தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், பிப்ரவரி 12, 2018

படிப்போமா ? குடிப்போமா ?

தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்
நான் தேவையில்லாமல் எம்.பி.பி.எஸ் முடிச்சுட்டேன்
நம்பிக்கையான டான் கம்பிகள்
சரியான தெருவில்தான் ஓடுகிறது
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
ஹிந்தி நுழைப்பா ? தமிழ் அழிப்பா ?
டூ இன் ஒன் ஹெல்மெட்
உலகம் பிறந்தது எனக்காக...
தண்ணீர் பந்தலார் தெரிவிலிருந்து தண்ணீர்மலை
ஆர்.டி.ஓ. ஆஃபீஸரும் புடுங்கவா போனீரு...
இளிச்சவாயன் மாட்டுனா... எழுதுங்கய்யா...
முட்டுக்கெட்டான் தெருவில் முட்டுக் கொடுத்தபோது...
இவன் நாளை சோடா பாட்டில் வீசலாம்
தெரிஞ்சுருச்சுல தூக்கிப்போட்டு ராவலாமே...
ஆதர்ச தம்பதிகள் வாழ்க வளமுடன்
யாருக்கும் வெட்கமில்லை.....
அறிவாளிக்கு இரண்டாமிடம்
இதுவும் வேண்டுமடா.... உமக்கு...
இன்னும் வேண்டுமடா...
 வெக்கங்கெட்ட சிறுக்கி

எம்.பி.பி.எஸ் படித்த எம்மை வேர்க்கடலை வறுக்கும் எண்ணத்தை விதைத்த நண்பர் திரு.வே.நடனசபாபதி அவர்களுக்கும், விஞ்ஞானத்தின் வளர்ச்சியை சுட்டிக்காட்டிய நண்பர் திரு.வலிப்போக்கன் அவர்களுக்கும் நன்றி கில்லர்ஜி.

42 கருத்துகள்:

 1. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ தான் இங்கின 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிராவ் மீ ஃபர்ஸ்டூஊஊஉ வந்திருப்பேன்...நெட் வந்தப்ப பதிவு போடற மும்முரத்துல இருந்துட்டேனாக்கும்...ஹிஹிஹி..படம் எல்லாம் அப்லோட் பண்ண ரொம்ப கஷ்டமாகிப் போச்சு....நெட் இப்பதான் வருது...

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)) கீதா உந்தச் சாட்டெல்லாம் சரி வராது:).. கில்லர்ஜி ஜாமத்தில போட்டாலும்.. பகல்ல போட்டாலும் மீ தேன் 1ஸ்ட்டூஊஊஊஊஉ:) ஹையோ அடுத்த தடவை காலை வாரிப்போடுமோ தெரியல்லியே:))

   நீக்கு
 2. பகல்ல போஸ்ட் போட்டும் கீசாக்காவால ஓடி வர முடியல்ல:) அவ அங்கின நிக்கிறா:) அதிராவுக்கு எல்லா இடத்திலயும் கண் ஆக்கும்:) பார்த்ததும் ஓடி வந்திட்டேன்:))..

  அதுசரி... ஏன் அந்த அக்கா ஒரு காலைத்தூக்கிக்கொண்டு கில்லர்ஜியை டச்சுப் பண்றா:)) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவள் உங்களுக்கு அக்கா'வா ?
   இது டூட்டூ மச்.

   நீக்கு
  2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அவ எனச் சொல்லோணும் கில்லர்ஜி:)) உங்களுக்கு அந்தக்காவில பொறாமை:))

   நீக்கு
  3. அதிராமியாவ், க்ர்ர்ர், நேத்திக்கு இந்தப் பதிவு எனக்கு என்னமோ அப்டேட்டே ஆகலை! அதான் வரலையாக்கும்!

   நீக்கு
 3. ஹையோ ஹையொ என் ட்றம்ப் அங்கிளை இப்பூடி மானபங்கப் படுத்திப் போட்டினமே:)).. அவர் என்னா உயரம் .. அவரைப்போய் இப்பூடி பிக்கி:) ஆக்கியாச்சா:) கர்ர்ர்ர்ர்ர்:)).

  //வெக்கங்கெட்ட சிறுக்கி///

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நீங்க கண்ட நிண்ட இடத்தில போஸ்டரை ஒட்டினா:)).. அடுத்து.. ஸ்நேகிதனை.. ஸ்நேகிதனை என ஆரும் பாடினாலும் பாடலாம்:)).. அதுக்குள் போஸ்டரை ரிமீவ் பண்னிடுங்கோ இல்லை எனில் கெள:) வந்து ரிமூவ் பண்ணிடப்போகுது ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க அங்கிளை நான் ஒன்றும் செய்யவில்லை.

   போஸ்டர் யாராவது ஒட்டி வைத்து விட்டுஊ போறாங்க... நான் என்ன செய்வது ?

   நீக்கு
 4. அனேகமா எல்லாவற்றையும் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். சில செய்திகள் மிக மிகப் பழையன.

  எப்படியோ, உங்கள் ஆசைக்கு ஒரு படம் கடைசியா போட்டுக்கிட்டீங்க. எங்க நம்ம ஊர்ல படம் இருக்கறமாதிரி போட்டா சரிவராதுன்னு நினைச்சுட்டீங்க போல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே படங்கள் பழையதானாலும் வசனங்களுக்காக... வருகைக்கு நன்றி

   நீக்கு
 5. எல்லாம் அறிவு... அறிவு...

  அதான் போஸ்டர்..ன்னும் பார்க்காம
  புன்னகைப் பூ கொடுக்குறாங்க...

  எப்படியோ நல்லா இருந்தா சரி..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  பாராட்ட வார்த்தைகளே இல்லை. எப்படி..படங்களுக்கு தகுந்த வாசகங்களுடன் பதிவிட முடிகிறது.ஒருவேளை வர்ணனைகள் மனதில் தோன்றியதும் அதற்கேற்ப படங்கள் கிடைத்தனவோ? அனைத்துமே சூப்பர். இருவர் அணியும் ஹெல்மெட்டும், தண்ணீர் செல்லும் தெருக்களும் சூப்பர் காமெடி. வேர்கடலை வியாபாரத்திற்கு ஆள் தேவை விளம்பரமா? அனைத்தையும் ரசித்தேன்.நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

   நீக்கு
 7. படங்களும் அதற்கான கருத்துகளும் ஹா ஹா ஹா..

  வாட்டர் படங்கள் கருத்துகள் நல்லாருக்கு...

  ஹெல்மெட் ஹா ஹா ஹா ஹா..

  ஏன் கில்லர்ஜி படத்துல மட்டும் தான் ரெட்டை வேஷம்...நிஜத்தில இரட்டையர்னு இருக்குமோ...செய்தில அந்தப் பாட்டி ரெட்டையாராம்ல!!!! ஹா ஹா ஹா ஹா...

  படங்கள் சில பார்த்திருந்தாலும் கமென்ட்ஸ் நல்லாருக்கு...வறுத்த வேர்க்கடலை இப்ப வேக்கன்ஸி இல்லை கில்லர்ஜி அதனால நீங்க கவலைப்பட வேண்டாம்..ஸ்டெத் வேலையெ பாருங்க ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 8. கிட்டத்தட்ட எல்லாப் படங்களுமே ஏற்கெனவே பார்த்து ரசித்திருக்கிறேன். மறுபடியும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. இப்போவெல்லாம் மீம்ஸ் என்று ஏதோ சொல்கிறார்களே அந்தவகையில் இவை சேர்ந்ததா ஃபோடோ ஷாப்பா எனிவே பாராட்டுகள் ஜி

  பதிலளிநீக்கு
 10. படங்களும் கருத்துக்களும் அருமை ..நான் இதில் முக்கால்வாசியை பார்த்ததில்லை .எல்லாவற்றிலும் வேர்க்கடலை வருக்கிறதுக்கு 12000 ஆஅ அதிர்ந்து விட்டேன் :)
  அந்த திரு jan திருமதி jan செம .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சமூகம் எதை துச்சமாக நினைக்கிறதோ அதில்தான் இன்று வருமானம்.

   நீக்கு
 11. கபாலி ரெஜிஸ்ட்ரேஷன்லாம் சும்மாவே நம்மூரில் அனுமதிப்பார்களா !! இங்கே நம் சொந்த பேரில் கார் எண் பிளேட் வைக்கணும்னா அது தனி கட்டணம் செலுத்தணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ இந்தியாவில் எல்லாமே சாத்தியமாகி விட்டது.

   நீக்கு
 12. வலிப்போக்கனே.. விஞ்ஞான வளர்ச்சியான கம்யூட்டர் கிடைக்காம அல்லாடுறாரு... இதுல அவரு விஞ்ஞான வளர்ச்சிய சுட்டி காட்டுறா...நல்ல வேடிக்கைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களும் வில்லேஜ் விஞ்ஞானிதான் நண்பரே

   நீக்கு
 13. கடைசிப் படம் ஜூப்பரோ ஜூப்பரு! அதான் பார்க்கலை! மத்ததெல்லாம் பார்த்தாச்சு! என்றாலும் பொருத்தமான தலைப்புகள்! மறுபடி ரசிக்க வைச்சீங்க! :))))

  பதிலளிநீக்கு
 14. படங்கல் கதை சொல்கின்றன.
  ஓட்டுப் போட்ட மக்கள் நிலமை முகத்தில் அடிக்கும் உண்மை.

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. வருக சகோ எனக்கும் பிடித்த படமே அது வருகைக்கு நன்றி

   நீக்கு
 16. ஆகா எப்படி நண்பரே
  இவ்வளவு படங்களைப் பிடித்தீர்
  அருமை

  பதிலளிநீக்கு
 17. ஒவ்வொன்றும் ஒரு விதம்...மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ மகிழ்ச்சி கண்டதில் எனக்கும் மகிழ்ச்சி.

   நீக்கு
 18. படமும் கருத்தும் சிறப்பாகப் பதிவிட்டுள்ளமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வேர்கடலை.. விளம்பரம் உண்மையில் சிறு வியாபாரமாக இருந்தாலும் வருமானம் தருவதுதானே. பயணங்கள் முடிவதில்லை இப்போதைய நாட்டு நடப்பு..
  அறிவாளிக்கு 2மிடம்தான் எப்போதும். மற்றைய கத சொல்லும் படங்கள் ரசித்தேன்.
  வெக்கங்கெட்ட சிறுக்கி...ஹா..ஹா...ஹா.
  இப்படியும் நம்பர் ப்ளேட் ஆ.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி சகோ.

   நீக்கு
 20. அருமையான தொகுப்பு. நான் அனுப்பியதையும் இந்த தொகுப்பில் இணைத்தமைக்கு நன்றி! எந்த வேலையும் சிறியதல்ல என்பதை அந்த விளம்பரம் நினைவூட்டுகிறது என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு