பூவினும்
மென்மையான வலைப்பூ இதயங்களுக்கு இது நான் முந்தானை முடிச்சு (1985) வெளியான நேரத்தில் நான் எழுதி
பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது எதுவும் வெளியாகவில்லை என்றாலும் நண்பர்கள்
ரசித்தவை ஆகவே தாங்களும் ரசிக்கட்டுமென பதிவிடுகின்றேன் அன்றைய பாணியில் எழுதியதை
ஞாபகத்தில் கொண்டு வந்து இன்றைய கில்லர்ஜி பாணியில் கொஞ்சம் திருத்தி
இருக்கின்றேன் I know this is too
late.
கேள்வி 1 பதில் 9
கேள்வி
இதுதாங்கோ...
ஏங்க
இன்னைக்கு முருங்கைக்காய் சாம்பார் வைக்கவா ?
கார்பெண்டர், கார்மேகம் வீட்டில...
உன்
இஷ்டத்துக்கு வச்சுப்புட்டு அப்புறம் என்னை ஏன்டி ? குறை சொல்றே ?
மேசன், மேகநாதன் வீட்டில்...
உனக்கு
ஜெமினி கணேசனை பிடிக்கும்னு தெரியும் அதுக்காக தினம் முருங்கைக்காய் சாம்பாரா ?
ஏசி பிட்டிங், ஏகாம்பரம் வீட்டில்...
பக்கத்து
வீட்டு பங்கஜம் ஐடியா கொடுத்தாளோ ?
பிளம்பர், பிச்சைமுத்து வீட்டில்...
பதி
நான் சொல்றதை நம்ம மாட்றே பாக்கியராஜ் சொல்றதை நம்புறியடி.
எலக்ட்ரிசியன், எத்திராஜ் வீட்டில்...
முருங்கைக்காய்
விற்கிற விலையில சாம்பாரா ? மட்டன் குழம்பு வையி.
பெயிண்டர், பெருமாள் வீட்டில்...
வையி,
வையி ஆனா ஊர்வசி மாதிரி வீட்டுல இருக்கிற முருங்கை மரத்தோட வெட்டிடாதே...
இஞ்சினியர், இசக்கி வீட்டில்...
பேருதான்
வேற எல்லாமே ரசம் மாதிரித்தான் இருக்கு.
சர்வேயர், சண்முகம் வீட்டில்...
நேத்து
முந்தானை முடிச்சு படத்துக்கு போனது இதுக்குத்தானா ?
ஹவுஸ் ஓனர், ஹரிஹரன் வீட்டில்...
வையி
உனக்கே இஷ்டம் எனக்கென்ன ? கரும்பு தின்னக்கூலியா ?
Chivas Regal சிவசம்போ-
ஹவுஸ்
ஓனர்கூட முருங்கைக்காயில விழுந்தா ? வீட்டுக்கு கிரஹபிரவேசம்
நடக்காது வீட்டுக்கு வீடு பிரசவம்தான் நடக்கும்.
இன்னும் முருங்கை ஞாபகம் மறக்கவில்லைப்போலும்)))
பதிலளிநீக்குவருக நண்பரே ஏதோ ஞாபகம் வருகைக்கு நன்றி
நீக்குமிகவும் இரசித்துப் படித்தேன்
பதிலளிநீக்குகாரணம் எனக்கும் முருங்கக்காய் பிடிக்கும்
இறுதியில் முடித்த விதம் அருமை
கவிஞரின் ரசிப்புக்கு நன்றி
நீக்குஹா....ஹாங்.... ஹா.... ரசித்தேன்!
பதிலளிநீக்குவாங்க நண்பரே ரசித்தமைக்கு நன்றி
நீக்குரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குதம +1
வருக நண்பரே வருகைக்கு நன்றி
நீக்குபாத்து பாத்து முருங்கைகாயை மெள்ளும்போது, முருங்கை குச்சி பற்களுக்கு இடையில் சிக்கிக்கொள்ளும்..பிறகு பல்லை நோண்ட வேண்டியிருக்கும்...
பதிலளிநீக்குஆமாம் நண்பரே பிறகு பல்லாவரம், பல்டாக்டர் பல்ராமனிடம் போகவேண்டும்.
நீக்குபாக்யராஜே மறந்திருப்பார். நீங்கள் நினைவுக்கு வைத்து பதிவிட்டுள்ளீர்கள் நன்று
பதிலளிநீக்குவருக நண்பரே அன்று முருங்கை விலை ஏறியதற்கு பாக்கியராஜும் ஒரு காரணமே..
நீக்குபழைய நெனப்புடா பேராண்டி.. பழைய நெனைப்புடா!...
பதிலளிநீக்குவாங்க ஜி அதே... அதே... வருகைக்கு நன்றி
நீக்குரசித்தேன் சகோ:)
பதிலளிநீக்குவாங்க சகோ நலம்தானே..... வருகைக்கு நன்றி
நீக்குஹாஹா....
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஜியின் கருத்துரையை ரசித்தேன்! :)
வாங்க ஜி அப்படீனாக்கா.... பதிவு ரசிக்கும்படி இல்லையோ....
நீக்குஅப்பவே உங்க லொள்ளு ஆரம்பம் ஆயிடுச்சா :)
பதிலளிநீக்குஹாஹாஹா என்ன ஜி இப்படி ஜொள்ளிட்டீங்க ?
பதிலளிநீக்குஹா... ஹா... கலக்கல்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே
நீக்குமுருங்கைக்காயில் அப்படி என்ன விசேஷம் ஜி?
பதிலளிநீக்குவாங்க ஐயா ஹாஹாஹா இதை 30 வருடத்துக்கு முந்தி பாக்கியராஜிடம் கேட்டு இருக்கணும்
நீக்குஇது கொஞ்சம் ஓவரா இல்ல ஹிஹிஹி அப்ப அந்த வயசுலனா ஓகே...
பதிலளிநீக்குஉங்கள விட லொள்ளு ஓவர் இந்த சிவாஸ் ரீகல் சிவசம்போவுக்கு எல்லாம் அந்த ரீகல் செய்யற ரியாக்ஷன்...ஹிஹிஹி
வாங்க சிவசம்போ அப்போதிருந்து இப்படித்தான்.
நீக்குபாக்யராஜுக்குப் பெருமை சேர்த்த கில்லர்ஜிய பத்தி அவரு நினைப்பார் முருங்கைக்காய்க்கு இத்தனை மகத்துவமா இந்த வயசிலும் பேச வைக்குதேனு...
பதிலளிநீக்குவாங்க பாக்கியராஜுக்கு நான்தான் பெருமை சேர்க்கணுமா ?
நீக்குமுருங்கைக்காய் நன்று. தமிழ் களஞ்சியம் வலைத்தளத்தில் பதிவுகள் மேற்கொள்வது குறித்து விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்
பதிலளிநீக்குOK Condact me SIVAPPUKANNEER@gmail.com
நீக்குKillergee
ஒரே கலக்கல் சகோ. முந்தானை முடிச்சு படம் 1983 இல் தானே ரீலீஸ் ஆனது ?
பதிலளிநீக்குவருக சகோ தங்களது கணக்கு உண்மைதான் நான் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய வருடத்தை குறிப்பிட்டேன் விளக்கவுரைக்கு நன்றி
நீக்குரசித்தேன். ஆனாலும் உங்களுக்கு ரொம்பத் தான் நக்கல்! :)
பதிலளிநீக்குவாங்க நடைமுறை உண்மையை சொன்னது தவறா ?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஜி
தெய்வீக உணவு பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் நகைச்சுவை பாணியில் வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கு நன்றி கவிஞரே...
நீக்குChivas Regal சிவசம்போவின் கருத்தை இரசித்தேன்!
பதிலளிநீக்குதங்களின் ரசிப்புக்கு நன்றி நண்பரே
நீக்கு