Flower
பூ அழகாய் விரிந்து சிரித்தது
மேகம் நீரை விட்டு அழுதது
குழந்தை குதித்து சிரித்தது
குடும்பம் மரணத்தால் அழுதது.
* * * * * * * 01 * * * * * * *
Chicken
கும்பல் வீட்டை அடைந்தது
சூர்யா மண்டை உடைந்தது
கோழி கூட்டில் அடைந்தது
மிதிபட்டு முட்டை உடைந்தது.
* * * * * * * 02 * * * * * * *
Fish
சுவிக்கியில் பார்சல் வந்தது
உள்ளிருந்த மீன் நொந்தது
ஊரிலிருந்து தங்கை வந்தது
மனைவி மனம் நொந்தது.
* * * * * * * 03 * * * * * * *
Relatives
என் பாட்டி இறந்து போனது
செலவு இருபதாயிரம் ஆனது
உறவினர்கள் மறந்து போனது
வெட்டிச்செலவு மிச்சம் ஆனது.
* * * * * * * 04 * * * * * * *
Police
வீட்டில் தங்க நகைகள் களவு
காவல்துறை செய்தது உளவு
ஓட்டுனரால்தான் இந்த களவு
அவன் சொல்லியதே உளவு.
* * * * * * * 05 * * * * * * *
Wife
மகனுக்கு கிடைத்தது பந்தம்
புதிய மனைவியால் சொந்தம்
அடுத்தவனுக்கும் புது பந்தம்
அதுவும் அமைந்தது சொந்தம்.
* * * * * * * 06 * * * * * * *
Jacket
மனைவியின் புதிய ஜாக்கெட்
பின்புறம் வைத்தான் பாக்கெட்
யேண்டி இந்த மாதிரி ஜாக்கெட்
திருடி கை விட்டாள் பாக்கெட்.
* * * * * * * 07 * * * * * * *
Garden
நான் போனேன் காபி தோட்டம்
அங்கே மக்களால் ஒரே கூட்டம்
நண்பனும் வந்தான் தோட்டம்
உள்ளே விடவில்லை கூட்டம்.
* * * * * * * 08 * * * * * * *
Stomach
தவசிமணிக்கு வலித்தது வயிறு
காரணம் மொச்சக்கொட்டை பயறு
மறுநாளும் அதே வலி வயிறு
உள்ளே போனது பச்சைப் பயறு.
* * * * * * * 09 * * * * * * *
Property
கிடைத்து விட்டது பூர்வீக சொத்து
வானம் குதித்து மகிழ்ந்தான் முத்து
மறுபடி பிரச்சனையில் சொத்து
மனம் நொந்து போனான் முத்து.
* * * * * * * 10 * * * * * * *
கில்லர்ஜி அபுதாபி
Chivas Regal சிவசம்போ-
பூக்கள் சிரித்து என்ன செய்ய... மனுஷன் சிரிக்கணுமே...
பூ அழகாய் விரிந்து சிரித்தது
மேகம் நீரை விட்டு அழுதது
குழந்தை குதித்து சிரித்தது
குடும்பம் மரணத்தால் அழுதது.
* * * * * * * 01 * * * * * * *
கும்பல் வீட்டை அடைந்தது
சூர்யா மண்டை உடைந்தது
கோழி கூட்டில் அடைந்தது
மிதிபட்டு முட்டை உடைந்தது.
* * * * * * * 02 * * * * * * *
சுவிக்கியில் பார்சல் வந்தது
உள்ளிருந்த மீன் நொந்தது
ஊரிலிருந்து தங்கை வந்தது
மனைவி மனம் நொந்தது.
* * * * * * * 03 * * * * * * *
என் பாட்டி இறந்து போனது
செலவு இருபதாயிரம் ஆனது
உறவினர்கள் மறந்து போனது
வெட்டிச்செலவு மிச்சம் ஆனது.
* * * * * * * 04 * * * * * * *
வீட்டில் தங்க நகைகள் களவு
காவல்துறை செய்தது உளவு
ஓட்டுனரால்தான் இந்த களவு
அவன் சொல்லியதே உளவு.
* * * * * * * 05 * * * * * * *
மகனுக்கு கிடைத்தது பந்தம்
புதிய மனைவியால் சொந்தம்
அடுத்தவனுக்கும் புது பந்தம்
அதுவும் அமைந்தது சொந்தம்.
* * * * * * * 06 * * * * * * *
மனைவியின் புதிய ஜாக்கெட்
பின்புறம் வைத்தான் பாக்கெட்
யேண்டி இந்த மாதிரி ஜாக்கெட்
திருடி கை விட்டாள் பாக்கெட்.
* * * * * * * 07 * * * * * * *
நான் போனேன் காபி தோட்டம்
அங்கே மக்களால் ஒரே கூட்டம்
நண்பனும் வந்தான் தோட்டம்
உள்ளே விடவில்லை கூட்டம்.
* * * * * * * 08 * * * * * * *
தவசிமணிக்கு வலித்தது வயிறு
காரணம் மொச்சக்கொட்டை பயறு
மறுநாளும் அதே வலி வயிறு
உள்ளே போனது பச்சைப் பயறு.
* * * * * * * 09 * * * * * * *
கிடைத்து விட்டது பூர்வீக சொத்து
வானம் குதித்து மகிழ்ந்தான் முத்து
மறுபடி பிரச்சனையில் சொத்து
மனம் நொந்து போனான் முத்து.
* * * * * * * 10 * * * * * * *
பூக்கள் சிரித்து என்ன செய்ய... மனுஷன் சிரிக்கணுமே...
ரைமிங்காக வருகிறது. ஆனால் கான்செப்ட் புரியவில்லை.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குபோலீஸ், சொந்தம், சொத்து, வரிகள் ஓரளவு தொடர்பு படுத்திப் பார்த்து புரிந்தன. மற்ற வரிகளின் தொடர்பு புரியலையே கில்லர்ஜி.
பதிலளிநீக்குகீதா
ஆம் ரைமிங் வார்த்தைகள்தான்... வேறொன்றும் இல்லை.
நீக்குசந்தத்தோடு எழுத முயன்றிருக்கிறீர்கள். நன்று
பதிலளிநீக்குவருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குஎதுகை மோனை போன்று வந்தாலும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை நண்பரே.
பதிலளிநீக்குவருக நண்பரே எல்லாமே குட்டி கவிதைகளே...
நீக்குபூக்கள் சிரித்தல் அழகுதான். மனுஷனுக்கு நாளும் பிரச்சனைகள் இருந்தால் எப்படி சிரிப்பு வரும் . பிரச்சனைகளை களைய முயற்சி எடுத்தால் சிரிக்கலாம். மலர்களை பார்த்து சிரித்து பிரச்சனைகளை மறக்கலாம்.
பதிலளிநீக்குநானும் மலர்கள் படம் எடுத்து வைத்து இருக்கிறேன். மலர்களின் சிரிப்பு மனதுக்கு ஆறுதல்.
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
நீக்குதங்களுக்கே உரித்தான பதிவு..
பதிலளிநீக்குசிறப்பு..
வாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குபுரியுது.... ஆனால் தெளிவாபுரியலை..நண்பரே!
பதிலளிநீக்குவருக நண்பரே இதுவும் நல்லதுதான்...
நீக்கு