தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 11, 2018

வீழ்வேன் என்று நினைத்தாயோ...


வீழ்வேன் என்று நினைத்தாயோ...

இவரது சந்ததி வளரட்டும்

உசுரோட இருக்கும்போது என்ன மரியாதை

மொச்சக்கொட்டை குழம்பு இனி சாப்பிடக்கூடாது

உனக்கு வந்தால் எனக்கும் வரும்...

அவசரத்துக்கு இப்படித்தான் இறக்கணும்

நான் குதிப்பேன்

அப்ப, நானும் குதிப்பேன்

அப்படீனாக்கா... நானும் குதிப்பேனே...

இரும்புச்சத்து சாப்பாடோ....

தாகத்துக்கு தண்ணி குடிச்சேன்

பாவத்துக்கு தண்ணி அடிச்சேன்

ஆபத்துல மாட்டிக்கிட்டேன்டா...

இப்போ... ஆபத்துல மாட்டிக்கிட்டேன்டா...

தாகம் தீர்ந்ததடி அன்னமே...

என் மோகம் தீரவில்லை இன்னுமே...

நல்லவேளை இவர்களின் ஆவி இந்தியாவில் இல்லை

இலவச டிவியின் இன்றைய நிலை

எந்த நாட்டுல இறங்கலாம்...

யாரைக்கேட்டு மியூசியத்துல வச்சாங்கே...

56 கருத்துகள்:

 1. கில்லர்ஜி மியூசியம் எந்த நாட்டுல இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே... உகாண்டா என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. மதுரை கில்லர்ஜி உகாண்டாவ விட்டு வெளிய வரவே மாட்டாரே!! தமிழ்நாட்டுல நீங்க பாத்தீங்கனா அவரு க்ளோனிங்கா இல்ல உகாண்டால க்ளோனிங்கான்னு செக் செய்யனும்...அதான் சென்னை ஏர்போர்ட்ல பிடிச்சாங்களே....ஹாஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 2. அச்சா! நல்ல ஐடியா!
  தொடரலாம்..
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 3. தங்களது கை வண்ணத்தில்
  காட்சிகளும் கருத்துகளும்
  அருமை... அருமை..

  பதிலளிநீக்கு
 4. எல்லாமே சிறப்பு. ம்யூசியம் உட்பட! :))))

  பதிலளிநீக்கு
 5. தலைப்பைப் பார்த்ததும் பாரதிக்கான அஞ்சலியோனு நினைச்சேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்செயலான பொருத்தம்?

   நீக்கு
  2. To, கீ.சா. & ஸ்ரீராம்ஜி
   முதல்படம் எனக்கு பாரதியை நினைவூட்டியது கடந்தமாதமே வரவேண்டிய பதிவு.
   இன்றைய தினத்துக்காக காத்திருந்தேன்.

   நான் சராசரி தமிழர்களைப்போல் பாரதியை மறப்பவன் அல்ல!

   நாளை தமிழன் அல்லாதவனுக்கு பி.நா.
   அறியாமை தமிழர்கள் கொண்டாடுவர் பலர்

   நீக்கு
 6. அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஸ்ரீராம்ஜி தள்ளுபடி உண்மைதானே...?

   நீக்கு
  2. ஶ்ரீராம் 100% அதிகமாக வாங்காமல் இருந்தால் சரிதான்.

   நீக்கு
  3. அப்படியா ? இந்த வார்த்தைக்காகவே ஒருபடம் இருக்கிறது.

   அடுத்த தொகுப்பில் கோர்த்து விட்டேன்.

   நீக்கு
  4. நோ கில்லர்ஜி ஸ்ரீராம் கிரானைட்ஸ் ஒத்துக்க மாட்டேன்....அது நம்ம ஸ்ரீராமோடது இல்லை வேறு ஸ்ரீராம்...நம்ம ஸ்ரீராம் நா போர்ட்ல எங்கள்ப்ளாக் ஸ்ரீராம்னு இருக்கோனும்!!!! ஹா ஹா ஹா...ஸ்ரீராம் நான் சொன்னது கரீக்டுதானே!!! பின்ன சும்மா எந்த இனிஷியலும் இல்லாம மொட்டையா ஸ்ரீராம்னு சொன்னாக்க??!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. இந்த வகையில் இன்னும் வரும்... நெ.த. அவர்கள் சொன்னதற்காக...

   நீக்கு
 7. எல்லாமே நன்றாக இருக்கிறது. நல்ல தலைப்புகள். மியூசியம் சூப்பர்.

  பதிலளிநீக்கு
 8. முதல் படம் வெகு அழகு ..

  அனைத்தும் ஆஹா...

  பதிலளிநீக்கு
 9. கில்லர்ஜி மியூசியம் மிகவும் ரசித்தேன். நல்லா பண்ணியிருக்கீங்க.

  அது என்ன தமிழ்நாட்டு சேகுவரே ஃபிடங்காஸ்ட்ரோ? அந்த ஊர்ல இப்போ அவங்களுக்கு, கியூபாவின் "எடப்பாடி", "ஓ பி எஸ்" என்றுதானே டி ஷர்ட்ஸ்ல போட்டு வித்துக்கிட்டிருந்தாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ செஞ்சோற்றுக்கடனோ... நன்றி தமிழரே.

   நீக்கு
 10. அனைத்தும் அருமை.
  மியூஸியம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. வீழ்ந்தாலும் மீண்டும் துளிர்த்தமரம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 12. மியூசியத்துல வைக்குமளவுக்கு பேமசான ஆளுதான் நீங்க. சந்தேகமே இல்ல.

  அப்புறம், நானும் ‘எங்கள் பிளாக்’வாசகி என கூறிக்கொண்டு, ரிஜிஸ்ட்ரேஷன் நாளுக்காக காத்திருக்கேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ உறுப்பினர் கார்டு கிடைத்ததும் நேரே கடைக்கு லாரியோடு போகலாம். வருகைக்கு நன்றி

   நீக்கு
 13. கில்லர்ஜி படங்கள் செம அதுக்கேத்த தலைப்புகள்.

  கடைசி படம் ரொம்பவே ரசித்தோம் ஜி.

  நல்லாருக்கு சூப்பரா செய்யறீங்க...

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 14. உங்க கைவண்ணப் படங்கள் எல்லாமே சூப்பர். பயங்கர ஹைடெக் திறமைசாலிதான் நீங்க!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 15. யாரைக்கேட்டு மியூசியத்தில் வச்சாங்க.....அதிகமாக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் ரசிப்புக்கு நன்றி.

   நீக்கு
 16. முதல் படமே..தலைப்புக்கு அச்சு அசலா பொருந்துகிறது நண்பரே....

  பதிலளிநீக்கு
 17. ஹா ஹா ஹா- இந்தச் சிரிப்பு மொத்தப் போஸ்ட்டுக்கும்:)

  அந்த ஐயாவை விட ஒரு அம்மா 5 ரூபாய்க்கு பார்சல் கொடுக்கிறாவாம் ரிவியில் பார்த்தேன்.. சைவச் சாப்பாடு இரு கறியும் சோறும்... அவவையும் வாழ்த்துவோம்.

  உயிருடன் இருக்கும்போது மரு:)வாதை அதிகம் தேன்ன்ன்ன்:)) மக்களை மாத்த முடியாது:).. இதுக்காகத்தான் சொல்றறான், உயிர்போன பின் நமக்கு ஆரும் சிலை வைக்கப் போவதில்லை அதனால இருக்கும் வரை மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும், அடுத்தவர்களுக்குப் பயப்பிடாமலும்.. நமக்குப் பிடிச்சபடி மகிழ்ச்சியாக வாழோணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை பொருளாதாரம் வரும், போகும் மனசாட்சிப்படி நியாயமாக வாழ்ந்தால் போதும்...

   நீக்கு
 18. மொச்சக்கொட்டை எனில் கெளபியோ? பிளாக் ஐட் பீன்ஸ்?.. சரி ஏதோ ஒன்று அது போகட்டும்..

  அந்த அண்ணா தேம்ஸ்லயா குதிக்கிறார்?:) எதுக்காம்?:).. தண்ணிக்குள் குதிப்பது அருமை..

  அதுசெரி:) ஸ்ரீராம் பெயர் இருக்கு.. அனுக்கா பெயரைக் காணமே:) சுயநலவாதியாகிட்டாரோ ஸ்ரீராம்?:) ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்ஜி செய்வது முறையில்லைதான்...

   நீக்கு
  2. அவர் நான் இல்லை. இந்த போஸ்ட் வந்ததிலிருந்து இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டிலிருந்து ஒரே தொல்லை!!!!

   நீக்கு
  3. அடடே இப்படி ஒரு நிகழ்வா ?

   நீக்கு
 19. என்னாதூஊஊஊஊஊஊஊ மோனாலிசாவுக்குப் பதில் இப்போ கில்லர்ஜி படத்தை வச்சிட்டினமோ அவ்வ்வ்வ்வ்வ்:).. ரிக்கெட் காசு எவ்வளவு? வலைப்பதிவர்களுக்கு இலவச அனுமதி வழங்கும்படி சொல்லிடுங்கோ கில்லர்ஜி?:).. எனக்கு மட்டும் ரெண்டாவது இலவசமாத் தரச் சொல்லுங்கோ.. நான் தனியே போய்ப் பார்க்க மாட்டேன்ன் பயம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊ:))..

  பலபேர் குழந்தைகளைக் கூட்டிப் போய்க் கில்லர்ஜி படத்தைக் காட்டித்தானாமே சோறூட்டினமாம் பிபிசில ஜொன்னாங்கோ:)) ஹா ஹா ஹா ஓகே மீ ரன்னிங்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலவைக்காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டுவது போல்தான்.

   நிலா + கில்லர்ஜி = அழகு.

   நீக்கு
 20. வாழ்வின் இறுக்கத்தைத் தணிக்கவும் மனசைத் தளர்வடையச் செய்யவும் இந்த படங்கள் உதவலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

   நீக்கு
 21. நினைவு படுத்தியதற்கு நன்றி நான் தொடரும் பதிவுகளுக்கு அவசியம் செல்வேன் பெரும்பாலும் கருத்தும் இடுவேன் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று எழுதி விட்டுபெரும்பாலும் விழும் படங்களையே கண்டேன் ம்யூசியத்தில் கில்லர்ஜியின் படங்கள் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. தலைப்பை சரியானபடி பொருத்திப் பார்த்து கருத்துரை தந்தமை கண்டு வியக்கிறேன் ஐயா.

   நீக்கு
 22. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் நகைப்புகளை சுவைத்து விட்டேன் ஐயா.

  இரசித்தேன் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு