தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஏப்ரல் 14, 2015

தத்துவம்

அனைவருக்கும் உங்கள் கில்லர்ஜியின் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.

தாங்கள் மேலே காண்பது எமது இனிய நண்பர் கொடுமுடியான் அவர்கள் எழுதிய சிந்தனையை தூண்டிய, நான் ரசித்து மெய் சிலிர்த்த கவிதை.

ற்புதமான தத்துவம், 
ழ்ந்த கருத்துக்கள், 
ணையில்லா காவியம், கைகுணமுள்ள படைப்பு, ண்மையின் மகத்துவம், 
சிமுள் கிரீடம், 
திர்கால மயக்கம், 
க்கத்தின் பிரதிபலிப்பு, ம்பொன்னின் கலசம், ருமைப்பாட்டின் முனைப்பு 
ங்கார குரலோசை, 
வையாரின் பிம்பம்.

சாம்பசிவம்-
மனுசன் முந்தாநாளுகூட வெள்ளையன் ஊரணி மணி காபி பார்ல பார்த்தேனே நல்லாதானே, இருந்தாரு.....

CHIVAS REGAL சிவசம்போ-
நல்லா, அழகா, முத்து, முத்தா இருக்கு ஆனா என்ன எழவுன்னுதான் விளங்கலே.

சிவாதாமஸ்அலி-
இதுக்கு தலைப்பு ’’தத்துவம்’’னு வச்சதுக்கு ’’கத்துவோம்’’னு வச்சுருக்கலாம்.

ஸுக்ரியா : ஸ்ரீமான். மன்மோகன் ஜீ உன்ஹை.
நன்றி : திரு. சாலமன் பாப்பையா அவர்கள்.
நன்றி : திரு. விவேக் அவர்கள்.
நன்றி : திரு. வடிவேலு அவர்கள்.
நன்றி : திரு. விஜயகுமார் அவர்கள்.
நன்றி : திரு. சிங்கமுத்து அவர்கள்.
நன்றி : செல்வன். மாப்பிள்ளை பிரபு.
நன்றி : திரு. ராஜேந்திரன் அவர்கள்.
நன்றி : திரு. பவர்ஸ்டார் & பிரேம்கி அமரன் அவர்கள்.
நன்றி : திரு. ப்ரமானந்தம் அவர்கள்.
நன்றி : திரு. செல்லக்கண்ணு அவர்கள்.
நன்றி : நாளைய நாட்டாமை நவீன்குமார்.


62 கருத்துகள்:

  1. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கில்லர்ஜி
    மன்மதனுக்கு மன்மத ஆண்டின் மஜா வாழ்துக்கள்!
    கலக்குங்க பாஸ்!
    நாங்கதாங்க உங்க தோஸ்த்
    தாஸ்! தாஸ் நீங்கதான் !
    வலைப் பூ வாசிகளின்
    மீசை வச்ச பாஸ்! பாஸ்!
    தலைவா!
    தமிழ் புத்தாண்டுக்கு
    தலை வாழை இலை போட்டு விருந்துண்ண வாரிங்களா,?
    தத்துவம் பேசும் தலைவனுக்கு
    தமிழ் மணம் 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை மன்மதன்’’னு சொல்லாதீங்க நண்பா கூச்சமாக இருக்கு.

      நீக்கு
  2. ஓட்டு பெட்டி எங்கே? நண்பா!
    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போய் விட்டதா?

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தாண்டுக்காக பெயிண்ட் அடிக்க அனுப்பியிருந்தேன் இப்ப வந்து விடும்.

      நீக்கு
  3. எட்டு திக்கும் எதிரொளிக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்டுத்திக்கும்னு சொல்லிப்புட்டு ஓட்டுப் போடாமல் போயிட்டீங்களே நண்பா, நான் 16 திசைக்கும் முயற்சிக்கின்றேன் நண்பா தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  4. இதை, இதை, இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் இந்தக் கருத்துரையை ‘’மட்டுமே’’ நானும் எதிர் பார்த்தேன் ஐயா.

      நீக்கு
  5. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  6. ஹி ஹி ஹி ... போட்டோ கமென்ட் அட்டகாசம் ப்ரோ . இனிய தமிழ்புத்தாண்டுதின வாழ்த்துகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே ஒரு மாதமாக காணவில்லையே உகாண்டா போனீர்களோ ? தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  7. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி.

      நீக்கு
  9. பெரிய்....ய..... தத்து (பித்து)வமாக இருக்கிறது ஜி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா நண்பரே பித்துப் பிடித்தபோது எழுதியது.

      நீக்கு
  10. ஹ ஹ ஹா

    நகைச்சுவை தத்துவம்.

    த ம 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தத்துவத்தை தத்துவம் என்றமைக்கு நன்றி கவிஞரே...

      நீக்கு
  11. வணக்கம்
    ஜி
    அருமையாக அசத்தி விட்டீங்கள். தாய்லாந்து எழுத்து... போல... உள்ளது...
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன் மிகச்சரியாக சொன்னீர்கள் எனது தாய்லாந்து நண்பர் எனது திறமையை பாராட்டி எழுதியனுப்பிய கவிதையே அது, தங்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  12. 'சென்னாகிதே குரு!'
    நல்லாயிருக்குன்னு கன்னடத்துல சொன்னேன். நண்பரே!

    இனிய புத்தாண்டு வாழத்துக்கள்!

    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரண்டா, பரண்டா ஒல்லது ஒசு வருஷா மாடுதரே...

      நீக்கு
  13. நண்பர் கொடுமுடியான் எழுதி நீங்கள் ரசித்த கவிதை என்ன சொல்கிறது. உங்களுக்கு வாழ்த்துக் கூறா நீங்கள் செய்திருக்கும் ஏற்பாடு ரசிக்க வைக்கிறது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ஆம் ஐயா நண்பர் கொடுமுடியானின் பாராட்டுப் பத்திரமே... என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

      நீக்கு
  14. எனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! கொடுமுடியான் என்ன எழுதியுள்ளார்?
    த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நலமா ? தங்களுக்கும் எமது இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளும், வருகைக்கு நன்றி அதன் விபரம் மின்னஞ்சலில் அனுப்புகிறேன் நண்பரே....

      நீக்கு
  15. வாழ்க நலம்!..

    சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபத்தல் யா அஹூ மப்ரூக் சனா ஜதீத் மால் சித்திரை.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே.!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    கவிதை தத்துவம் நன்றாய் உள்ளது. (ஆனால் விளங்கிக் கொண்டு படித்தால் இன்னும் நன்றாயிருக்கும்.) அ..விலிருந்து, ஔ..வரை வார்த்தை சொல்லாடல் அருமை. ரசித்துப் படித்தேன். தங்களை ஆமோதித்து கருத்திட்டவர்களின் வரிசையில் நாங்களும்.. பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் படித்தால்தான் அர்த்தம் விளங்குமே ஆத்திச்சூடியை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி.

      நீக்கு
  17. சகோ தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக...

      நீக்கு
  18. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோவுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  19. தத்துவம் என்றால் இதுதான் உண்மையான தத்துவம் ,ஒண்ணுமே புரியலையே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி முன்னாள் பிரதமரிலிருந்து... பொடியன் நவீன் குமார் வரை விளங்கி விட்டதே உங்களுக்கு விளங்காமல் இருக்குமா ? சும்மா விளையாடாதீங்க..

      நீக்கு
  20. அன்புள்ள ஜி,

    ‘தத்துவம்’ நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். ஆனால் புகைப்படத்தோட புகையைவிட்டது நன்றாக இருந்தது. கவிதையைப் படித்து மெய் சிலிர்த்தது...! மெய்யாகவே...!!

    "மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போக கௌம்பியாச்சு போலத் தெரியுது...! மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே ... கரும்பு வில்லோடு... புறப்பாடு போலத் தெரியுது... நடக்கட்டும்...!

    வாழ்த்துகள்.
    நன்றி.
    த.ம. 12.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணவையாரின் வருகைக்கும் ‘’கரும்பு வில்’’லை வளைத்துப்பிழிந்து 12 மாதக் கனிச்சாறு தந்தமைக்கும் நன்றி நண்பருக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  21. அரபி மொழியில் தமிழ் புத்தாண்டு வாழ்த்தா?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே இது தாய்லாந்து மொழி, இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  22. அருமை சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ என்னுள் என்றுமுண்டு இந்த எண்ணம்
      தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

      நீக்கு
  23. உங்களுக்கு வாழ்த்தை மட்டும் எழுதிவிட்டு (?) போய்விட்டேன்.
    உங்க தத்துப்பித்து நகைச்சுவையை ஆறுதலா வாசிச்சு சிரிச்சாதான் எனக்கு திருப்தி.இப்போ தான் வாசித்தேன். நன்றாக ரசித்தேன். படங்களும் அவர்களின் கருத்தும் அருமை.கடைசியிலிருக்கும் சாம்பசிவம்,சிவசம்போ,சிவா வரிகள் ! செம....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகை தந்து ரசித்து சிரித்து வாழ்த்தி வாக்கும் அளித்துச் சென்றமைக்கு நன்றி.

      நீக்கு
  24. தம +
    ரசித்தேன்...குசும்பை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையைச் சொன்னால் குசும்பா ? ஹூம், என்ன உலகம் இது.

      நீக்கு
  25. தத்துவம் அருமை...
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

      நீக்கு
  26. சில பல வேலையால் தாமதமாகிவிட்டடு. தத்துவம் கான ,
    தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்,
    அப்புறம் வாழ்த்து வரிசையில் ஒரு பெண் கூட காணோம்? சரி சரி ,,,,,,,,,,,,, பார்த்துக்கோங்க சொல்லிப்புட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்க்கு நானா ? பொருப்பு பாராட்டியவர்களைத்தானே போடமுடியும் சும்மாக்காச்சுக்கும் ‘’பரவை முனியம்மா’’ பாராட்டியதாக போட்டால் சமூகம் என்னை பழி சொல்லுமே...

      நீக்கு
  27. "தாய்" மொழியில் ஏதோ சொல்லியிருக்கின்றீர்கள்! தத்துவம் என்றால் யாருக்கும் புரியக் கூடாது! புரிந்தால் பித்துப் பிடிக்கும்! அடேங்கப்பா தாய் மொழில பறையறதுக்கு இத்தனை பில்டப்பா...ஹஹஹஹஹ்

    यह बहुत अच्छा है...

    அது தாய் தான் என்று நினைக்கின்றேன். ஏதோ ஒரு ம்யூசியத்தில் பார்த்த நினைவு....

    பதிலளிநீக்கு
  28. தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ...கலக்கல் பதிவு ! நடக்கட்டும் நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க, வாங்க நடந்துக்கிட்டுதான் இருக்கு தங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு