தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 14, 2016

Visa Renewal - تــــــجديد إقـــامــــــة

நட்பூக்களுக்கு... சித்திரை தமிழ் வருடப்பிறப்பு வாழ்த்துகள்
கில்லர்ஜி
I need my visa renewal because I’m going to Immigration Office. I submit my Medical report with my photo after two days Rejected my application form again I’m going to Immigration Office I asked the Officer why they return my application ? Officer told me your photo is the problem. I shout at him officer what’s the problem with my photo?

He told me…

10

9

8

7

6

5

4

3

2

1

ஒம் மூஞ்சி சரியில்லை.

ச்சே ஸ்டூடியோக்காரன் செய்த வேலை அவமானமாப் போச்சே

சாம்பசிவம்-

அடடே பரவாயில்லையே, ங்கொய்யாலே உன்னைப்புடிச்சு ஸுருத்தாக் (Police) கிட்டே கொடுக்காம போனானே... 

53 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. புரிகிறது நண்பரே அடுத்த பதிவில் நல்ல புகைப்படம் போட்டு விடுவோம்.

   நீக்கு
 2. படத்தைப்பார்க்காமல் போய் பரிதவித்த கதை )))

  பதிலளிநீக்கு
 3. ஏதோ பதிவு நமக்குதான்
  இங்கிலிபீசு தெரியாதே....
  வந்தமா கருத்துரை சொன்னோமா
  போனோமானு இருக்கனும்...
  அதுக்காக கரண்ட் கம்பிய
  அதான் இங்கிலிபீச தெரியாத்தனமா
  கைக்கு இடைல வைக்க கூடது.....

  (அஜய் இங்கிலிபீசு டா எஸ்கேப் ஆகிடுடா)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே உங்களுக்கும் தெரியாதா ? அப்ப நம்ம ஜாதி.

   நீக்கு
  2. அட ஆமா நண்பரே இங்கிலீசுனா அலர்ஜி....

   நீக்கு
 4. இதுக்கு பேருதான் மூன்று முகமோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி ஆம் நண்பரே இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 5. தேவகோட்டை நண்பருக்கு எனது மனங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

   நீக்கு
 6. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.

   நீக்கு
 7. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 8. நேத்து வரை நினெச்ச முகம்
  மாறிப் போச்சே!..
  நான் பார்த்த முகம்
  பளபளப்பு ஏறிப் போச்சே!...

  புது வருசமும் அதுவுமா - இப்படி..ன்னா
  தேவகோட்டை தேவதையம்மனுக்கு
  நேர்த்திக் கடன் ஏதும் பாக்கி இருக்குமோ?..

  இல்லே...

  ஊடகழிக் காரனும் மள்ளாங்கிக் காரனும்
  ஒண்ணா சேர்ந்துக்கிட்டு ஏதும் சூனியம் செஞ்சிட்டானுவளா?..

  எதுக்கும் உடுக்கையடி உலகநாதனை
  ஒரு எட்டு பார்த்துட்டா தேவலை!..

  ஏ.. சதாசிவோம்.. நீராவது சொல்லக் கூடாதா!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி நீங்க சொல்ற மாதிரித்தான் ஏதோ நடந்துருக்கும் ஸ்டூடியோக்காரனை புடிச்சு ரெண்டு போட்டால் உண்மை வெளிவரும்னு நினைக்கிறேன்.

   நீக்கு
 9. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 10. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 11. தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லிப்பிட்டு இங்கிலிசில் பதிவா ,நியாயமா கில்லர்ஜி :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா.... தப்பு செய்திட்டேனே... ஜி பல்பு வாங்கிறேன் மன்னிக்கவும்.

   நீக்கு
 12. அன்பின் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 13. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த நன்னாளில் தமிழனுக்கு வந்த சோதனை!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே ஆஹா.... இப்படி கேட்டுப்புட்டீங்களே..... தங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
   தங்களது இரும்புக்குதிரை கருத்துரையை மீட்டு எடுத்து விட்டேன் நண்பரே நன்றி

   நீக்கு
 14. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
  புதிய புகைப்படம் எடுத்து விசா கிடைக்க வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் விசா அடித்தாகி விட்டது நன்றி

   நீக்கு
 15. ஒரே முகம்தான் மூன்று மகமாகிவிட்டதா.... அல்லது மூன்று முகம்தான் ஒரே மகமாகிவிட்டதா..... என்று அடிக்கிற வெயிலோடு சேர்த்து ஒரே குழப்பம் நண்பரே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இது தெரியாமல்தானே ஆஃபீஸரே குழம்பிட்டாரு....

   நீக்கு
 16. புத்தாண்டு நல் வாழ்த்துகள் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழியறிந்து வந்த தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
  2. வழியெல்லாம் அறிந்து தானுள்ளோம்!வரும் வகை தான் அறிகிலேன்.அத்தனை வேலைப்பழுவிலும் இடையிடையே பேஸ்புக்கில் எட்டிப்பார்ப்பதோடு நேரம் ஓடி விடுகின்றது.

   மீண்டும் வருவோம்.பொறுத்தருள்க!

   நீக்கு
  3. மீள் வருகைக்கு நன்றி

   நீக்கு
 17. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!
  த ம 9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 18. ஹிஹிஹி, சாம்பசிவம்? நல்லா இருக்கு உங்க படம்! அதைக் கொடுத்துமா விசா மறுத்திருக்காங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அது சாம்பசிவம் போட்டோ இல்லை கில்லர்ஜியுடையது ஆஃபீஸருக்கு அழகில்லாமல் தெரிஞ்சிருக்கும் போல.....
   தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

   நீக்கு
 19. வணக்கம் சகோதரரே.

  நலமா? இடைவெளிகள் அதிகமாயினும், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்,தங்கள் பதிவுகளை தொடர்ந்திட முயற்சிக்கிறேன்.தங்கள் பணிகளுக்கு நடுவிலும்,என்னை உடனே என் வலைத்தளம் வந்து வாழ்த்தியமைக்கு என்னென்றும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலமே சகோ தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் தொடர்வதற்கு நன்றி சகோ

   நீக்கு
 20. புத்தாண்டு நல் வாழ்த்துகள்! அது சரி இப்படி எல்லாம் ஃபோட்டோ கொடுத்தா யாரா இருந்தாலும் அப்படித்தான் சொல்லுவாங்க ஜி ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் இருந்தாலும் சரியில்லை’’ன்னு சொன்னது சரியில்லை’’தானே...

   நீக்கு
 21. இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

   நீக்கு
 22. இனிய புத்தண்டு வழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 23. தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

  பதிலளிநீக்கு
 24. ஒளிப்பட மென்பொருள் படித்திருப்பதை
  நன்றே வெளிப்படுத்துகிறீர்!

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே அப்படியெல்லாம் இல்லை ஏதோ தெரிந்த அளவு முயல்கிறேன் வருகைக்கு நன்றி

   நீக்கு
 25. பதில்கள்
  1. இந்த முகத்தையும் அருமை என்று சொல்லலாமா ?

   நீக்கு
 26. ஓ...இப்படியெல்லாம் மாற்றமுடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே மாற்றிப்புட்டானே.... ஸ்டுடியோக்காரன்

   நீக்கு