தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 30, 2024

ஆண்ட பரம்பரை

01.  ன்னி அவளை
   ண் வைக்காதே
 
02.  ல்யாணம் செய்ய
   டன் வாங்காதே
 
03.  காளி வீட்டை
   காலி செய்திடு
 
04.  காவ்யாவை
   காய விடாதே
 
05.  கிளியவளை
   கிழித்திடாதே
 
06.  கீர்த்தனாவுக்கு
   கீர்த்தனை செய் 
 
07.  கொட்டடியில்
   கொட்டியதா தேள்
 
08.  மோதியோடு
   மோதி விடாதே
 
09.  ட்டம் விற்றாவது
   ட்டம் வாங்கி விடு
 
10.  புலால் உண்ணாமல்
   புலனை அடக்காதே
 
11.  ம்மாவுக்காக
   ப்பாவை நேசி
 
12.  ன்பைத்தேடி
   லையாதே
 
13.  றவுகளுக்காக
   தவி செய்திடு
 
14.  தி அவளை
   தி செய்யாதே
 
15.  யவஞ்சகனை
   ம்பி விடாதே
 
16.  ண்பன் மீது
   ம்பிக்கை வை
 
17.  நித்தியாவை
   நினைத்திடு
 
18.  னைவிக்காக
   னை வாங்கு
 
19.  ரத்தின் பலனை
   றந்து விடாதே
 
20.  லர் அவளை
   றந்து விடாதே
 
21.  கூலி கிடைப்பதால்
   கூஜா தூக்காதே
 
22.  ர்ந்து போயாவது
   ர்மிளாவை பார்
 
23.  குற்றம் செய்வதை
   குறைக்க முயற்சி
 
24.  ண்ட பரம்பரை நீ 
   ண்டியாகி விடாதே
 
கில்லர்ஜி தேவகோட்டை 
 
Chivas Regal சிவசம்போ-
யாரு எங்கே எவுகளை ஆண்டாங்கனு சொல்லலையே... ஊருல நிறையப்பேரு இப்படித்தான் சொல்லுறாங்க...

3 கருத்துகள்:

  1. ரசித்தேன் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்றாக இருக்கிறது
    தலைப்பு வரி கடைசியில் வந்து விட்டது.
    மரத்தின் பலனை மறந்து விடாமல் இருக்க வேண்டும் உண்மை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தாங்கள் வரிகளை அமைத்த விதத்தை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு