தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

இப்படியுமா ?

பேரன் M. ரித்திஷ் சென்னை

வணக்கம் நட்பூக்களே இப்பதிவில் நான் எழுத்துகளால் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை காரணம் கீழ்காணும் காணொளியில் உள்ள இந்தக் காட்சிகளே தங்களுக்கு அனைத்து விடயங்களையும் விளக்கும் இதைப் பார்த்தவுடன் இப்படியுமா ? என்றுகூட நினைக்கலாம்.

காணொளி

மேலும் விபரமறிய என்னை சொடுக்கி பாருங்கள்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

38 கருத்துகள்:

 1. அன்புள்ள ஜி,

  பெயரன் எம்.ரித்திஷ் எங்கிருந்தாலும் இந்த ஏப்ரல் 1 -இல் சிரித்து வாழ்க!

  த.ம.2

  பதிலளிநீக்கு
 2. ஓ.. நோ... காணொளியில்தான் மொத்தப் பதிவுமா? இந்தக் காணொளிகள் எனக்கு ஓடாதே..

  பதிலளிநீக்கு
 3. பேரனுக்கு வாழ்த்துக்கள்.
  காணொளிக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. தம 6

  அட... இப்படியுமா....?.....!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படித்தான் ஏமாந்தமைக்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 5. குறும்புப் பேரன் அருமை

  பதிலளிநீக்கு
 6. இன்று ஏப்ரல் 1 அதனால் காணொளியைக் காணவில்லை....ஆனால் நாம் நிஜமான முட்டாள்கள்தான் ...ஹிஹிஹிஉங்களைச் சொல்லலை..தமிழ்நாட்டு மக்களைத்தான்...அந்த முட்டாள்கள் தினம் இன்றல்ல நெருங்கிக் கொண்டிருக்கும் நாள்...அப்புறம் என்ன தினமுமே முட்டாள்கள்தான்...அப்படித்தானே காமாரஜருக்கு அப்புறம் இவ்வளவு வருடமும் எல்லா தினமும்...

  பதிலளிநீக்கு
 7. பாவம் உங்கள் பேரன். அவரை எதுக்கு இப்படி இங்கு போட்டு முட்....சரி சரி அந்த வார்த்தை வேண்டாம்...பேரன் அழகு...அந்தக் காணொளியில் ஒன்றும் இருக்காது என்பது தெரியும் என்பதால் பார்க்கவில்லையே...ஹஹஹஹ்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா பார்த்து விட்டுதானே இவ்வளவு விளக்கம் எழுதுறீங்க...

   நீக்கு
 8. ஏப்ரல் 1க்கு ஒரு பதிவா...?

  அப்பவே நினைச்சேன்... ரொம்ப சுருக்கமா இருக்கே... ஏப்ரல் ஒண்ணோன்னு... சரியாத்தான் போச்சு...

  பதிலளிநீக்கு
 9. எனக்கு விளங்கியிருச்சு நண்பரே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளங்கியமைக்கு வாழ்த்துகள் நண்பரே

   நீக்கு

 10. நீங்கள் எதுவும் எழுதாமல் காணொளியைப் பாருங்கள் என்று சொன்னபோதே இது ஏதோ ஏப்ரல் 1 பற்றியது என எண்ணினேன்.காரணம் திரு KILLERGEE அவர்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்கமுடியாதே. நான் நினைத்ததுபோலவே இருந்தது.

  வாழ்த்துக்கள் பெயரன் M.ரித்தீஷுக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி வாழ்த்துகளுக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 11. என் மரமண்டைக்கு எதுவும் புரியல

  பதிலளிநீக்கு
 12. உங்கள் பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
  ..இப்படியா நம்பி ஏமாற்றுவது...?!..ரசித்தேன்!
  வாருங்கள் 'எண்ணப்பறவை'க்கு '

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக கவிஞரே ஏமாற்றும் நாள்தானே இன்று இதோ வருகிறேன்.. பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி

   நீக்கு
 13. மாற்றமும் ஏமாற்றமும் இன்றைய பதிவு!
  மாற்றம் - ஹாஸ்யமில்லாமல் ஒரு பதிவு!
  ஏமாற்றம் - காணொளி

  வாழ்த்துக்கள் ஒய்யாரமான பேரனுக்கு...
  நலமும் வளமும் பெற்று வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரனை வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே பதிவின் நோக்கமே ஏமாற்றல்தானே....

   நீக்கு
 14. நண்பரே பெரும் ஏமாற்றம்தான்
  இப்படியுமா ஏமாற்றலாம்....

  பதிலளிநீக்கு
 15. சகோ நான் காணொளியைப் பார்க்கலப்பா,,,

  பதிலளிநீக்கு
 16. நல்ல வேளை. நான் தப்பித்துவிட்டேன். இன்றுதான் பதிவைப் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவருக்கு தெரிந்துதான் வரவில்லையோ....

   நீக்கு
 17. ஏற்கனவே தாமதமாகி விட்டது!..
  எனவே - நான் இந்த விளையாட்டுக்கு வரலை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா காரியத்தோடு தாமதமாகியது போல் இருக்கின்றபதே... ஜி

   நீக்கு
 18. வணக்கம்
  ஜி

  சித்திரை 1 என்னும் போது உங்களின் குசும்பு போகாது...ஜி அசத்தலான வீடியோ.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 19. காணொளி எனக்குத் திறக்கலை! ஆகவே ரசிக்க முடியலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க, வாங்க ஏப்ரல் போயிடுச்சு இதுக்காக பொய் சொல்லப்படாது

   நீக்கு