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 12. ஹாஹாஹா.! எப்படித்தான் இதை எல்லாம் தேடி எடுக்கிறீங்களோ! முன்னால் போட்டவையும் பார்த்து ரசித்தேன். இவற்றையும் சேர்த்து ரசித்தேன். நான் எப்போவுமே ராமநாமம் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருப்பேன். இதை எழுதும்போது கூட உள்ளே ஓடிக்கொண்டிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ
   நான் பதிவுக்காக ஊரெல்லாம் காரில் சுற்றி படம் எடுக்கிறேன். எங்கள் பிளாக்கிலிருந்து பெட்ரோல் அலவன்ஸ் இன்னும் வரவில்லை.

   நீக்கு