தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 25, 2022

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2)

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

அரசனூரில் பெட்ரோல் போட...
மதுரையில் மெஸ்ஸில் சாப்பிட...
கோயமுத்தூரில் பட்டாசு வாங்க...
மதுரையில் ஸ்வீட் வாங்க...
கோயமுத்தூரில்ல் மீன், வாங்க...
மதுரையில் மருத்துவம் பார்க்க...
கோயமுத்தூரில் உணவருந்த...
மதுரையில் மண்புழு வாங்க...
தாராபுரத்தில் அரிசி வாங்க...
மதுரையில் தண்ணீர் பிடிக்க...
பரமக்குடியில் மூலம் பார்க்க...
மதுரையில் திருமணம் நடத்த...
பரமக்குடியில் ஹார்டுவேர்ஸ் வாங்க...
மதுரையில் புதிய, பழைய வீடு வாங்க...
தேவகோட்டையில் வாட்டர் சர்வீஸ் செய்ய...
எமனேஸ்வரத்தில் பிரிண்டர் அடிக்க...
திண்டுக்கல்லில் மரம் வாங்க...
பூவந்தியில் பெட்ரோல் போட...
தாராபுரத்தில் லோடு அடிக்க...
தேவகோட்டையில் ஜவுளி எடுக்க...
 
பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்றொரு பதிவை காண கீழே இணைப்பை சொடுக்குக ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம்

தொடரும்...

26 கருத்துகள்:

 1. நம்ம பெயர் ரொம்ப பிரபலம் என்றும் தோன்றுகிறது.  ஆனால் விசேஷமான பெயர் இல்லை என்று தெரிகிறது!  எல்லோரும் காமனாக வைத்துக் கொள்ளும் பெயர்!  தேவகோட்டையார் கில்லர்ஜி என்று ஸ்பெஷல் பெயர் எல்லாம் வைத்துக் கொள்ளவில்லையே என்று சற்று ஏக்கமாகவும் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஸ்ரீராம்ஜி எனது பெயரைப் பார்த்து பொறாமையா ? எங்க ஐயா ஞானி ஸ்ரீபூவு கொலைதெய்வத்துக்கு வேண்டி வைத்தது.

   ஒன்று கவனித்தீர்களா ? தொடரும்...

   நீக்கு
 2. ராம நாமம் சொல்லும் இடங்களில் அனுமன் இருப்பார் என்பார்கள். இந்த பதிவை பார்த்து "ஸ்ரீராம் ஸ்ரீராம்" என்று படித்துக் கொண்டு இருக்கும் போது வேந்தர்தொலைக்காட்சியில் ஸ்ரீராம் பக்தர் வந்து விட்டார். "வாயுகுமாரா ஸ்ரீராம பக்தா "பாடல் பாடி கொண்டு இருக்கிறது.

  இந்த பதிவை பார்த்து கொண்டு இருக்கும் போது முன்பு இது போல தொகுப்பு போட்டு இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். பழைய பதிவின் சுட்டி கொடுத்து விட்டீர்கள்.

  அருமையான பதிவு . கவனமாக எடுக்க பட்ட படங்கள், நல்ல முயற்சி. சனிக்கிழமை காலை எல்லோரையும் ராம நாமத்தை சொல்லவைத்த புண்ணியம் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ நல்லதே நிகழட்டும்...

   //சனிக்கிழமை காலை எல்லோரையும் ராம நாமத்தை சொல்ல வைத்த புண்ணியம் உங்களுக்கு//

   ஓ... அப்படியா ? மகிழ்ச்சி இது யதார்த்தமாக நிகழ்ந்தது, உடனே முந்தைய பதிவை பார்த்தேன் அதுவும் சனிக்கிழமை.

   ராமநாமம் வாழ்க!

   அடடே ஸ்ரீராம்ஜி தெய்வீகமானவர்தான் போலும்...

   நீக்கு
 3. ஶ்ரீராமுக்கு இத்தனை பிசினெஸ்கள் இருக்கின்றன என்று, அவர் சொல்லவே இல்லையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே ஒருவேளை பணம் உதவி கேட்பார்கள் என்று நினைத்து இருக்கலாமோ ?

   நீக்கு
 4. ராமர் நாமம் சொல்ல வைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. படங்கள் அருமை. படங்களை தேர்ந்தெடுத்து அழகாக பதிவிட்டு இருக்கிறீர்கள். முன்பு இதே போல் படங்களையுடைய பதிவை படித்ததும் நினைவுக்கு வருகிறது. இன்னமும் இது போன்ற படங்கள் உள்ளதெனவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள் . பொறுமையான தங்கள் கலெக்ஷனுக்கு பாராட்டுக்கள். நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் பாராட்டியமைக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
 6. எங்க ஊரிலும் இருப்பதை இன்று தான் தெரியும் ஜி...

  பதிலளிநீக்கு
 7. தலையங்கத்தை பார்த்ததும் பயந்து விட்டேன் பல வருடங்களுக்கு முன் ஸ்ரீ என்று தனி சிங்கள மொழி சட்டம் அமுலுக்கு வந்தது பல தமிழர்களும் தமிழ்மொழிமேல் கொண்ட பற்றால் வேலையிலிருந்து விலகினர் (இதுதான் சரித்திரம் )
  உள்ளே வந்ததும் ஸ்ரீராம் என்றது. தொகுத்த உங்களுக்கு வாழ்த்துகள்.

  எங்கும் எதிலும் ஸ்ரீராம் :) ராம நாமம் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அப்படியா ? புதிய தகவல் தந்தமைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல!

   நீக்கு
 8. தொடரும் என்று போட்டிருக்கிறீர்கள். அடுத்து என்னவோ தெரியலியே ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே வருகைக்கு நன்றி இன்னும் இதுபோல் வரும்...

   நீக்கு
 9. ராம ராம ஜெய ராஜாராம்! ராம ராம ஜெய சீதாராம்! இதே போல் முன்னாடியும் ஒரு பதிவு வந்திருக்கு. அதுக்குத் தான் சுட்டி கொடுத்திருக்கீங்களோ? போய்ப் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ ஆம் அது வேறு, இது வேறு சுட்டியின் தலைப்பை கவனியுங்கள்.

   தங்களது வருகைக்கு நன்றிகள் பல!

   நீக்கு
 10. கில்லர்ஜி முன்னயும் ஸ்ரீராம் எம்புட்டு தொழில் செய்திட்டுருந்தாரு..நினைவு இருக்கு நீங்க போட்ட பதிவு. இப்ப பாருங்க இன்னும் தொழில் சாம்ராஜ்யம் வளர்ந்திருக்கு போல!!

  நல்ல காலம் - ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ னு பார்த்ததும் ஆ ஆ! ஸ்ரீராம் எப்ப சாமியார் ஆனார் னு மனசுல ஒரே கலக்கம்,. உள்ளார வந்ததும் நிம்மதி!! நல்ல காலம் ஆசிரமத் தொழில் இல்லை!! ஹாஹாஹாஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஆம் தொழில் அபிவிருத்தி ஆகிகொண்டு வருகிறது போலும்.

   தங்களது வருகைக்கு நன்றி

   நீக்கு
 11. இன்னும் பல தொழில்கள் இருக்கு போல!! தொடரும்!! போட்டிருக்கீங்க

  அது சரி முதன் முதலாக தேவகோட்டை இணையத்திலிருந்து நு போட்டிருக்கீங்க...??

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் இது தாங்கள் இணையத்தில் இதுவரை பார்த்து இருக்க மாட்டீர்கள் இதுவே முதல்முறை.

   (உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக என்று சன் தொலைக்காட்சி சொன்னால் எதிர்க் கேள்வி கேட்க மாட்டீர்கள்)

   நீக்கு
  2. ஹாஹாஹா கில்லர்ஜி நான் சூரியனை வானில் மட்டும்தான் பார்க்கிறேன்!!!!

   கீதா

   நீக்கு
 12. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்..

  கில்லர்ஜிக்கு சொல்லும் ஆயுதம்..

  பதிலளிநீக்கு