தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 22, 2015

60 வருடம்.


சாம்பசிவம்-
ஐயா, இன்னும் எவ்வளவு விசயம் வச்சு இருக்கீங்க ?

Killergee-
6 மாதத்திற்கு உள்ளது கையிலிருக்கிறது, அடுத்த 60 வருடங்களுக்கு உள்ளது எனது மண்டையிலிருக்கிறது ஆனால் 60 வருடங்களுக்கு நான் இருப்பேனா ? 80 தான் பிரட்சினை.

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
ஆனா, படிக்க இருக்கனுமே.....

24 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஜி
  இறைவன் வழி விட்டால் 100 வரையும் இருக்கலாம்... எல்லாம் இறைவன் கையில்... த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கருத்துக் களஞ்சியம் தான்!..

  நூறாண்டு வாழ்க!..

  பதிலளிநீக்கு
 3. என்ன ஆச்சு ஜீ..

  ஏதேனும் பிரச்சினையா? கலங்காதீங்க.. நீங்கதான் கில்லராச்சே. நிமிர்ந்து நில்லுங்க ஜீ..

  பதிலளிநீக்கு
 4. அறுபதை அழகாக செலவிட்டால் எண்பதை பற்றிய கவலை கரைந்து போகும்... நீங்கள் மிக அழகாக செலவிடுபவர்.... !

  ஜீ... நான் போட்ட " கடுதாசி " கிடைச்சதா ?

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் என்ன ஆச்சி சகோ?
  நாளை என்பது நிஜமல்ல..

  பதிலளிநீக்கு
 6. உள்ளமும் உடலும் இளமையாக நன்றும் என்றும் இருப்பீர்! கவலற்க!

  பதிலளிநீக்கு
 7. /ஆனா படிக்க இருக்கணுமே/ யார்.....? வாழும் வரை நல்லது நினைத்து, நல்லது செய்து சந்தோஷமாக இருக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 8. இருக்கும் வரை யோசிப்போம் நண்பரே...... இருக்கும்வரை படிப்பேன்.அதற்கு உத்தரவாதம் உண்டு நண்பரே.....

  பதிலளிநீக்கு
 9. நம்பிக்கைதான் வாழ்க்கை. எனவே இன்னும் பல்லாண்டு வாழ்வோம் என நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 10. சகோ என்ன ஆச்சு உங்களுக்கு ? நாளை நடப்பது யாருக்கு தெரியும் ? இன்று நடப்பதை பார்த்து சந்தோஷமான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 11. நூறாண்டு காலம் வாழ்க... நோய்நொடியில்லாமல் வளர்க...

  பதிலளிநீக்கு
 12. எந் நாளும் நலம் வாழ வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 13. நம்புவோம்! நல்லதே நினைப்போம்! நலமோடு வாழ்க பல்லாண்டு நண்பரே!

  பதிலளிநீக்கு
 14. 80ஐ விடமாட்டீர்கள் போலுள்ளது. 60 என்ன, அதற்கும் மேல் இருப்பீர்கள், எழுதுவீர்கள். நாங்கள் படிப்போம்.

  பதிலளிநீக்கு
 15. நம்பிக்கை தானே வாழ்க்கை..... இருப்போம். எதற்கு கவலை!

  த.ம. +1

  பதிலளிநீக்கு
 16. படைப்பினை படைக்கும் பிரம்மனுக்கு
  தடை என்ன?
  விடையை அறிந்த வித்தகன் நீ!
  நட்பு புடை சூழ! வாழ்க! வளர்க!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 17. என்ன ஆச்சு...? யோசனை ரெம்பப் போகுதே.....வாழ்க பல்லாண்டு...!!!
  தம 13

  பதிலளிநீக்கு
 18. 80என்ன அதையும் தாண்டி
  அதற்கு மேலும் தாண்டி
  எழுதுவீர்கள்,

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் சகோ,
  படிக்க நாங்கள் தயாரா இருக்கோம்,,,,
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 20. இன்றா நாளையா... தெரியாத வாழ்க்கை...
  இருக்கும் வரை எழுதுவோம் அண்ணா...
  ஏன் இப்படி... இதெல்லாம் விடுங்கள்...

  பதிலளிநீக்கு