தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 23, 2016

நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி


வணக்கம் நட்பூக்களே நமது எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் எழுத்தாளர் திரு. பாஹே அவர்கள் (ஹேமலதா பாலசுப்ரமணியன்) நேற்று மரணம் அடைந்து விட்டார்கள் என்னவோ தெரியவில்லை தொடர்ந்து பதிவுகம் பல கெட்ட நிகழ்வுகளையே சந்தித்து வருகின்றது இத்துடன் நிற்கட்டும் நண்பரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்
வேதனையுடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

27 கருத்துகள்:

 1. இது எப்போது?
  சில நாட்கள் முன்னர் அவரின் கதையைப் பகிர்ந்து எல்லாரும் பாராட்டினார்களே...

  வயதானவர் என்றாலும் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே...

  ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்....

  பதிலளிநீக்கு
 2. சென்னை சென்றால் அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் அவர் மதுரையில் இருப்பதாகத் தகவல் ஒரு பதிவில் துளசிதரன் தில்லையகத்து அவர்கள் பாஹே அவர்கள் எழுதி இருந்த நூலினைக் குறித்து சிலாகித்து எழுதினார்கள். அந்நூலையும் அவரிடம் கேட்டுப் பெற நினைத்திருந்தேன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ... ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
 3. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. ஆழ்ந்த இரங்கலோடு அவர் ஆன்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 5. அறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டுத் துயருற்றேன்.
  அவர்கள் குடும்பத்தாருக்குத் துயர் பகிருகின்றோம்.

  பதிலளிநீக்கு
 6. அவருடையா பாதங்களில் எங்கள் வணக்கங்கள்...இப்போதுதான் இணையம் சற்றுக் கிடைத்துப் பார்க்க முடிந்தது. நாங்களும் எங்கள் தளத்தில் பதிய வேண்டும் நெட் கட் ஆவதற்குள்...செய்தி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கில்லர் ஜி...என் நம்பரிலிருந்து ஸ்ரீராமுக்கு போக மாட்டேன் எங்கிறது. மெசேஜும் போகவில்லை...நம்பர் மாறி இருக்கிறதா தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 7. ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு
 8. வருத்தமான செய்தி.அவரது ஆன்மா அமைதி பெற ஆணடவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. அண்மையில் தான் அவர் கதையைப் படித்துச் சிலாகித்தோம். அல்சமீர் நோயுடன் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தும் படுக்கையில் இருப்பதாக ஸ்ரீராம் சொல்லியிருந்தார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

  பதிலளிநீக்கு
 10. ஆத்மா சாந்தியடைப்பிரார்த்திக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 11. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,துக்கத்தில் இருக்கும் நண்பரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை ஜி :(

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள ஸ்ரீராம்:
  வருத்தமான செய்தி; எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
  எந்த வயதானாலும் அப்பாவின் இழப்பை ஈடுகட்ட முடியாது! ஆம்! நம் மனதில் அப்பாவிற்கு என்றும் தனி இடம் தான்! இந்த துக்கத்தில் இருந்து மீள உங்களுக்கு காலம் உதவி செய்யும்; உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 13. மதிப்புக்குரிய ஐயா திரு பாஹே அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..
  நண்பர் ஸ்ரீராம் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெருந்துயரிலிருந்து மீண்டு வரவேண்டும்.. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக..

  பதிலளிநீக்கு
 14. அன்னாரின் பிரிவில் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களுடன் அன்னார் ஆத்மா சாந்திபெறவும் வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 15. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. அவரது ஆன்மா சாந்தி பெறட்டும்....

  பதிலளிநீக்கு
 17. துயரம் தொடர்கிறதே
  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

  பதிலளிநீக்கு
 18. திரு. ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!!!

  பதிலளிநீக்கு
 19. ஸ்ரீராம் அவர்களின் தந்தை மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

  பதிலளிநீக்கு
 20. எங்கள் ஆழ்ந்த அஞ்சலிகளும் கூட. சற்று முன்னர் ஶ்ரீராமுடன் பேசினேன். 99400 28358 இந்த எண்ணில் தொடர்பு கொண்டேன். கிடைத்தது. அவருடன் பேச விரும்புபவர்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணையே முகநூலிலும் கௌதமன் சார் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 21. ஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. எமது ஆழ்ந்த இரங்கல்கள்,,,

  பதிலளிநீக்கு
 23. ஸ்ரீராம் அப்பா இறைவனடி சேர்ந்த விஷயம் அவர் அண்ணா முகநூலில் பகிர்ந்து இருந்தார். அதை படித்து விட்டு ஸ்ரீராம் அவர்களுடன் பேசினோம். எத்தனை வயதானலும் தந்தையின் பிரிவு வருத்தம் தரத்தான் செய்யும்.

  பதிலளிநீக்கு