தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, செப்டம்பர் 24, 2023

இரண்டாவது மனைவி

ஹைதராபாத்தில் இரண்டாவது மனைவி

மதுரையில் பசியாறலாம் வாங்க

இராமநாதபுரத்தில் மீசையை முறுக்கலாம்

தேவகோட்டையில் கோழிரசம் குடிக்கலாம்

பரமக்குடியில் மாட்டு வண்டியில் சாப்பிடலாம்

சென்னையில் வாங்கண்ணா சாப்பிடலாம்

ஆண்டிச்சி ஊரணி நம்ம பேக்கரியில்

கீழக்கரையில் வெட்டு வாங்கலாம்

 
சிவகங்கையில் மகிழ்ச்சியாக வெட்டலாம்

சிக்கலில் அலைபேசி வாங்கலாம்

பூவந்தியில் சுவையாக சாப்பிடலாம்

காட்டுப்பரமக்குடியில் சாப்பிடலாம்

மதுரையில் ருசியாக சாப்பிடலாம்

தேவகோட்டையில் அதிசயம் பார்க்கலாம்

இராமநாதபுரத்தில் கொலபசியில் சாப்பிடலாம்

பரமக்குடியில் நண்பன் பிரஸில் அடிக்கலாம்

 
மதுரையில் விலை சொல்ல மாட்டாங்க

தேவகோட்டையில் மீசைக்கு உடை வாங்கலாம்

 

இங்கேயும் சொல்ல மாட்டாங்கலாம்
இங்கே டஸ்கு புஸ்குனு ஓடிடலாம்

கில்லர்ஜி தேவகோட்டை


Share this post with your FRIENDS…

22 கருத்துகள்:

  1. வித்தியாசமான பெயர்கள்.

    முதல் ஹோட்டல் பெயர் பொருத்தம் தான்!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. வாங்க வெட்டுவோம்// இது பயமாகீதே...

    ஹாஹாஹா ஆனா அவங்க சொல்ற பொருள் புரிந்தது. வந்தா வெட்டி (அசைவம்) ஆக்கிப் போடுவாங்க போல...யாரும் வரலைனா வெட்ட மாட்டாங்களோ?

    மீசைய முறுக்கு - இது முறுக்கு பதார்த்தம் என்று இனைக்கிறேன்....

    யானை - அந்த உணவகப் பெயர்ல எழுத்துப் பிழைகள்.

    அஸ்கு புஸ்கு எங்கயோ பார்த்தாப்ல இருக்கே...

    சிக்கல் - ஹாஹாஹா (ஊர் பெயர் சிக்கில் இல்லையோ?)

    படங்களும் அதுக்கு உங்க வரியும் நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் இதே போல சென்னை தாம்பரத்தில் "யாரு வந்தாலும் வெட்டுவோம்" என்று தமிழில் எழுதி இருக்கிறது.

      இரயிலில் வந்ததால் படம் எடுக்க முடியவில்லை.

      Yannai ஆம் ஆங்கிலத்தில் பிழை சிக்கல் ஊரின் பெயர்தான் இது இதம்பாடல் அருகில்...

      நீக்கு
  3. எல்லாமே வித்தியாசமான பெயர்கள். வெல்டன் கில்லர்ஜி.

    'சொல்லமாட்டேன்' உணவகத்தில் சாப்பிட்டீங்களா இல்லை இரண்டாவது மனைவி வீட்டிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே இரண்டு இடத்திலும் சாப்பிட்டதில்லை.

      நீக்கு
  4. எல்லாமே வித்தியாசமாகி விட்டன...

    இங்கே பல இடங்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள் - எனது குப்பை
    எனது பொறுப்பு..
    என்று..

    இனிமேல் -
    நான் குப்பை..
    நானே குப்பை!.. - என்று எழுதப்படும் காலம் வரும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எல்லாம் தொழில் அபிவிருத்தித்தான்.

      நீக்கு
  5. உங்கள் கண்ணில் வித்தியாசமான பெயர் பலகைகள் பட்டு அனைத்தும் இங்கே பதிவாகி விட்டது. அனைத்தும் அருமை.
    வடிவேல் நகைச்சுவையுடன் உள்ள சொல்லமாட்டேன் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. சுவாரஸ்யம்தான்.  நானும் இது போன்று சில வித்தியாசமான பெயர்கள் எடுத்த வைத்துள்ளேன்.  வெளியிட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வெளியிடுங்கள் இரசிப்போம்.

      நீக்கு
  7. ஹாஹா. முதல் ஓட்டல் பெயர் பொருத்தமானது. மற்றவையும் அதிர அடிக்குது. இதே வேலையாத் தேடுவீங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      இது தேடுவதில்லை எனது கண்ணில் தானாக படுவது.

      நீக்கு
  8. எப்படித்தான் இந்த மாதிரி வித்யாசமான பெயர்கள் உங்கள் கண்ணில் மட்டும் தென்படுகிறதோ. முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி

      நீக்கு
  9. இது போன்ற கடைகள் தங்கள் கண்களுக்குத்தான் தென்படுகின்றன.
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. ரொம்பவும் வித்தியாசமான, புன்னகையை வரவழைக்கும் பெயர்கள்! மிகவும் ரசித்தேன். ரசிக்க வைத்ததற்கு நன்றி!

    பதிலளிநீக்கு