தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

Sir Small Smile

தலையிலே முளைச்சவன் மாதிரி பேசக்கூடாது.
படித்ததும் உணர்ந்து வருந்தினேன்.
ஆளுக்கொரு மரம் வெட்டுவோம்.
படம் எடுத்த Dr. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு ஒரு சபாஷ்
முடி வெட்டிய முடுதாறுக்கும் ஒரு சபாஷ் போடலாமே...
மதம் மறந்தால் மனிதம் தளைக்கும்.
கொலையும் செய்வாள் பத்மினி
அடடே கண்டு புடிச்சிட்டாய்ங்களே...
கேள்விக்குறிபோல் முதுகு வளைந்தது தோழா எதற்காக...
ஹூம் எருமை மாடு நிற்கிறதை சொன்னேன்.
உள்ளே வாங்க சார் நம்ம வீடுதான்.
இந்த வருஷம் களரிக்கு பன்னி வெட்டணும்
நாம எந்த கட்சினு இதுகளுக்கு தெரியுமா ?
நம்ம தொண்டைக்கேத்த, கெண்டை.
கிரிஸ்டோபர் கிருஷ்ணவேணி வயிற்றிலும் பிறப்பான்.
இவர்கள் வாங்க வேண்டிய ஊதியத்தை நடிகர்கள் பெறலாமா ?
விவசாயக்கடன் பெற்ற ஏழை விவசாயி.
நீங்க ரெண்டு பேரும் சுடுறதை நான் சுடுவேன்.
நடக்கா விட்டாலும் முயற்சி தம்பி.
அப்பத்தா வடை வியாபாரம் செய்யும்போது...
நிழலும் நிஜமும் மோதினால் ?
இதை செய்தவர்கூட விஞ்ஞானிதான்
இப்படியெல்லாம் கேவலப்படுத்தலாமா ?

47 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சரி எங்கே கமெண்ட்டூஊஊஊஊ ?

   நீக்கு
  2. ஹா ஹா ஹா போஸ்ட் படிக்க முன் வேறு யாராவது முதல் கொமெண்ட் போட்டு விட்டாலும் எனும் பயத்திலேயே முதலாவது கொமெண்ட் இப்பூடி ஆச்சு:) ஹா ஹா ஹா:)

   நீக்கு
 2. பலதை ரசித்தேன், சிலது கொடுமை:(.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கொடுமையை சொல்லி இருக்கலாாம் நன்றி

   நீக்கு
  2. பத்து வரியில் எழுதுவதை, ஒரு படம் சொல்லி விடுகிறதே....

   நீக்கு
  3. வருக உண்மையான கருத்து.

   நீக்கு
 3. தத்தியானந்தன் பிஞ்சிதவல்லி இல்லாமல் கச்சேரி களை கட்டாது..

  ஒவ்வொன்றிற்கும் தங்களது வர்ணனை தான் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி சுத்தி சுத்தி அங்குதான் வருகிறது.

   நீக்கு
 4. படங்களைத் தொகுத்து
  எண்ணங்களை விரித்து
  நெடும் கதை ஒன்றை
  படிக்க வைத்தது போல
  தங்கள் பதிவு இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே ரசிக்க வைத்த படங்கள். யோசிக்கவும் வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்ஜி அவர்களின் வருகைக்கு நன்றி

   நீக்கு
 6. வெட்கம் கேட்டவன் ,கீழே குனிந்து எடுப்பது அறுவாளையா?பயமா கீதுங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதேதான் ஜி ஞானி ஸ்ரீபூவுவின் "கொல்லு"ப்பேரன்

   நீக்கு
 7. ஆஹா படங்கள்...

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 8. படங்கள்சூப்பர் ஜி. உங்கள் கமெண்டும்....கோழி இமாம் பெரிசா கீது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க இது தேவகோட்டை கோழி இப்படித்தான் இருக்கும்.

   நீக்கு
  2. என்னாதூஊஊஉ கோழியா நான் சேவல் எண்டெல்லோ நினைச்சேன்....

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா.. நீங்கதான் உண்மையை கண்டு பிடித்தீர்கள்

   நீக்கு
 9. மரம் வெட்டுவோம் படம் யோசிக்க வைத்தது. அனைத்து படங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 10. எம்மாம் பெரிய கோழியா...???ஆட்டுக்கு பதிலா..பந்திக்கு இதை பயன்படுத்திக்லாம் போலிருக்கே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைக்கு ஒன்று பார்சல் அனுப்பி விடவா ? நண்பரே...

   நீக்கு
 11. படங்களும் கருத்துகளும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 12. கேள்விக்குறி போல் முதுகு வளைந்தது தோழா எதற்காக /
  கொடுமை.

  படங்களும் கருத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுமை என்பதைவிட மானக்கேடு என்று சொல்லலாமே சகோ

   நீக்கு
 13. எல்லாமே ரசிக்கவும் யோசிக்கவும் வைத்த படங்கள். அருமை!

  பதிலளிநீக்கு
 14. படங்களையும் அதற்கான தலைப்புகளையும் இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 15. ரொம்ப ரொம்ப வித்தியாசமான படங்கள்! ரொம்ப ரொம்ப சுறுசுறுப்பானவர் நீங்கள்!!

  பதிலளிநீக்கு
 16. படங்கள் எல்லாம் நல்லா இருந்தது. ரசிக்கவும் வைத்தது. ஆனால், SUBJECT கலந்துகட்டி இருந்தது. அவைகளைப் பிரித்து இரண்டு, மூன்று பதிவா ஒரே தலைப்புல வருகிறமாதிரி கொடுத்திருக்கலாம்.

  'மனித நேயமும்', 'விவசாயக் கடன் பெற்ற ஏழை விவசாயி' படமும், காலையிலேயே ஆத்திரத்தை ஏற்படுத்தின.

  உண்மையான உழைப்பாளியின் படம், வருத்தத்தை ஏற்படுத்தியது. அவங்க மட்டும் முன்னேற வேண்டாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களது கருத்து சரியே நான் கதம்பம்போல் கொடுக்க நினைத்தேன்.

   உண்மையான உழைப்பாளி இவர்கள்தான் நான் பலமுறை வேதனைப் பட்டுள்ளேன் இவர்களை காணும் பொழுது...

   நீக்கு
 17. படமும் அதற்கான தங்களின் கருத்திடல்களும் அருமை.
  த ம 10

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. படங்களும் பதிவும் அருமை சகோ.

  பதிலளிநீக்கு