சில வருடங்களுக்கு முன்பு ஒருநாள் BUS STOPபில் நான் காத்திருந்தேன் எனதருகே ஒரு NEW BMW CAR
வந்து நின்றது அதிலிருந்த ஒருவர் எனது இந்திய மொழியான ஹிந்தியில் POST OFFICE போகவேண்டுமென வழி கேட்டார் நானும் சொன்னேன் பிறகு என்னை
எங்குபோக வேண்டுமென கேட்டு நான் இறக்கி விடுகிறேன் எனசொன்னார் எனக்கும் வெயில் கொடுமை
தாங்க முடியாததால் ஏறிக்கொண்டேன் தான் இந்தியன் from MUMBAI என்று அறிமுகப்படுத்தி கொண்டார் அவர் AL AIN னிலிருந்து
வருவதாகவும் தனக்கு ABUDHABI பற்றி சரியாக தெரியாது எனவும் சொன்னார் நான் இறங்க வேண்டிய
இடம் வரவும் அவர் தன்னுடன் வரமுடியுமா ? PLEASE எனக்கேட்டார் என்னுடைய வேலை அப்படியொன்றும் அவசரமில்லை ATM மில் பணமெடுத்து WESTERN UNION னில் ஒரு நல்ல காரியத்திற்கு அனுப்ப வேண்டும் அவ்வளவுதான்
சரியென POST OFFICE போனோம் CAR PARK ல் PAY TICKET செய்து விட்டு உள்ளே போனால் TOKEN SYSTEM
சுமார் 150
நபர்களுக்கு, பிறகு தான் எங்களுக்கு எப்படியும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகும்
என்ன செய்வது ?
நாம் போய் விடலாம் எனநினைத்தேன் அப்பொழுதுதான் COUNTER ரில் எனது EGYPT நண்பனொருவன் இருப்பதை கண்டேன் அவன் எதிர்புறம் அமர்ந்து கொண்டு அவனுக்கு MOBILE செய்து அடுத்த நம்பரை தட்டுமுன் தனது நண்பருடைய வேலையை முடித்துக்கொடு எனசொன்னேன் அவன் வரச் சொல்லவும் இவரை போகச் சொல்லி ஜாடை காண்பித்தேன் உடன் போய் EMIRATES I.D யை வாங்கி வந்தார் அவருக்கு மிகமிக சந்தோஷம் காரணம்.

வழி காண்பித்தது
வந்த வேலை உடன் முடிந்தது CAR க்கு
PAY PARKING விசயம் அவருக்கு தெரியாது ஒருவேளை நான் வராமலிருந்தால் POLICE FINE வந்திருக்கலாம்.
தனது அரபாபுக்கு (முதலாளி) MOBILE செய்து தான் EMIRATES I.D யை வாங்க இரண்டு மணி நேரமாகும் எனச்சொன்னார்
பிறகு என்னை வழுக்கட்டாயமாக RESTAURANT அழைத்துப் போயி COFFEE சாப்பிட்டோம் பிறகு என்னை BANKகில் நிறுத்தி பணம் எடுக்கும்வரை நின்று என்னுடன்
EXCHANGE வந்து
பணம் அனுப்பி விட்டு என்னை எனது ROOMல் கொண்டு வந்து விடுகிறேன் எனக்கு நேரமிருக்கிறது
எனச்சொல்லி வந்தார் ஒரு பேச்சுக்காக (கம்ராமே ஆயியே ஜி)
அறைக்கு வாருங்கள் என்றேன் உடன் வந்து விட்டார் சரியென உள்ளே சென்றோம் எனது நண்பர்களிடம் நண்பரென அறிமுப்படுத்தினேன் (வேறு என்ன சொல்ல முடியும்) TEA போட்டுக் கொடுத்தார்கள் குடித்துக் கொண்டு இருக்கும்போது TOILET டிலிருந்து மற்றொரு நண்பர் வந்தார் இருவரும் ஒரு கணம் பார்த்துக் கொண்டது தான்தாமதம் ROOM அதிர்ந்தது...
ஹரே இக்பால், ஹரே எட்வர்ட், இருவரும் கட்டித்தழுவிக் கொண்டார்கள் MUMBAI PUNEயில் இருவரும் பால்யகாலம் தொடங்கி பள்ளி நண்பர்கள் 27 வருட பிரிவுக்கு பின் இன்று சந்திக்கிறார்கள் இருவருமே கண் கலங்கியது
எங்கள் அனைவருக்குமே கலக்கத்தை உண்டு பண்ணியது பிறகென்ன இருவரும் தனியாகப் போயி ஒருமணி நேரமாக பேசினார்கள் MOBILE No: பரிமாற்றம் பிறகு அடிக்கடி வந்து போனார்(கள்) நெடுங்கால நண்பர்கள் சேர்வதற்க்கு தெரிந்தோ தெரியாமலோ நான் காரணமாகி விட்டேன்.

இதன் அடிப்படை காரணமென்ன ? அவர்
எனக்கு உதவ காரணம் தெரியாத இடம் நான் அவருக்கு உதவ முதல் காரணம் வெயில் கொடுமை
இரண்டாவது எனக்கு வேலையில்லை பொழுது போக்க ஆள் கிடைத்தது.
மேலும் இருவருக்குமே உதவும் மனப்பான்மை இருந்திருக்கிறது.
காணொளி