வணக்கம்
நண்பர்களே அன்றாடம் இந்தக் காட்சிகளை பலரும் சாலையில் மட்டுமல்ல, தங்களது
வீட்டில்கூட கண்டு மனம் வருந்தி இருப்பீர்கள். அதாவது ஐந்து அகவை உள்ள குழந்தைகள்
பள்ளிக்கு செல்வதை அவர்கள் எப்படி செல்கிறார்கள் ? தங்களது எடைக்கு மீறிய புத்தகச் சுமைகளை முதுகில் தூக்கிக்
கொண்டு செல்வதை. கூன் விழுந்த பாண்டியர்களைப் போல் அவர்களை இப்படி செல்ல வைப்பது
சரியா ?
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், டிசம்பர் 27, 2023
சனி, டிசம்பர் 23, 2023
பூக்கள் சிரிக்கட்டும்
Flower
பூ அழகாய் விரிந்து சிரித்தது
மேகம் நீரை விட்டு அழுதது
குழந்தை குதித்து சிரித்தது
குடும்பம் மரணத்தால் அழுதது.
* * * * * * * 01 * * * * * * *
பூ அழகாய் விரிந்து சிரித்தது
மேகம் நீரை விட்டு அழுதது
குழந்தை குதித்து சிரித்தது
குடும்பம் மரணத்தால் அழுதது.
* * * * * * * 01 * * * * * * *
புதன், டிசம்பர் 20, 2023
இலவச இணையம்
நட்பூக்களே... குறுகிய
காலத்தில் அரசியல்வாதிகள் பெரும் செல்வந்தர் ஆகின்றார்கள், திரைப்படக்
கூத்தாடன்கள் செல்வந்தர் ஆகின்றார்கள், மட்டைப்பந்து அடிப்பவர்கள் செல்வந்தர்
ஆகின்றார்கள். இதனுள் ஏதும் தவறான சூட்சுமம் இருக்கிறதோ, இல்லையோ ஆனால்
நரம்பில்லாத நாக்கு சட்டென இவர்கள் மீது குற்றம் சுமத்தி விடுகின்றனர்.
சனி, டிசம்பர் 16, 2023
நான் ரசித்தவை (2)
வணக்கம் நண்பர்களே... முன்பு நான் ரசித்த திரைப்பட வசனங்களை
தங்களுடன் பகிர்ந்து கொண்டேன், இப்பொழுது பாடல் வரிகளில் சில பகிர்ந்து
கொள்கிறேன். தாங்களும் இரசிக்கலாம். பாடிய பாடகர்-பாடகிகளையும் குறிப்பிட்டுள்ளேன்
–
கில்லர்ஜி
புதன், டிசம்பர் 13, 2023
நாதன் தாள் வாழ்க !
வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய நாதனை எதிர்
வீட்டு ஆச்சி பூச்சியம்மாள். எங்கே போறே என்று கேட்காமல் விபரமாக கேட்டது.
ஏண்டா பேரான்டி கடைப்பக்கமா போறியா ?
ஏண்டா பேரான்டி கடைப்பக்கமா போறியா ?


.jpg)
