நாட்டின்
குடிமகன்
என்பது இவர்களுக்கே
பொருந்தும்... ஆனால்
குடிக்காத என்னை
குடிமகன் என்பது
முறையில்லை அரசே
இது முறையில்லை...
I am Warning you...
கில்லர்ஜி தேவகோட்டை
Chivas Regal சிவசம்போ-
? ? ?
என்பது இவர்களுக்கே
பொருந்தும்... ஆனால்
குடிக்காத என்னை
குடிமகன் என்பது
முறையில்லை அரசே
இது முறையில்லை...
I am Warning you...
? ? ?
காணொளி
ஆஹா.. என்ன ஆனந்தமாய் வித்தைகள் செய்து காட்டுகிறார் அவர்.. சபைக் கூச்சம் இல்லை. அஞ்சா நெஞ்சர்.
பதிலளிநீக்குவாங்க ஜி இந்த சபைக்கூச்சம் கலைந்தால்தான் சட்டசபைக்குள் செல்லலாம்.
நீக்குஅவருடைய பெண்கள், பசங்க இதைக் காண நேர்ந்தால் (அல்லது அவரது பெற்றோர்) எவ்வளவு அவமானப்படுவார்கள். பாவம் இவனுக்குப் பிறந்த குழந்தைகள்
நீக்குஆம் நானும் இதையேதான் நினைப்பேன் தமிழரே...
நீக்குநாட்டின் குடிமகன்கள் என்று சொல்லும்போது இப்படி ஒரு அர்த்தம் வரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது!
பதிலளிநீக்குஎனக்கு வரும் என்பதை மறந்து விட்டார்களே ஜி
நீக்குசரியாரை நியாயமான எச்சரிக்கைதான் நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே தங்களது ஆதரவுக்கு நன்றி
நீக்குஅதானே சரியான எச்சரிக்கை...
பதிலளிநீக்குவாங்க ஜி மிக்க நன்றி
நீக்குகுடிமகன் விளக்கம் அருமை.
பதிலளிநீக்குகுடியும் குடித்தனமாக என்பதை தவறாக புரிந்து கொண்டவர்கள்.
குடிஉள்ளே போய்விட்டால் தன்னை மறந்த நிலைதானே!
காணொளியில் நண்பரும் குடித்து இருக்கிறார், யார் யாருக்கு உதவ முடியும்?
வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும், காணொளி கண்டமைக்கும் மிக்க நன்றி
நீக்குஆன முதலில் அதிகம் குடித்தானால்
பதிலளிநீக்குமானமழிந்து மதிகெட்டு போன திசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு
வருக நல்ல கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி தமிழரே...
நீக்குவாழ்க மதுப்பிரியர்கள்..
பதிலளிநீக்குஇங்கே புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் - -
பதிலளிநீக்குநம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் உற்சாகப் பிரியர்கள் பலரை தாறுமாறாகக் கண்டு மகிழலாம்..
வாங்க ஜி தமிழகம் முழுவதும் இதுதான் நிலைமை.
நீக்குகுடிமகன் - நாட்டுப் பிரஜை. குடி மகன் குடிக்கு அடிமையானவங்க...இப்படி சொல்லலாமா வித்தியாசம் உண்டு இல்லையா..
பதிலளிநீக்குஎன்னங்க நீங்க இப்படி அவரு Tai Chi செமையா பண்றாரு கராத்தே செய்யறாரு!!!!!!!!...
காணொளி பார்த்து சிரித்துவிட்டேன்.
கீதா
வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்கு//www.youtube.com didn’t send any data.// பல பதிவுகளீலும் இப்படித்தான் எனக்கு வருது. :( என்ன செய்ய? ஆனால் நீங்க கேட்டிருப்பது அர்த்தமுள்ள கேள்வி.
பதிலளிநீக்குவருக காணொளி பிரச்சனையோ..
நீக்குதங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி